Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 169: There is an Influence from a Light above

மேலிருந்து எழும் அரவணைக்கும் கரம்

  • தூரத்து எண்ணம், மூடி முத்திரையிட்டு மறைந்த பிரம்மம்
  • சூரிய சந்திரர் பணியும் புதிரான சக்தி
  • தெரியாத செவிட்டு சக்தி இப்பாதையில்
  • போராடும் ஜீவியமும், அழியும் மூச்சும்
  • இயற்கையைக் கடந்த சக்தி, காலத்தை நகர்த்தக் காத்திருக்கிறது
  • இவ்வுலகம் நாம் காண்பதல்ல, நினைப்பதுமல்ல
  • வாழ்வின் புதிர் கனவையும் கடந்தது
  • இறைவனையடையும் ஓட்டத்தில் மனம் நம்மை ஆரம்பித்து வைக்கிறது
  • நம் ஆன்மா பிரம்மத்தின் பூவுலகப் பிரதிநிதி
  • பிரபஞ்ச வயல்களில் குறுகிய பாதைகள் மூலம்
  • அதிர்ஷ்ட தேவதையின் அற்பப் பிச்சையைக் கேட்டுப்பெற்று
  • பிரம்மம் பிச்சைக்காரனாகப் பவனி வருகிறது
  • சிறுவாழ்வின் நாடக மேடையில்
  • செயல்களின் பின்னணியில் வீசும் இனிய சுகந்தம்
  • சிறு தெய்வத்தின் பெருவேகம்
  • இறைவனின் இடையறாத ஊற்றின் புதிரான வேகம்
  • ஆத்மாவின் அந்தரங்க இடைவெளியில் ஓடும் சக்தி
  • உதவும் சக்தி, வேதனையுறும் பூமிக்கு ஆதரவு தரும்
  • மறைந்த மகிழ்வு, கண்ணில் படாத நெருக்கம்
  • முனகும் துடிப்பு, சிரிப்பின் எதிரொலி
  • சூட்சும சந்தோஷம் முணுமுணுத்தெழுகிறது
  • ஆழ்ந்த நித்திரையில் அனுபவிக்கும் எழுச்சி
  • வலியின் லோகத்தில் ஆனந்த இதயம் புதைந்துள்ளது
  • இயற்கையின் மார்பகத்தில் இன்புறும் குழவி
  • மந்திரக் காட்டின் மாயத்துள் துள்ளும் குழந்தை
  • ஆத்ம நீரோட்டத்தில் குழலாக ஒலித்தெழும்
  • அழைப்பை ஏற்கக் காத்திருக்கும் காலம்
  • உடலெனும் உயிரில் உரிமை பெற்ற உருவம்
  • இறைவனின் ஆத்ம பொறி இறக்க மறுக்கிறது
  • ஆதாயமான திரையை அவிழ்த்தெறிந்து
  • அக்னியை எழுப்பி அவதாரத்தைக் கண்டு
  • செல்லில் உறையும் மறைந்த மகத்துவம்
  • காணாததைக் கண்டு பிரம்மத்தை எட்டும் திட்டமிட்டு
  • மிகச்சிறிய பகுதிகள் மிகப்பெரிய தேவைகளை எழுப்பி
  • அங்கும் பொன்னான சொல்லை ஏந்தி வரும் பொற்கால மனிதன்.

*********

ஜீவிய மணி

பல சமயங்களில் நாம் நல்ல முடிவுக்கு வருகிறோம். ஆனால் நடைமுறையில் செய்வதில்லை. படிக்க வேண்டும் என நினைக்கிறோம். படிப்பதில்லை. கடுமையாக உழைக்கத் தீவிர முடிவெடுக்கிறோம். முடிவு, முடிவாகவே இருக்கிறது. செயலாக மாறுவதில்லை.

செயலாக மாறாத முடிவு வாழ்வில் பலன் தராது.

**********



book | by Dr. Radut