Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை

*எதிரியின் வலிமை என்னுடையது. நான் அவனையே நினைப்பதால் அவன் பெறும் பரிசு.

*அன்னை அதிர்ஷ்டமாகவும் பெரிய வாய்ப்பாகவும் மட்டும் வருவார்கள். அப்படி வருவதை இதுவரை இல்லாத அடக்கத்துடன் ஏற்பது நிலையான அதிர்ஷ்டம்.



book | by Dr. Radut