04.லைப் டிவைன்
"ஸ்ரீ அரவிந்தம்"
லைப் டிவைன்
(சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி
XIII. The Divine Maya Page No.113, Para No.4 | 13. தெய்வீக மாயை |
Sachchidananda is vast in His existence. | சச்சிதானந்தம் பரந்தது. |
He extends in space and time. | அது காலத்திலும், இடத்திலும் வெளிப்படும். |
He realises it as His world play. | அதுவே லீலை. |
This is the very nature of the world play. | அது லீலையின் சுபாவம். |
Therefore we have to conceive of a process. | எனவே எப்படி அது வந்தது என நாம் அறிய வேண்டும். |
The first stage of involution and self-absorption is there | முதற்கட்டம் சிருஷ்டி, தன்னுள் தான் மறைவது. |
The conscious being is self-absorbed in to the substance. | சத்புருஷன் ஜடத்துள் தன்னை மறைத்துக்கொள்கிறான். |
The substance is indivisible and dense. | ஜடம் திடமானது, பிரிக்க முடியாதது. |
They are necessary for finite variation. | பல சிறியது ஏற்பட இது அவசியம். |
The second stage is an emergence. | இரண்டாம் கட்டம் மறைந்தது வெளிவருவது. |
It is out of the self-imprisoned force into fomal being. | தானே சிறைப்பட்டது, ரூபம் பெற்ற ஜீவனாகிறது. |
The formal being is a living being and a thinking being. | ரூபம் ஜீவனும், சிந்தனையும் பெற்றது. |
The final stage is a release. | முடிவு விடுதலை. |
It is released into the formed thinking being. | சிந்திக்கும் ஜீவனாக அது வெளிவருகிறது. |
It is a free realisation of itself. | தன்னை சுதந்திரமாக, அது அப்படி அறிகிறது. |
It is the One and Infinite at play in the world. | ஏகனான அனந்தன் உலகத்தில் செய்யும் லீலை அது. |
The release recovers the full Sachchidananda. | விடுதலை சச்சிதானந்தத்தை வெளிப்படுத்துகிறது. |
Even in this stage it is so secretly, really, eternally. | இந்த நிலையிலும் சச்சிதானந்தம் இரகஸ்யமான பிரம்மமாக உள்ளது. |
This is a triple movement. | இது மூன்று பாகம் கொண்ட சலனம். |
The world is an enigma. | உலகம் ஒரு புதிர். |
This is the key to the enigma. | இச்சலனம் இப்புதிருக்கான விடை. |
Contd... | தொடரும்... |
******* | ******* |
- Login to post comments