Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

٭உதயமான ஞானம் உள்ளேபோவது பிரம்மம் விழிப்பதாகும். அதுவே பிரம்மஜனனம்.

٭வலிமை வளரும் பருவத்தில் தவறு, குற்றம், பாவம் பரிசு பெறும். பாவத்திற்கும் பருவம் உண்டு.

٭முடிவு மூலவனுக்கு. முடிவுக்கு நமக்குரிமை இல்லை.

٭ஊருக்குரியது சட்டம். மேதைக்குரியது சிருஷ்டி.



book | by Dr. Radut