Skip to Content

02.இம்மாதச் செய்தி

 

இம்மாதச் செய்தி

அரசனுக்கில்லாதது, அன்பனுக்குண்டு.

அன்பர்கட்குப் பிரச்சினை தீரும்பொழுது,

சட்டமானாலும், சௌகரியமானாலும்,

மருந்தானாலும், மகாராஜாவுக்கும்

கிடைக்காதது அன்பனுக்குக் கிடைத்து

பிரச்சினை தீர்வதைக் காணலாம்.

****
 



book | by Dr. Radut