Skip to Content

02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. கொடுத்தால் குறையும்.
    • கொடுத்தால் பெருகும்.
  2. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு.
    • அறிவை நம்புபவனுக்குப் பலன் குறைவு.
  3. கண் அடியிலிருந்து தப்ப முடியாது.
    • தீயசக்திகளின் பார்வையினின்று தப்ப முடியாது.
  4. ஜாதிபுத்தி போகாது.
    • ஜடம் ஜடமாகவே செயல்படும்.
  5. பெண்ணுக்கும், புடவைக்கும் துணை போகாதே.
    • அறிவுரை கேட்பவருக்குச் சொல்லாதே.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தானுள்ள நிலையில் (plane) தாழ்ந்து உள்ளவர்கள் மனிதனுக்குத் தொந்தரவு செய்வது இல்லை. தன் நிலைக்குப் புறம்பானவர்கள் தொந்தரவு செய்வார்கள்.
 
தாழ்ந்தவனால் தொந்தரவு இல்லை.
தூர இருப்பவன் தொந்தரவு தருவான்.

******



book | by Dr. Radut