Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 159: She made a thinking body from chemic cells

செல்கள் சேர்ந்து சிந்திக்கும் உடலை எழுப்பின

  • தெய்வ சக்தியினின்று ஒரு ஜீவனை உருவாக்கினர்
  • இல்லாததை எட்ட, நெருப்பாகத் துடித்தாள்
  • எட்டாத உயரத்தின் இல்லாத இலக்கை அவள் கனவு கண்டாள்
  • பிரம்மம் பிரம்மாண்டமாய்க் கீழே பாய் விரித்தது
  • வாயில் திறந்து, மேலுலகைக் காட்டியது
  • பூவுலகில் வண்ண நிழல் வளையமிட்டது
  • அழியாத பொருட்கள் அழியும் அலைகளாய் நகர்ந்தன
  • சொர்க்கம் மின்னலாக சில சமயம் தெறித்தது
  • நெஞ்சையும், உடலையும் பிரகாசமான ஆத்மா கதிராகத் தொட்டது
  • இலட்சிய ஜோதியின் பிரதிபலிப்பு எட்டித் தொட்டது
  • மனிதனுடைய கனவுலக ஜீவன்கள் அவை
  • மெல்லிய பிரியம் மனிதனில் நிலைக்க முடியாதது
  • தேவதைகள் பறக்க அகந்தையெனும் விட்டிற்பூச்சி
  • லேசான கவர்ச்சியின் தற்காலிக வருகை
  • காலம் விட்ட சிறு மூச்சு கணத்தில் அழித்தது
  • மரணத்தை மறந்த சந்தோஷம்
  • அபூர்வ விருந்தினராக வந்து போனது
  • ஒரு மணி நேரம் அனைத்தையும் அற்புதமாக்கினர்
  • நம்பிக்கை மங்கி நடைமுறை காரியமாகி
  • தழலென எழும் வேகம் சாம்பலாகத் தணியும்
  • சிறு கனல் பூமாதேவியின் பொக்கிஷத்தைப் பொருத்தினாள்
  • பொருட்டற்ற சிறிய ஜந்து
  • தெரியாத சக்தி தெளிவுபடுத்த வந்தது
  • சிறுமண்ணில் அவதியுறும் அர்த்தமற்ற மனிதன்
  • ஆண்டு அனுபவித்து, வாடி இறந்து நீடிக்க முயன்று
  • உடலுடன் அழியாத ஆத்மா, உயிருடனும் மறையாதது
  • வெளிவராததின் நிழலாக அங்கு நின்றது
  • புவியை உடைமையாக அது உரிமை கொண்டாடவில்லை
  • இயற்கையின் நீண்ட, மெதுவான பாட்டை ஏற்று
  • தன் அஞ்ஞானத்தின் வேலையைத் தானே கண்டறிந்து
  • காண முடியாமல், உணர முடியாமல் பெரும் சாட்சி நின்றது
  • இங்கு நிற்கும் பெருமையைக் காட்டுவது இல்லென
  • புதிரான உலகையாளும் விவேகம்
  • வாழ்வின் குரலைக் கேட்கும் மௌனம்

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் நிறை மலர்ச்சி அகம் அகந்தையால் நிறைவது.
நினைவு மௌனமாவது ஆன்மீக மலர்ச்சி.
இனிமை குளிர்ந்து நன்றியால் புல்லரிப்பது சைத்திய புருஷன் மனதில் துளிர்ப்பது.
 

******



book | by Dr. Radut