Skip to Content

07. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

XVIII. Mind and Supermind
 
Thus the depiecing is already there.
Page No.165
Para No.10
The relation of form with form has already been founded.
It is as if they were separate beings.
The relation of will-of-being with will-of-being too has
already been founded.
It is as if they are separate forces.
The relation of knowledge-of-being with knowledge-of-being
also is founded.
It is as if they are separate consciousness.
It is yet only 'as if' for the divine soul is not deluded.
It is aware of all the phenomenon of being.
It keeps hold of its existence.
It does both in the reality of being.
It does not forfeit its unity.
It uses mind as a subordinate action of the infinite knowledge.
18. மனமும் சத்தியஜீவியமும்
 
துண்டாடுவது தொடங்கிவிட்டது.
ரூபத்திற்கு அடுத்த ரூபத்துடனுள்ள தொடர்பு ஏற்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
அவை தனித்தனி ஜீவன்களாக இருப்பதைப் போன்ற அமைப்பிது.
ஜீவனின் உறுதி அடுத்த ஜீவனின் உறுதியுடன் கொள்ளும் தொடர்பும்
ஏற்பாடாகி அடிப்படை வந்துள்ளது.
அவை தனிப்பட்ட சக்திகள் என்பது போன்ற அமைப்பு.
ஜீவனின் ஞானம் ஜீவனின் ஞானத்துடன் கொள்ளும் தொடர்பும் அதே போல் ஏற்பாடாயிற்று.
அவை தனித்தனி ஜீவியமாக இருப்பதைப் போன்ற அமைப்பு.
இவையனைத்தும் தெய்வீக ஆன்மா ஏமாறாது எனக் கொண்டு செய்தது போன்றதே.
தெய்வீக ஆன்மா ஜீவனின் எல்லாத் தோற்றங்களையும் அறியும்.
அது தன் வாழ்வைத் தன் பிடியில் கொண்டுள்ளது.
ஜீவனில் சத்தியத்தில் அது இவையிரண்டையும் செய்கிறது.
அது தன் ஐக்கியத்தை இழப்பதில்லை.
அனந்த ஞானத்திற்கு மனத்தை உபசெயலாக தெய்வீக ஆன்மா கொண்டுள்ளது.
It is a definition of things subordinate to its awareness of
infinity.
It is a delimitation dependent on its awareness of essential
totality.
It is not the apparent pluralistic totality of sum.
It is not a collective aggregation.
Both are only another phenomenon of Mind.
There is no real limitation.
The soul uses its defining power for the play.
It is a play of well distinguished forms and forces.
It is not used by that power.
A new factor is needed to create ignorance.
Page No.166
Para No.11
It is a new action of conscious force.
It can create a helplessly limited mind.
It is opposed to a freely limiting mind.
It is a mind subject to its own play.
It views it in its truth.
It is creature mind.
It is opposed to the divine mind.
The new factor is Avidya.
It is a self-ignoring faculty.
It separates action of Mind from the action of Supermind.
Supermind originated the Mind.
And still it governs the Mind from behind the veil.
Mind is thus separated.
It sees the particular and not the universal.
Or it conceives of the particular only.
It is in an unpossessed universal.
தெய்வீக ஆன்மாவின் அனந்த ஞானத்திற்குட்பட்ட விளக்கமிது.
தெய்வீக ஆன்மாவின் தன் முழுமையை அறியும் ஞானத்தின் அளவுக்குட்பட்டது.
பகுதிகள் சேர்ந்த முழுமை தோற்றம். இது அதுவன்று.
இது பொதுவான முழுமையன்று.
இவையிரண்டும் மனத்தின் மற்றொரு தோற்றம்.
அளவீடு என்பதில்லை.
தன் விளக்கும் திறனை ஆத்மா தன் லீலைக்குப் பயன்படுத்துகிறது.
ரூபங்களும், சக்திகளும் விவரமான லீலை அது.
இது சக்தியால் பயன்படுத்தப்படவில்லை.
அஞ்ஞானம் ஏற்பட ஒரு புது விஷயம் தேவை.
விழிப்பான சக்திக்கு – சித் - சக்தி - இது ஒரு புதுவேலை.
அளவுக்குட்பட்ட மனத்தை - தெம்பில்லாத மனத்தை – அது சிருஷ்டிக்கலாம்.
மனம் தானே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது இதற்கு எதிரானது.
மனம் தன் செயலைத் தானே கட்டுப்படுத்தும் நிலையிது.
தன் சத்தியத்தின் கண்ணோட்டத்திலிருந்து
அது பார்க்கிறது.
அது மனித மனம்.
அது தெய்வீக மனத்திற்கு எதிரானது.
புது விஷயம் என நாம் கூறுவது அவித்தை.
தன்னையே மறக்கும் குணம் அது.
மனத்தின் செயலை சத்தியஜீவியத்தின் செயலிருந்து
அது பிரிக்கும்.
மனம் சத்தியஜீவியத்திலிருந்து பிறந்தது.
இருந்தாலும் அது மனத்தைத் திரையின் பின்னாலிருந்து
நடத்தும்.
மனம் அப்படிப் பிரிகிறது.
குறிப்பிட்டதை அது காணும். பொதுவானதை அதனால் காண முடியாது.
அல்லது குறிப்பிட்டதை மட்டுமே அதனால் நினைக்க முடியும்.
பிரபஞ்சம் தன் ஆட்சிக்குள் அதைக் கொண்டு வாராத நிலை.
It is no longer both particular and universal.
Both are phenomenon of the Infinite.
Thus we have the limited mind.
It views every phenomenon as a thing in itself.
To it, it is a separate part of a whole.
It enlarges always its aggregates.
It does so without getting back to the sense of unity.
Mind is an action of the Infinite.
Page No.166
Para No.12
Mind depieces, as well as aggregates.
It does so ad infinitum.
It cuts up being into wholes.
It cuts them into even smaller wholes.
It reduces them into atoms.
Those atoms are divided into primal atoms.
It does so until it would dissolve the primal atom.
It would, if it could.
Then the primal atom would disappear into nothingness.
But, it cannot.
Because behind this dividing action is a saving knowledge.
It is of the supramental.
The supramental knows every whole.
It knows every atom to be only a construction of all-force.
It is a construction of all consciousness, of all being.
It constructs them into phenomenal forms of itself.
The aggregate can be dissolved.
It dissolves into infinite nothingness.
Mind seems to arrive at it.
It is to Supermind only returning to itself.
அது குறிப்பிட்டதும், பொதுவானதுமான இரண்டுமன்று.
இரண்டும் அனந்தத்தின் தோற்றமே.
இவ்வழி குறுகிய மனம் பிறக்கிறது.
எதையும் இம்மனம் அதுவே முடிவானது எனக் கொள்கிறது.
அம்மனத்திற்கு அது முழுமையின் பகுதி.
அதன் தொகுப்பை எப்பொழுதும் பெரிதுபடுத்தும்.
மீண்டும் ஐக்கியத்தையடையாமல் மனம் இப்படிச் செயல்படுகிறது.
மனம் அனந்தத்தின் செயல்.
மனம் துண்டு செய்து சேர்க்கிறது.
அதை முடிவில்லாமல் செய்கிறது.
ஜீவனைப் பல முழுப்பகுதிகளாகத் துண்டு செய்கிறது.
அவற்றை மீண்டும் மிகச் சிறிய துண்டுகளாகச் செய்கிறது.
அவற்றை அணுக்களாக்குகிறது.
அவ்வணுக்களை அணுக்களின் மூலமாகத் துணிக்கிறது.
சிறுதுளிகள் கரையும்வரை பிரிவினைத் தொடர்கிறது.
முடிந்தால் கரைக்கும்.
அப்பொழுது அணுக்களின்மூலம் ஒன்றுமில்லாமல் போகும் வரை பிரிவினைத் தொடர்கிறது.
அதனால் அதைச் செய்ய முடியாது.
இந்தப் பிரிவினைக்குப்பின் ஒரு ஞானம் உண்டு.
அது சத்தியஜீவியம்.
சத்தியஜீவியத்திற்கு எல்லா முழுமையும் தெரியும்.
ஒவ்வோர் அணுவும் சக்தியின் கட்டமைப்பு என அது அறியும்.
அது ஜீவியம் தந்த அமைப்பு, ஜீவன் தந்தது.
சத்தியஜீவியம் அவற்றைத் தோற்றத்திற்குரிய ரூபமாக்குகிறது.
தொகுப்பு கரையலாம்.
அனந்தமான சூன்யமாக அது கரையும்.
மனம் இந்த முடிவுக்கு வருகிறது.
இது சத்தியஜீவியம் மீண்டும் தன்னையடைவது.
It returns to the self-concentrating conscious-being.
It returns out of its phenomenon.
It returns into its infinite existence.
The consciousness may proceed in whichever way.
It can be by the way of infinite division.
Or it may be by infinite enlargement.
Either way it arrives only at itself.
It arrives at its own infinite unity and eternal being.
Mind can consciously subordinate its action to this
knowledge of the Supermind.
Then the truth of the process is known to it.
That truth is not at all ignored.
There is no real division.
There is only infinitely multiple concentration into forms of
being.
It is an arrangement of the relation of those forms of being
to each other.
In this division is a subordinate appearance of the whole
process.
It is necessary to the spatial and temporal play.
You can divide as you will.
You can get down to the most infinitesimal atom.
Or it may be to form the most monstrous possible aggregate
of worlds and systems.
You cannot get by either process to a thing-in-itself.
All are forms of a Force.
It alone is real in itself.
The rest are real only as self-imagings.
Or the rest are manifesting self-forms.
தன்னையறியும் ஜீவனின் நிஷ்டைக்கு அது திரும்புகிறது.
அது தோற்றத்திலிருந்து திரும்புகிறது.
அது தன் அனந்த வாழ்வுக்குத் திரும்புகிறது.
ஜீவியம் எவ்வழியும் செல்லும்.
அது அனந்தமான பிரிவினையாகலாம்.
அது அனந்தமாகப் பெருகலாம்.
எப்படியும் அது தன்னையே நாடுகிறது.
தன் அனந்த ஐக்கியத்திற்கும், காலம் கடந்த ஜீவனுக்குமே அது திரும்பி வருகிறது.
மனம் தன் செயலை விரும்பி உட்படுத்திக் கொள்ளும். சத்தியஜீவிய ஞானத்திற்குட்படுத்திக் கொள்ளும்.
முறையின்சத்தியம் தெரிந்துவிடும்.
அந்த சத்தியத்தைப் புறக்கணிக்க முடியாது.
உண்மையில் பிரிவினை என்பதில்லை.
அனந்தமான பல ஜீவனின் ரூபங்கள் செறிந்துள்ளன.
அந்த ஜீவனின் ரூபங்களுக்குள்ள ஏற்பாடு.
இப்பிரிவினையில் இந்த முழு முறைக்குரிய உப ஏற்பாடுண்டு.
காலத்திலும், இடத்திலும் லீலை செய்ய இது அவசியம்.
முடிந்தவரைப் பிரிக்கலாம்.
துச்சம்என்று கூறும் அணு வரையில் பிரிக்கலாம்.
பூதாகரமானத் தொகுப்பு அல்லது அமைப்பாக இருக்கலாம்.
எந்த வழியிலும் ஒரு முடிவான நிலைக்கு வர முடியாது.
அனைத்தும் சக்தியின் ரூபங்களே.
அது மட்டுமே சத்தியம்.
மற்றவை சுயபிம்பம் என்ற அளவில் உண்மையாகும்.
அல்லது மற்றவை வெளிப்படும் சுயரூபங்களாகும்.
They are the self-forms of the eternal Force - Consciousness.
 
Contd....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
புலன்வழி செல்லும் சக்தியை நிறுத்தி, சுத்தம் செய்து ஞானயோகமும், ராஜயோகமும் செயல்படுகின்றன. அப்படிக் குவியும் ஏராளமான சக்தி, தூய மனத்தை, தூய ஆன்மாவை நாடச் செய்கிறது.
 
பூரணமான தியான நிலை, முழுமையான விழிப்பு, அகந்தை அழிதல், பூரணயோகத்தின் அடிப்படை. இவை அனைத்துக்கும் பூரணம் உண்டு.
 
நமக்கு முன்னுள்ள நிலையில் செயல்படாவிட்டால், விரயம் தவிர்க்கப்படும். இதனால் நாம் உள்ள நிலையில் நிறைவு சேரும். அதுபோல் சேர்ந்த சக்தியை தூய்மைப்படுத்தினால் நிறைவு வளம்பெறும். அதற்குச் சமர்ப்பணமும், சரணாகதியும் உதவும். நிறைவு செறிந்து வளம் பெற்றால்
அடுத்த நிலையை எய்த உதவும்.
 
நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரணயோகத்தின் பகுதிகள். தூயமனம் தூயஆன்மாவை அடைகிறது.
 
*****
 
 
 
நித்தியமான சித்-சக்தியின் சுயரூபங்களாகும்.
 
 
தொடரும்.....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இதுவே மனிதனின் பங்கு. அதை அவன் செய்வதில்லை. செய்ய முன் வந்தால் திணறுகிறான். அன்னை இங்கும் உதவுகிறார். அன்னையை அழைத்தால், அழைப்பில் நிறைவு, வளம், தீவிரம் கலந்துள்ளன. அழைப்பு யோகத்தைத் தன்னுள் அடக்கியது. இது மேலெழுந்த மனத்திலிருந்து எழுவது. அகந்தையை மீறி எழ வேண்டியிருப்பதால் முயற்சி தேவைப்படுகிறது. அழைப்பு கனிந்து, உள்ளே ஆழத்திற்குச் சென்று, அங்கிருந்து தானே மெதுவாக எழும். அது முழுமையான அழைப்பு, உயர்ந்த சமர்ப்பணம். அதன் தீவிரத்தால் அது சத்தியஜீவியமாகிறது.
தீவிரம் அதிகம் ஆகும்பொழுது உள்மனம், சூட்சுமமனம், அடி மனம், ஆழ்ந்தமனம் ஆகியவற்றை அது எட்டுகிறது.
 
வேறு வகையாகச் சொன்னால், மேலிருந்து உள்ளே சைத்திய புருஷனை நாடிச்சென்று, அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக நிலைகளை எட்டுகிறது.
 
அதையே மனம், உணர்வு, உடல் எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நிலைக்குரிய ஜீவியத்திற்கும் பொருள் உண்டு. எனவே, உடலின் பொருள் (substance) கடைசி நிலை ஆகும்.
ஒவ்வொரு நிலையிலும் முதல் நிலையின் சிரமம் சற்று அதிகமாகும். Agendaவில் அன்னை உடன் ஜீவியத்திலிருந்து, உடலின் பொருளைத் தாம் அடைந்ததை விவரிக்கின்றார்.
 
அழைப்பு கனிந்து ஆழம் நாடுவது
முழுமையான அழைப்பு.
 
*****



book | by Dr. Radut