Skip to Content

11. சாவித்ரி

சாவித்ரி

P.106 Till in the naked ether of the peaks

ஆடையையிழந்த ஆகாயத்தின் உச்சி

  • ஆத்மாவின் எளிமையே மிச்சமாக நின்றது
  • அழியாத ஜீவனின் முதல் பளிங்குஆடை
  • பாவத்தின் பாரத்தைத் தாங்க அது வர வேண்டும்
  • கடுமையான புவியின் அனுபவம் சேர்ந்த சிறப்பு
  • அது மீண்டும் வந்து ஏற்ற பாரமான ஆடை
  • பூமியின் வஸ்த்திரம் புனைவதற்கு முன் எழுந்தது
  • அணுவின் சூன்யம் அதற்குரிய கருவியாயிற்று
  • ஒளிமயமான திரையின் போர்வை
  • இரகஸ்ய ஆத்மாவைச் சுற்றி அணியப்பெற்று
  • பிரகாசமான லோகங்களின் சூட்சுமராஜ்யம்
  • அற்புத உலகு தரும் ஜொலிக்கும் வரம்
  • திருஷ்டியும் தவறாத சந்தோஷமும்
  • சிறப்பான ரூபம் வெளிப்படுவதே முக்கியம்
  • அழகு நிறை சிகரம்; ஆபத்தான மடுவு
  • பிரகிருதி தோற்ற எல்லைக்கு வருகிறது
  • பிளவின் பயங்கரம் ஆர்வம் தரும் அழகின் அற்புதம்
  • ஆபத்தான தெய்வத்தின் கவர்ச்சியான கண்கள்
  • பேய்க்கும், பாம்புக்கும் அளிக்கும் அதிசயம்
  • ஜடஇருளின் சூழல் அதன் நிஷ்டைக்குரிய சமாதி
  • மரணத்தின் தொய்ந்த ஆடையை அமரத்துவமாக அளிக்கிறது
  • அதுவே நம் அழிவுக்குரிய உத்தரவு
  • பெரிய ஜீவியம் அதன் கருவியாகச் செயல்படுகிறது
  • மறைந்த அதிகாரத்தின் மரக்கலமது
  • ஜடமான லோகத்தின் சூட்சுமமான தரை
  • அழியும் ரூபத்தில் அழியாத அஸ்திவாரம்
  • ஞாபகத்தின் சிருஷ்டி மடிப்பாக அமைந்தது
  • அழியும் பொருள்களின் அழியாத அம்சத்தைக் காப்பாற்றுகிறது
  • அதன் தாழ்ந்த சக்திகள் நம் அழிந்த திறனைக் கண்டன
  • நம் பகுத்தறியும் அறியாமையைக் கூறும் எண்ணங்கள்
  • உடலின் அசைவை உணர்த்தும் உணர்ச்சிகள்
  • புதிய பெரிய சக்தியின் இரகஸ்ய மூச்சு
  • அகம் காணும் மறைபொருளான சூரியன்
  • அதன் நேர்த்தியான எண்ணம் மறைக்கும் ஊற்று
  • நம் சிறந்த ஜோதிமயமான கற்பனை
  • திருவுருமாறும் வண்ணம் தீண்டும் பொருள்கள்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம் சிரமங்களை, சக்திமழைக்குச் சமர்ப்பணம் செய்தால் அவை கரையும். சக்திமழை நிரந்தரமாகும் அக அமைப்பை நாம் ஏற்படுத்தலாம்.
 
சக்திமழை அக அமைப்பை ஏற்படுத்தும்.

******



book | by Dr. Radut