Skip to Content

05. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXI. The Ascent of Life
21. உயரும் வாழ்க்கை
 
Life reaches the second stage.
Page No.201
Para No.4
 
வாழ்வு இரண்டாம் கட்டத்தை அடைகிறது.
We recognize it as vitality.
அதைப் பிராணன், உயிர் என்கிறோம்.
There is a contrary phenomenon.
இதற்கெதிரான நிலையுண்டு.
It takes the lead.
அதற்கு முனைப்பு எழுகிறது.
There is the physical basis of vital ego.
பிராணனின் அகந்தைக்கு உடல் அஸ்திவாரம்.
It consents to dissolution.
அது கரைய ஒத்துக் கொள்கிறது.
Its constitutents are broken up.
அதன் பகுதிகளை உடைக்கிறோம்.
There are the elements of life.
அவை ஒரு வாழ்வின் பகுதிகள்.
There are the elemental formation of others’ lives.
மற்ற வாழ்வின் அடிப்படையான ரூபங்களுண்டு.
One can be used to enter the other.
ஒன்று அடுத்ததனுள் நுழைய முடியும்.
This law reigns to a great extent.
இச்சட்டம் பெருஅளவுக்கு ஆட்சி செலுத்தும்.
It is not yet fully recognized.
இதை முழுவதும் உணரவில்லை.
There is the mental life.
மன வாழ்வுண்டு.
There is also the spiritual existence.
ஆன்மீக வாழ்வும் உண்டு.
They must be organized as science of today.
அவை இன்றைய விஞ்ஞானம் போல அமைய வேண்டும்.
The existence of Matter is there.
ஜடம் உள்ளது.
It is also organized.
அதையும் விஞ்ஞானமாக்கியுள்ளனர்.
Until such organization it cannot be recognized.
அது நடக்கும் வரை இதை ஏற்க முடியாது.
There is the life-existence of others.
பிறருடைய வாழ்வில் அமைப்புள்ளது.
There are the elements of our physical body.
நம் உடலின் அம்சங்களுண்டு.
There are those of the subtler vital being.
சூட்சுமமான உயிரின் அது போன்ற அம்சங்களுண்டு.
Similarly there are others.
அது போன்ற பல உண்டு.
They are as follows.
அவை பின் வருபவை.
Life-energy, desire-energy are there.
நம் வாழ்வு, ஆசைக்குரிய சக்திகள் அவை.
Our powers, strivings, passions are there.
நம் பாசம், முயற்சி, பவர் உண்டு.
Broadly we can then enter others' lives.
பிறர் வாழ்வில் இவை நுழைவதைக் காணலாம்.
It is so during our life.
இது நாம் உயிர் வாழும்பொழுது நடக்கிறது.
It continues after our death.
நாம் இறந்த பின்னும் இது தொடர்கிறது.
We have an ancient knowledge.
நெடுநாளாக நாம் ஒன்றை அறிவோம்.
It is an occult knowledge.
அது கண்ணுக்குத் தெரியாத ஞானம்.
It says we have a vital frame.
நமக்கு உயிருண்டு என அது கூறுகிறது.
We have a physical frame too.
நமக்கு உடலும் உண்டு.
This too is dissolved after death.
இதுவும் மரணத்திற்குப் பின் கரைகிறது.
It lends itself to the constitution of other vital bodies.
இதுவும் பிறர் உயிரில் பங்கு கொள்கின்றன.
We have our life energies.
நம் உயிருக்கு சக்தியுண்டு.
It mixes with the energies of other beings.
மற்ற ஜீவன்களின் சக்தியுடன் அவை கலக்கின்றன.
It happens during our lifetime.
அது நம் வாழ்நாளில் நடக்கிறது.
There is a similar law.
இதைப் போன்ற வேறொரு சட்டம் உண்டு.
It governs our mental lives.
அது நம் மன வாழ்வை கட்டுப்படுத்துகிறது.
It is our mutual life.
அது பரஸ்பரமான வாழ்வு.
It relates to the life of other thinking creatures.
சிந்திக்கும் ஜீவன்களை அது இணைக்கிறது.
There is a shock of mind upon mind.
மனம் மற்ற மனத்திற்கு அதிர்ச்சி தந்தபடியிருக்கிறது.
It leads to constant interchange.
இதனால் தொடர்ந்த பரஸ்பர பரிமாறுதலுண்டு.
It leads to fusion of elements.
பூதங்கள் இணைய அது உதவும்.
There is no constant dissolution.
தொடர்ந்து கரைபவை உண்டு.
It disperses.
அவை பரவுகின்றன.
They are reconstructed.
அவை மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.
Interchange, intermixture and fusion are there.
பரிமாறுதல், கலந்து கொள்வது, இணைவது உண்டு.
It is the very process of life.
இது வாழ்வின் வகை.
It is a law of existence.
இது வாழ்வின் சட்டம்.
We have two principles in Life.
Page No.202
வாழ்வில் இரு சட்டங்கள் உள.
It is the necessity of the separate ego.
Para No.5
அகந்தையின் அவசியம் ஒன்று.
It is to survive in its distinctness.
அது தனித்து வாழ்வது.
It is its will.
அது அகந்தையின் உறுதி.
It desires to guard its identity.
அகந்தை தன் தனித்தன்மையை காக்க விரும்புகிறது.
Nature imposes a compulsion on life.
இயற்கை வாழ்வை கட்டுப்படுத்துகிறது.
It is to fuse itself with others.
இயற்கை அகந்தையை மற்றவரோடு இணைய வேண்டுகிறது.
Ours is a physical world.
நாம் வாழ்வது ஜட உலகம்.
It lays much stress on the separate identity.
இங்கு தனித்து வாழ்வதை வலியுறுத்துகிறது.
Nature needs to create a stable separate identity.
இயற்கை தனித்த நிலையான ஐக்கியத்தை நாடுகிறது.
Nature needs to create a stable separate form.
இயற்கை தனித்த நிலையான ரூபத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.
It is her first problem.
இது இயற்கையின் முதற் பிரச்சினை.
It is the most difficult problem.
இது மிகக்கடுமையான பிரச்சினை.
To create a separate survival.
தனிப்பட்ட வாழ்வை ஏற்படுத்துவது அப்பிரச்சினை.
It is of individuality.
அது தனித்தன்மையது.
Life is an incessant flux.
வாழ்வு அலைபாய்வது.
It is motion of Energy.
வாழ்வு சக்தியின் அலைமயமானது.
There is the unity of the infinite in Life.
வாழ்வில் அனந்தத்தின் ஐக்கியமுண்டு.
There is the atomic life.
அணுவின் வாழ்வுண்டு.
The individual form persists here.
இங்கு தனி உருவம் நிலைக்கிறது.
It is the basis.
இது அடிப்படை.
It secures prolonged existence.
இதனால் நீண்ட வாழ்வைப் பெறுகிறது.
They are the aggregate forms.
அவை தொகுப்புகள்.
It does so by aggregation.
சேர்வதால் தொகுப்பு ஏற்படுகிறது.
There is the mental individualization.
மனத்தின் தனித்தன்மையுண்டு.
There is the vital individualization.
பிராணனுக்கும் அது உண்டு.
The aggregate form is their basis.
தொகுப்பு இவற்றிற்கடிப்படை.
Nature secures a sufficient firmness.
இயற்கைக்கு போதுமான உறுதி கிடைக்கிறது.
It is a firmness in this respect.
இந்த நோக்கத்திற்கான உறுதியது.
She safely conducts her ulterior operation.
உடனே தன் ஆழ்ந்த செயலை நடத்திக் கொள்கிறது.
At once she reverses the process.
இது கிடைத்தவுடன் இயற்கை போக்கை தலைகீழே மாற்றுகிறது.
The individual form perishes.
தனி உருவம் அழிகிறது.
The form dissolves.
உருவம் கரைகிறது.
Thus the aggregate life profits.
கூட்டு வாழ்வு பலனடைகிறது.
This however cannot be the last stage.
இதுவே முடிவான கட்டமல்ல.
It can be reached only by harmonization.
இரு சட்டங்களும் சுமுகமாக இணைந்தால் அதை எட்டலாம்.
Then the individual is able to persist.
தனி மனிதன் நிலைக்க முடியும்.
He persists in his consciousness of individuality.
தன் தனி ஜீவியத்தில் அவன் வாழ முடியும்.
And yet fuses with others.
இருப்பினும் பிறருடன் இணைய முடியும்.
He can do so without disturbing the equilibrium,
சம நிலையை பாதிக்காமல் இதை அவனால் செய்ய முடியும்.
without interruption of survival.
தன் வாழ்வுக்கு இடையூறின்றியும் செய்ய முடியும்.
Contd....
தொடரும்......

********



book | by Dr. Radut