Skip to Content

06. Consultancy

  Consultancy

 "வேலையைச் செய்பவனுக்கு விபரம் தெரியும்"

என்ஜீனியருக்கு எவரும் யோசனை சொல்ல முடியாது. சொன்னால் கோபப்படுவார்.ஆனால் புது மானேஜ்மெண்ட் முறைகளில் "வேலை செய்பவனுக்கு என்ஜீனியரைவிட சில விஷயங்கள் தெரிய முடியும். அவர்களைக் கேட்டறிய மரியாதை பார்க்கக் கூடாது" என்று ஒரு கருத்து. 

நியூயார்க்கில் ஒரு சிறிய கம்பனி. Pollutionக்குரிய பொருள்களை வாங்கி எரிப்பது அவர் தொழில். ரசாயனப் பொருள்கள், பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைக் கம்பனிகள் வெளியில் போட சட்டமில்லை. அவற்றைச் சேகரம் செய்து எரிக்கும் தொழில் இது. இவர்களுக்கு முக்கியமானது எரிக்கும் சூளை incinerator. அவர்களிடம் ஒரு சூளையிருக்கிறது. ஏராளமான ஆர்டர் வருவதால் அடுத்த சூளை கட்ட முடிவு செய்தனர். கம்பனியின் அளவே $20 மில்லியன். அடுத்த சூளை $25 மில்லியனாகும். பணம் திரட்ட முடியும். ஆனால் state-of-art technology நவீனமாகக் கட்டவேண்டும் என்பதால் 5 ஆண்டாகும். இது நடந்த வருஷம் 1990. அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான இதுபோன்ற கம்பனிகள் வருவதால் வரும் 5 ஆண்டுகளில் அதிகமாக சம்பாதிக்கலாம். அதன் பிறகு போட்டி வந்துவிடும்.

நம்மை அங்கு consultancy கன்சல்டன்சிக்காகக் கூப்பிட்டார்கள். அவர்களுக்கு 20, 30 பிரச்சினைகள். சிறு பிரச்சினைகள் என்றாலும் தலைவலியானவை. சொந்தக்காரர்கள் அக்கா, தம்பி. இருவரும் படிக்காதவர்கள். நாம் போனவுடன் தலைவலியாக இருந்த பல பிரச்சினைகளைத் தீர்த்ததால், அவர்கட்கு நம்மீது நம்பிக்கை வந்தது.

1) கணக்கில் கோளாறு. அவர்களுடைய சிப்பந்திகள் மூலமே அதைத் தீர்த்தோம். சிக்கல் அவிழ்ந்தது. முதலாளிகட்குச் சந்தோஷம். "விசேஷம் இது அல்ல. கணக்கு நேரானதால் பணம் வரும்" என்றோம்.அவர்கள் கேள்விப்படாதது. பணம் வந்தது.

2) ஆர்டர் நேரத்தில் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் வாடிக்கைக்காரர்கள் குறை சொல்வது தலைவலி. அதற்கு ஒரு schedule பட்டியல் போட்டுச் சிக்கல் எழும் இடங்களை முன் கூட்டியே விலக்கியவுடன், அது நேராயிற்று.

இதெல்லாம் சிறிய வேலைகள். பெரிய கம்பனிகளில் எழாது. எப்படியாயினும் முதலாளிக்கு நம் மீது நம்பிக்கை வந்ததால் புது சூளையைப் பற்றி தயங்கி தயங்கி - இன்ஜீனீயர்களுடைய அபிப்பிராயத்திற்காக - பிரஸ்தாபித்தார்கள்.

3) நாம் அதை இன்ஜினீயர்களுடன் பேசவேண்டும் என்றார்கள். மேற்கூறிய சட்டத்தைப் பின்பற்றி அனைவரையும் யோசனை கேட்கலாம் என்றவுடன் இன்ஜீனியர்கட்குப் பிடிக்கவில்லை. ஒருவாறு சமாதானம் கூறி யோசனை கேட்டோம். ஒரு தொழிலாளி "புதிய சூளை தேவையில்லை.பழைய சூளையை விரிவு படுத்தலாம்.18 மாதத்தில் $10 மில்லியனில் முடியும்" என்றார்.

  • அவர் கூறுவதை என்ஜீனியர்கள் பரிசீலனை செய்தனர்.
  • சரி என்ற முடிவுக்கு வந்தனர்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் கற்பனையில் ஈடுபடுவது, உணர்வு தன்னை மறந்திருப்பது ஆகியவை சுறுசுறுப்பானவரின் சோம்பேறித்தனம்.

சோம்பேறியின் சுறுசுறுப்பு.

Comments

08. வாழ்க்கையிலும் மற்றும்

08. வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும்

There is no space after the full stops of the sentences.

para 1, line 1 - from அன்று அறியாததை to இனிமை, அடக்கம். - 11 points,

para 2, line 9 - from பிறர் நம் எதிர்காலத்தை to என்கிறார் அன்னை. - separate paragraph.

In between the bullet points, there is no line space.

bullet point no.6, line no.1 - காணமனம் - காண மனம்

bullet point no.6, line no.2 - அன்னையைஅழைத்து - அன்னையை அழைத்து

2nd set of bullet points -

point no.2, line no.1 - பலஆண்டு - பல ஆண்டு

point no.2, line no.2 - செய்ததும்அவனுக்கு - செய்ததும் அவனுக்கு

point no.3, line no.3 - இருளைமுன் - இருளை முன்

        do.     line no.5 - அன்னைஅவருக்குப் - அன்னை அவருக்குப் 

         do.     line no.6 - சேவைக்குரியவாய்ப்பை - சேவைக்குரிய வாய்ப்பை 

point no.4, line no.2 - செய்பவர்ஆசிரமம் - செய்பவர் ஆசிரமம்

point no. 5, line no.2 - சந்தர்ப்பத்தில்திருமணத்தையே -

                                    சந்தர்ப்பத்தில் திருமணத்தையே

   do.              do.    4 -  ஆர்வத்தைப்பூர்த்தி - ஆர்வத்தைப் பூர்த்தி 

    do.       10,  do.    2 - பூர்த்திசெய்தபொழுது - பூர்த்தி செய்தபொழுது

     do.       10,  do.    4 - கேட்காமருந்து, - கேட்காமலிருந்து,

      do.       10,   do.   4 - செயலும்மாறியபின், - செயலும் மாறியபின்,

 

06. ConsultancyThere is no

06. Consultancy

There is no space after the full stops of the sentences.

para 1, line 5 - from நியூயார்க்கில் to போட்டி வந்துவிடும் - separate para

para 1, line 14 - 5 ஆண்டுகüல் - 5 ஆண்டுகளில்

para 1, line 16 - from நம்மை to நம்பிக்கை வந்தது. - separate para

point no.1, line 2 - முதலாலிகட்குச் - முதலாளிகட்குச்

 அவர் கூறுவதை என்ஜீனியர்கள் பரிசீலனை செய்தனர். 1st bullet point

சரி என்ற முடிவுக்கு வந்தனர். - 2nd bullet point.

ஸ்ரீ அரவிந்த சுடர்

from மனம் to சோம்பேறித்தனம். - it is to be there as a paragraph.

07. சிறு குறிப்புகள்

There is no space after the full stops of the sentences.

There is no line space in between the three bullet points

bullet point no.1 - line no.3 -எனயோசனை - என யோசனை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut