Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭பல வருடங்களாக தியானத்தின் மூலம் கிடைக்கக் கூடிய அறிவை நாம் லைப் டிவைன் படிப்பதன் மூலம் பெறுகிறோம்.

٭எந்த அளவிற்கு நமக்குள் மௌனம் நிலைக்கிறதோ அந்த அளவிற்கு நம் சாதனை அதிகரிக்கும். சத்தம் சாதிக்காது. ஆனால் மௌனம் சாதிக்கும்.


 



book | by Dr. Radut