Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

 ஜீவியத்தின் ஓசை 

*யோகி பிரபஞ்சத்தின் கிரஹஸ்தன்.

*மனத்தின் சமர்ப்பணம் தியானம்.

*சம்பாதிப்பதை விட சம்பாதித்ததை நிர்வாகம் செய்வது கடினம்.

*எழுந்த சொல் உள்ளே செல்வது சமர்ப்பணம்.

*எழும் சொல் உள்ளே கரைவது யோகம்.



book | by Dr. Radut