Skip to Content

06. அன்பர் கடிதம்

அன்னையின் அருளாலும் ஆசியாலும் நாங்கள் மிகமிக நன்றாக இருக்கிறோம். அன்னை எங்கள் வாழ்க்கையில் நடத்திய அற்புதங்களைப் பற்றி எழுத நினைத்ததன் பலனே இந்த கடிதம்.

கடந்த February மாதம் ஒரு function attend செய்வதற்காகக் குழந்தைகளுடன் குருவாயூர் சென்றிருந்தேன். அங்கே ஏதோ uthsavam நடப்பதால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. கோவிலின் அருகிலேயே இருந்த சத்திரத்தில் தான் function நடந்தது. திடீர் என்று என் 2 வயது குழந்தையைக் காணவில்லை, யாரைக் கேட்டாலும் எந்தவிதத் தகவலும் தெரியவில்லை, function attend செய்தவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டதால் குழந்தையைத் தேடக்கூட யாரும் இல்லை. ஒரு நிமிடம் குழந்தையைக் காணோம் என்றவுடன் பதட்டம் அடைந்து வாசலுக்கு வந்தேன். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் நிறுத்தி அன்னையை நினைத்தேன், குழந்தையைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். நான் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஒரு பெரியவர் என்னை அழைத்து, ஒரு பெண் குழந்தை main roadஇல் அழுது கொண்டு நிற்பதாக ஒரு car driver இங்கு வந்து சொன்னதில் ஒரு lady இங்கிருந்து போய் இருக்கிறாள். உங்கள் குழந்தையாக இருக்கலாம் என்று சொன்னார். Mother has shown me a direction in which the child has gone.. நான் pray செய்தவாறே அந்தப் பக்கம் சென்றேன், what a miracle it was.That lady was carrying the child, along with the driver she was coming.. குழந்தை அழுது கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த car driver சத்திரத்தில் வந்து சொன்னதால் அந்த lady ஓடிப்போய் பார்த்ததில் அந்தக் குழந்தை சத்திரத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை ஏற்கனவே பார்த்திருந்ததால், அது functionக்கு வந்த குழந்தை என்று தூக்கிக் கொண்டு வந்தார். எங்களுக்குள் முன் பின் அறிமுகம் ஏதும் கிடையாது. அந்த car driver is from Pondicherry. அன்னை அந்த driver மூலம் என் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றிக் கொடுத்தார். அன்னைக்கு என் பூரண நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

(2) அன்னையைப் பற்றி நாங்கள் அறிந்தது 1993 August மாதத்தில்,. அன்றைய எங்கள் நிலைமை, குழந்தை பிறக்காத நிலைமை, டாக்டர்களால் adopt செய்யும்படி advice செய்யப்பட்ட நிலைமை, businessஇல் loss ஏற்பட்டு கடன்கொடுத்தவர்களால் சூழப்பட்டு, அவமானப்பட்டு, கடனைத் தீர்க்கவே முடியாது என்று குடும்பமே முடிவு செய்து ஒரு stageஇல் தற்கொலைதான் வழியோ என்று நினைத்தாலும் கடனைத் தீர்க்காமல் போகக்கூடாது என்று உணர்ந்தாலும், என்ன வழி என்று தெரியாமல் நடுத்தெருவில் கலங்கித் தவித்த நேரம். அன்னை என்று ஒருவர் இருக்கிறார் என்று யாரோ அறிமுகப்படுத்தினாலும், அவர் எத்தகைய அருளைப் பொழியக் கூடியவர், அதைப் பெற நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் உணர்ந்தது தங்கள் புத்தகங்களால் மட்டும். அதை முடிந்த வரையில் follow செய்தோம். முதலில் Rs.4750/-க்கு வேலை கிடைத்தது. அதுவே பிறகு 10,000 ஆகவும், 15,000 ஆகவும், 19,000 ஆகவும், 25,000 ஆகவும் பிறகு 40,000 ஆகவும் மாறி அநேகமாக all personal liabilitiesஉம் முடிந்த நிலையில் கிட்டத்தட்ட  இன்னும் 25 lakhs அப்படியே இருந்து கொண்டிருந்தது. இதற்கு எந்தத் தீர்வும் காணப்படாத நிலையில், bank has started exerting pressure on us ஆனால் நாங்கள் அன்னை நிச்சயம் ஒரு வழி செய்வார் என்று உறுதியாக நம்பி பிரார்த்தனையையும் அந்த bank liabilityஐ நாங்கள் எந்த மனநிலையில் acquire செய்தோம் என்று நினைத்துப் பார்த்து அதில் இருந்த தவற்றை உணர்ந்து மன்னிக்குமாறு வேண்டி கடன் களைய வழி செய்யுமாறு பிரார்த்தனை செய்தோம். என் கணவருடன் வேலை பார்த்த அனைவரும் சென்றுவிட மனதளவில் சிறிது dejected ஆனாலும் உடனே அன்னையை அழைத்து நல்ல மனநிலையில் pray செய்தோம்.

திடீர் என்று equally good company ஒன்றில் இருந்து என் கணவரின் பெயர் ஒரு executiveஆல் refer செய்யப்பட்டதாக அழைப்பு வந்தது. Interview attend செய்து offer letter கடந்த 13th கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வதென்று முடிவு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தவரை அன்னை ஒரு சூழ்நிலைக்கு தவிர்க்க முடியாமல் கொண்டு வந்து resignation letter கொடுக்கச் செய்துவிட்டார், அந்தக் company doublethe salary கொடுத்ததோடு மட்டுமில்லாமல் stock option வேறு கொடுத்திருக்கிறார்கள். அதை விற்கும் உரிமை சேர்ந்ததிருந்து 18 மாதங்களுக்குப் பின்தான் வரும் என்றாலும் இன்றைய அதன் மதிப்பு ரூபாய் 30 இலட்சங்கள். எங்கள் கடன் தொகையை விட அதிக மதிப்பு. இதை நினைக்கும்போது நன்றியினால் அழமட்டுமே தோன்றுகிறது. 1994இல் 75 லட்சம்வரை கடனாளியாக இருந்த எங்களை இன்றுஇந்த 5 வருடத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்திராத வகையில் கடனை அடைத்து சொத்து சேர்க்கும் வழியையும் கொடுத்த அன்னையை எங்களுக்கு புத்தகங்களின் வாயிலாக அறிமுகப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

....

Comments

06. அன்பர் கடிதம்Between the

06. அன்பர் கடிதம்

Between the heading and he 1st paragraph - extra space.

para no.1, line no.2 - அன்னைஎங்கள் - அன்னை எங்கள்

para no.1, line no.3 - Februaryமாதம் - February மாதம்

       do.         do. - From கடந்த Februaryமாதம் to நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.  - separate paragraph.

para no.1,line no.5-குருவாயூர்சென்றிருந்தேன் - குருவாயூர் சென்றிருந்தேன்

     do.          do.   6 - கோவின் - கோவிலின்

      do.          do.   9 - attendசெய்தவர்கள் - attend செய்தவர்கள்

       do.          do.  19 - shownme - shown me

        do.         do.   19 - prayசெய்தவாறே - pray செய்தவாறே

        do.         do.    21 - அழுதுகொண்டு - அழுது கொண்டு

        do.         do.    26 - fromPondicherry - from Pondicherry

After the 1st paragraph - extra space is there.

para (2) - line no. 4 -

businessஇல்lossஏற்பட்டுகடன்கொடுத்தவர்களால்சூழப்பட்டு,அவமானப்பட்டு

- No space in between the words.

para (2) - line no.12 - தRs.4750/- - Rs.4750/-

para (2) - line no.17  - pressureon us - pressureon us

para (2) - line no.21  - வழிசெய்யுமாறு - வழி செய்யுமாறு

para(2)-line no.23-அனைவரும் சென்றுவிட-அனைவரும் US சென்றுவிட

para no. 3 - line no. 3 - attendசெய்து - attend செய்து

       do.           do.     6 - resignationletter - resignation letter

        do.           do.     6 - doublethe - double the

         do.           do.     8 - சேர்ந்ததிருந்து - சேர்ந்ததிலிருந்து

         do.           do.    12 - இன்றுஇந்த - இன்று இந்த

07. பகவானுடைய இதர நூல்கள்

In between the main heading and sub heading - extra space.

para no.1,line no.5 - தெரிந்தது." ஸ்ரீ அரவிந்தர். - தெரிந்தது." -  ஸ்ரீ அரவிந்தர்.

      do.        do.    6 - from  நம்முள் உள்ள to  சுட்டிக் காட்டுகிறார். -

bold letters, two lines and to be centred.

After para no.2  - 

1st line - from நம் குணங்கள் to தெரியும்.  - bold letters, centred.

after leaving space -

2nd line - from வெளிப்படாதபொழுது to  வீச்சு தெரியாது. - bold and centred.

para no.3 - after line no.2 - extra space.

    do.     4, line no.4 - personalitiesஎடுப்பார் - personalities எடுப்பார்

    do.      5, - after line no.3 - extra space.

     do.      5, line no.6 - பிரிவாக -மேலும் - பிரிவாக - மேலும்

      do.      5,   do.     7 - substance அமைந்துள்ளது - substance - அமைந்துள்ளது

ஸ்ரீ அரவிந்த சுடர்

From கட்டுக்கடங்காதது to வேகமும் வரும். - to be justified.

08. Consultancy

In between the main heading and sub heading - extra space.

After para no.1 - 1st line - -சிருஷ்டியின் - - space சிருஷ்டியின்

para no.2 - line no.1 - -6 - - space 6

      do.           do.    4 - From நாம் பொய்யே to அன்னை முறையுண்டு. - Separate paragraph.

para no.2, line no.5 - ஒருவிஷயத்தில் - ஒரு விஷயத்தில்

para no.2, line no. 7 - குறுக்கேபேசாதே - குறுக்கே பேசாதே

After para no.2 - From குறுக்கே பேசக்கூடாது to முடிவு நிறைவேறும். -

bullet point, bold and centred.

ஸ்ரீ அரவிந்த சுடர்

 From பிரிக்கும் to இயலும்.  - justified.

09. அன்பர் உரை

In between the main heading and 1st sub heading - extra space.

After the 2nd Sub-heading - (From சென்னை to நிகழ்த்திய உரை) - extra space.

2nd Sub-heading - line 1 - -மாம்பலம் - - space மாம்பலம்

         do.              do.     -தியான - - space தியான

After paragraph no. 2 -

From பழக்கத்தால் to  போற்றும். - bold and to be centred.

para no.3, line no.4 - உடலுக்குரியபண்புகள் - உடலுக்குரிய பண்புகள்

1st set of Bullet points -

In between the bullet points - no line space is there.

After the bullet points -

After line no.6 - extra space is there.

    do.            9 -         do.

para no.4 - after line no.8 - extra space.

para no.5 - after line no.2 -      do.

     do.       line no.4 - வாழ்விருப்பவர்கள். - வாழ்விலிருப்பவர்கள்.

Bullet points -

No line space in between the bullet points.

Bullet is missing for point nos. 2 & 7.

point no.11-line no.2-commandsஇருப்பதைப்போல்-commands இருப்பதைப்போல்

para no.6 - after line no.3 - extra space is there.

Bullet points - after Para no.7

No line space in between the points.

Point No.4 - line no.2 - From இராசி to என்கிறோம். - A separate point without bullet, with bold letters and to be centred.

Separate point - line no.2 - பழக்கம் -நல்ல - பழக்கம் - நல்ல

para no. 8, line no.1 - மேட்டிருந்து - மேட்டிலிருந்து

   do.              do.    6 - பள்ளத்திருந்து - பள்ளத்திலிருந்து

 

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut