Skip to Content

இம்மாதச் செய்தி

காணிக்கையை நினைத்து பிறகு அதைச் செலுத்தும் முன் காணிக்கையின் அளவு இருமடங்கு, மும்மடங்காகத் தானே பெருகுவதுண்டு. தன்னையே காணிக்கையாகக் கொடுத்த ஜீவனின் அனுபவம் அது.

ஜீவன் பரம்பொருளின் பகுதி. தன்னை முழுமையாகக் கொடுத்த பின் ஜீவன் நகர்ந்தால் பரம்பொருள் செயல்படுகிறது. அது இறைவன் செயல். இடையறாத இறைவனின் செயலை ஜீவனில் உணர்த்தும் செயல் தன்னையே காணிக்கையாகக் கருதுதல்.

"உவந்தளித்தால் உன்னையே அளிப்பாய். என்னை உவந்து ஏற்றுக் கொண்டால் உன்னை முழுவதும் நான் பெறும்வரை என் ஜீவன் உன் பாதமலருக்குக் காணிக்கையாகும்''.

தன்னையே காணிக்கையாக்குமுன் தன்னை இறைவனாக அறிய வேண்டும்.

*********

Comments

இம்மாதச் செய்தி Sub- para to

இம்மாதச் செய்தி

 Sub- para to 2nd para

"உவந்தளி த்தால் உன்னையே அளிப்பாய் - "உவந்தளித்தால் உன்னையே அளிப்பாய்(.)  



book | by Dr. Radut