Skip to Content

02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. சொல்லி செய்தவனில்லை;
    சொல்லாதவன் செய்யத் தவறியதில்லை.

சொல்லாதவனும், சொன்னவனும் செய்யும் மௌனம்.

  1. காசியில் கலம் விளைந்தால், எனக்கென்ன?

எங்கு விளைந்தாலும் எனக்கு விளைந்ததாகும்.

  1. பசிக்குப் பனம்பழம் தின்றால், பித்தம் போற வழி போகும்.

பித்தத்தை மாற்றும் பனம்பழம்.

  1. ஏழை சொல் அம்பலம் ஏறாது.

எளியவன் சொல்லை ஏற்கும் அம்பலம்.

  1. வருமுன் காப்போம்.

பாதுகாப்பு எப்பொழுதும் உள்ளது.

தொடரும்.... 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னால் முடியாது என்றறிந்து, அடக்க முடியாத வேகம் மாற ஒத்துக்கொண்டு, முதலில் கணக்குப் போட முயலும்.
 

******



book | by Dr. Radut