Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. அள்ளாது குறையாது, சொல்லாது பிறவாது.

    அள்ளினாலும் குறையாது, சொன்னாலும் பிறவாது.

  2. மாவு இருக்கிற மணத்தைப்போல் கூழில் இருக்கும் குணம்.

    மாவுக்கு மணமில்லாவிட்டாலும் கூழில் மணம் எழும்.

  3. மனம் கொண்டது மாளிகை.

    மனம் நினைத்து சாதிக்காமற் போனதுண்டா?

  4. பொங்கின பால் போயப்பால்.

    பொங்கின பாலும் பொங்கிய சந்தோஷம்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை அழைப்பது அதிர்ஷ்டத்தை அழைப்பதாகும்.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சரணாகதி அன்னை சாம்ராஜ்யம் தரும்.
 
*******
 



book | by Dr. Radut