Skip to Content

01. சாவித்ரி

சாவித்ரி

 

P.111 Our being looks beyond its wall of Mind

மனத்தின் எல்லையைக் கடந்து நோக்கும் ஜீவன்

  • அது பெரிய லோகங்களுடன் தொடர்புள்ளது
  • ஒளிமயமான பூமிகளும், சிறந்த சொர்க்கங்களும் உள
  • ஜீவன் தன் ஆழத்தில் தன்னை நிஷ்டையிலிழந்த லோகங்கள் உண்டு
  • அதன் பிரம்மாண்டமான மூலத்தை அது தொடும்
  • உருவமற்றது, பெயரில்லாதது, பிறக்காத பொக்கிஷம்
  • உருவமற்ற பரப்பு உள்ளிருந்து எழுப்பும் குரல்
  • ஜீவனுள்ள சத்தியத்தின் பிம்பங்கள்
  • தன்னைச் சுருட்டி மடக்கும் சுனையுள்ளிருந்து எட்டிப் பார்க்கும் ஆத்மா
  • உள்ளுறை சாட்சியின் உணர்வுள்ள பார்வை
  • கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஆத்ம பிரம்மமும் அதன் தொழிற்பாடும்
  • காலத்திற்குமுன் பிறந்த இதயம் எழுப்பும் வேகமும் சக்தியும்
  • அரூபனின் ஆழ்ந்த பூரிப்பு பெற்ற நிழலுருவம்
  • ஆயிரம் கோணத்து வலிமை பெற்ற அற்புதங்கள்
  • நம் ஆத்ம மாயத்தின் அர்த்தமுள்ள பொருள் வருகிறது
  • இயற்கைப் பிறப்பின் பயங்கரப் பயன்
  • குறையாக சிகரங்கள் குணமாக வெளிப்படும்
  • காலண்டரிலில்லாத தேதி, கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கை
  • எல்லா லோகங்கட்குமுரிய அதிகார அமைப்பு
  • சொல்லொணா சத்தியத்தின் ஆரம்பம்
  • கனவுலக கற்பனை நடைமுறை வாழ்வாயிற்று
  • ஜீவனுள்ள மொழியின் பிறப்போடு எழுந்த பாணி
  • பிறவாத பெருமையின் வெளிப்படும் குணவிசேஷம்
  • ஆதியான ஜோதியின் அர்த்தமுள்ள திருஷ்டி
  • அமரத்துவக் குரலினிமையின் அற்புதச் சுருதி
  • ஆனந்தம் பெற்ற பூரிப்பின் அம்சங்கள்
  • விவரிக்க முடியாத அழகின் ரூபம் தரும் திட்டம்
  • பிரம்ம லோகங்களை அண்டி நிற்கும் மற்ற பெருலோகம்
  • சத்தியம் சட்டென ஆட்சி செய்யும் லோகம்
  • கட்டுக்குட்படாத ஆத்மாவின் சித்திரம்
  • பிளவுபட்ட நெஞ்சம் பெற்ற பெரும்பேறு
  • அழகும் ஆனந்தமும் ஆட்சி செய்யும் வீடு
  • அன்பும் இனிமையும் சட்டமான பண்பு
  • அதன் சூட்சும அச்சு பெற்ற மென்மையான பொருள்
  • உலகம் கனவு காணும் தெய்வீகத்தைப் பெற்றது

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எதை அதிகபட்சம் நுகர முடிகிறதோ அதுவே மனிதன் அதிகபட்சம் சாதிக்கக்கூடியதை நிர்ணயிக்கும்.
 
அனுபவம் சாதனை.

*******



book | by Dr. Radut