Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேகப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 286
Para 15
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
In our subliminal Mind there is a larger power of communication.
நம் அடி மனத்தில் கருத்துப் பரிமாற்றத்திற்கான பெரிய சக்தி உறைகிறது.
So in this Mind also, this larger power and mutuality still remains.
அதுபோல் இந்த மனத்திலும் கருத்துப் பரிமாற்ற சக்தியும் பரஸ்பரமும் இன்னும் உள்ளன.
There is a freer play of mentality.
அங்கு மனம் சுதந்திரமாகச் செயல்படுகிறது.
There is a freer sense than human mind possesses.
மனித மனம் பெற்றிருப்பதைவிட சுதந்திரமான உணர்வு அங்கு உண்டு.
The Ignorance is not complete.
அறியாமை முழுமை பெறவில்லை
A conscious harmony, an interdependent organisati on of right relati ons is more possible.
சரியான தொடர்புகள் ஒன்றையொன்று சார்ந்தமைந்த ஜீவனுள்ள சுமுகம் எழுவது அதிக சாத்தியமாகும்
Mind is not yet perturbed by blind Life forces.
கண்மூடித் தனமான பிராண சக்திகளால் மனம் கலக்கமடையும் நிலையை இன்னும் பெறவில்லை
It is not yet obscured by irresponsive Matter.
அசையாத ஜடத்தால் அது இன்னும் இருளாகவில்லை
It is a plane of Ignorance, but not yet of falsehood or error.
அது அறியாமைக்குரிய தளமாகும், ஆனால் இன்னும் தீமை அல்லது தவற்றுக்குரிய இடம் அல்ல
Or at least the lapse into falsehood and error is not yet inevitable.
அல்லது குறைந்த பட்சம் தீமை, தவறு இவற்றில் விழுவது இன்னும் தவிர்க்க முடியாததல்ல
This Ignorance is limitati ve, but not necessarily falsificative.
இந்த அறியாமை அளவுக்குட்பட்டது, ஆனால் பொய்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை
There is limitation of knowledge, an organisation of partial truths.
அங்கு ஞானம் பகுதியான சத்தியத்தின் அமைப்பைப் பெற்று அளவுக்குட்பட்டு உள்ளது.
But there is no denial or opposite of truth or knowledge.
ஆனால் அங்குச் சத்தியம் அல்லது ஞானத்தின் மறுப்போ
எதிர்ப்போ இல்லை.
The organisati on of parti al truths is on a basis of separative knowledge.
பகுதியான சத்தியத்தின் அமைப்பு பிரிந்த ஞானத்தை
அடிப்படையாகக் கொண்டது.
It persists in Life and subtle Matter.
அது வாழ்வு மற்றும் சூட்சும ஜடத்தில் தன்னை
நிலைநிறுத்துகிறது.
The exclusive concentration of Consciousness-Force puts them into separati ve action.
சித் சக்தியின் பிரத்தியேக நிஷ்டை அவற்றைத் தனித்துச்
செயல்பட வைக்கிறது.
But it does not enti rely sever or veil Mind from Life.
ஆனால் அது முழுவதுமாக மனத்தை வாழ்விலிருந்து
துண்டிப்பதில்லை.
It does not veil Life from Matter.
அது வாழ்வை ஜடத்திலிருந்து மறைப்பதில்லை
The complete separation does take place.
முழுமையான பிரிவினை அங்கு ஏற்படுகிறது.
But it takes place only when the stage of Inconscience has been reached.
ஆனால் அது ஜடஇருள் நிலையை அடைந்த பின்னரே
ஏற்படுகிறது.
Our world of manifold Ignorance arises out of that tenebrous matrix.
பன்மடங்கு அறியாமையாலான நம் உலகம் அவ்விருண்ட
அமைப்பிலிருந்து வெளிவருகிறது.
There are other still conscient stages of the involution.
சிருஷ்டியில் மேலும் ஆழ்ந்து மறைந்து இருளான நிலைகள்
உண்டு.
They are indeed organisati ons of Conscious Force.
உண்மையில் அவை சித் சக்தியின் அமைப்புகள் ஆகும்
In them each lives from his own centre.
அவற்றில் ஒவ்வொன்றும் அதன் சொந்த மையத்திலிருந்து
வாழ்கின்றன.
Each follows out his own possibilities.
ஒவ்வொன்றும் அதன் சொந்த சாத்தியங்களை
பின்பற்றுகின்றன.
And the predominant principle itself, whether Mind, Life or Matt er, works out things on its own.
இதில் எந்தத் தலையாய தத்துவமும் மனம், வாழ்வு, ஜடம் தன் விஷயங்களைத் தானே திட்டமிட்டுக் கொள்கிறது.
It works them out on its independent basis.
அது சுதந்திரமாக அதைச் செயல்படுத்துகிறது.
But what is worked out are truths of itself, not illusions.
ஆனால் அது செயல்படுத்துவது அதன் சுய சத்தியங்களையே தவிர, மாயைகளை அல்ல
Or not a tangle of truth and falsehood.
அல்லது சத்தியம் மற்றும் பொய்ம்மையின் சிக்கல் அல்ல
Or not a tangle of knowledge and Ignorance.
அல்லது ஞானம் அறியாமை இவற்றின் குழம்பிய நிலையும்
அல்ல.
Consciousness-Force can exclusively concentrate on Force and Form.
சக்தி ரூபம் இரண்டிலும் சித் சக்தி பிரத்தியேக நிஷ்டையில்
இருக்க முடியும்.
Then it seems phenomenally to separate Consciousness from Force.
பின் சக்தியிலிருந்து சித்தைப் பிரிப்பது அசாதாரண
செயலாகிறது.
It can absorb Consciousness in a blind sleep lost in Form and Force.
அது சக்தி ரூபம் இரண்டிலும் விழிப்பற்ற தூக்கத்தில்
தன்னையிழந்து ஜீவியத்தைக் கிரகிக்க முடியும்
Then Consciousness has to struggle back to itself.
அப்படியானால் ஜீவியம் தன்னைத் திரும்பப் பெற சிரமப்பட வேண்டும்.
It does so by a fragmentary evolution.
அது துண்டுதுண்டான பரிணாமத்தால் அதைச் செய்கிறது.
That necessitates error and makes falsehood inevitable.
இது குறையை அவசியமாகவும் பொய்ம்மையைத் தவிர்க்க
முடியாததாகவும் ஆக்குகிறது.
Nevertheless, these things too are not illusions.
இருப்பினும், இவையும் மாயை அல்ல
They have not sprung out of an original Non-Existence.
மூலமான அசத்திலிருந்து திடீரெனத் தோன்றியவை அல்ல
They are, we might say, the unavoidable truths of a world born out of Inconscience.
அவை, ஜட இருளிலிருந்து எழுந்த ஒரு உலகின் தவிர்க்க
முடியாத உண்மைகள் என்று நாம் கூறலாம்
For the Ignorance is sti ll in reality a knowledge seeking for itself.
அறியாமை என்பது உண்மையில் தன்னைத் தான் விழையும்
ஓர் அறிவாகும்.
It seeks behind the original mask of Inconscience.
ஜட இருள் எனும் மூலமான முகத்திரையின் பின்னிருந்து அது
விழைகிறது.
It misses and finds.
அது தவற விடுகிறது, தேடிக் கண்டுபிடிக்கிறது.
Its results are natural and even inevitable on their own line.
அதன் பலன்கள் இயற்கையானவை மற்றும் அவற்றின் வழியில் தவிர்க்க முடியாதவையும் ஆகும்
They are the true consequence of the lapse.
வீழ்ச்சியால் ஏற்படும் உண்மையான விளைவுகள் அவை.
In a way, even, they are the right working of the recovery from the lapse.
ஒரு வகையில், அவற்றின் செயல்பாடு வீழ்ச்சியிலிருந்து மீளும் வகைக்குரிய சரியான வழியாகும்
Existence plunges into an apparent Non-Existence.
சத் தோற்றத்தில் ஜீவனற்ற அசத்தில் மூழ்குகிறது.
Consciousness plunges into an apparent Inconscience.
ஜீவியம் தோற்றமான ஜட இருளில் அமிழ்கிறது.
Delight of existence plunges into a vast cosmic insensibility.
ஆனந்தம் பரந்த பிரபஞ்சத்தின் புலனுணர்வற்ற நிலைக்குள்
புகுகிறது.
These are the first results of the fall.
இவை வீழ்ச்சியின் முதல் விளைவுகள்.
 
By a struggling fragmentary experience they return from the fall.
கடினமான முறிந்த அனுபவங்களின் வாயிலாக அவை வீழ்ச்சியிலிருந்து மீள்கின்றன.
By that, Consciousness is rendered into the dual terms of truth and falsehood.
இவ்வாறாக, சித் என்பது உண்மை மற்றும் பொய்ம்மை எனும் இரட்டை நியதிகளாக ஆகிறது.
It is rendered into knowledge and error.
அது ஞானம் மற்றும் பிழை என ஆகிறது.
Existence is rendered into the dual terms of life and death.
சத் இரட்டை விதிகளான வாழ்வு மற்றும் மரணம் என்றாகிறது.
Delight of existence is rendered into the dual terms of pain and pleasure.
ஆனந்தம், வலி மற்றும் இன்பமாகிறது.
These are the necessary process of the labour of self-discovery.
சுய தேடலை மேற்கொள்ள அவசியமான வழிமுறைகள் இவை.
A pure experience of Truth, Knowledge, Delight would here be itself a contradiction.
சத்தியம், ஞானம், ஆனந்தம் இவற்றின் தூய அனுபவம் இங்கு
எதிர்மறையான அனுபவமாகிறது.
It would be a contradicti on of the truth of things.
விஷயங்களின் உண்மைக்கு நேர் மாறான நிலையாக அது
இருக்கும்.
It could be otherwise.
அது அதற்கெதிரான நிலையாக இருக்க முடியும்
But only if all beings in the evoluti on were responsive to the psychic element within.
ஆனால் அதற்கு அனைத்துப் பரிணாம ஜீவன்களும் தம் உள்ளேயுள்ள சைத்தியத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்
Or if they were responsive to the Supermind underlying Nature’s operations.
அல்லது இயற்கையில் அடிப்படையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சத்திய ஜீவியத்தோடு தொடர்பு கொள்ள
வேண்டும்.
But here there comes in the Overmind law.
ஆனால் இங்குத் தெய்வீக மனத்தின் சட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.
That law says each Force works out its own possibilities.
அச்சட்டத்தின்படி ஒவ்வொரு சக்தியும் அதன் சாத்தியங்களைத்
தானே திட்டமிடுகிறது.
This is a world where an original Inconscience and a division of consciousness are the main principles.
இது மூலமான ஜட இருள் மற்றும் ஜீவியத்தின் பிரிவினை
இரண்டையும் முக்கிய விதிகளாகக் கொண்ட உலகம்
In such a world, the natural possibilities would be the emergence of Forces of Darkness.
அத்தகைய உலகில், இருண்ட சக்திகள் தோன்றுவது இயற்கையான சாத்தியக் கூறாகும்
These forces are impelled to maintain and live by the Ignorance.
இச்சக்திகள் அறியாமையைப் பராமரிக்கும் அறியாமையாலான வாழ்வை மேற்கொள்ளும்
It is an ignorant struggle to know originative of falsehood and error.
அது பொய் மற்றும் தவற்றின் மூலத்தை அறிய முயலும்
தெளிவற்ற போராட்டம்.
It is an ignorant struggle to live engendering wrong and evil.
அது பிழை மற்றும் தீமையை உற்பத்தி செய்யும் வாழ்விற்கான
அஞ்ஞானப் போராட்டம்.
It is an egoisti c struggle to enjoy.
அது இன்பத்தை அனுபவிக்கும் அகந்தைக்கான போராட்டம்
It is the parent of fragmentary joys and pains and sufferings.
அது பூர்த்தியற்ற இன்பங்கள், துன்பங்கள் மற்றும் வேதனைகள் இவற்றின் சிருஷ்டிகர்த்தா.
These are therefore the inevitable first-imprinted characters.
இவைகள் இதன் தவிர்க்க முடியாத முதல் அடையாளமாகத்
தோன்றும் இயல்புகள்.
But they are not the sole possibilities of our evolutionary existence.
இவைகள் மட்டுமே நம் பரிணாம வாழ்வின் சாத்தியங்கள் அல்ல.
Sti ll, the secret realities must emerge.
மேலும் மறைந்திருக்கும் சத்தியங்கள் வெளிப்பட வேண்டும்
This is because Non-Existence is a concealed Existence.
ஏனென்றால் அசத் என்பது உண்மையில் மறைந்துள்ள சத்
ஆகும்.
Inconscience is a concealed Consciousness.
Insensibility is a masked and dormant Ananda.
ஜட இருள் என்பது சித் முழுவதுமாக மறைந்த நிலை உணர்ச்சியற்ற நிலை என்பது முகமூடியணிந்த மற்றும்
செயலிழந்த ஆனந்தம்.
The hidden Overmind and Supermind too must in the end fulfil themselves.
மறைந்துள்ள தெய்வீக மனம் மற்றும் சத்திய ஜீவியம் இவையும் முடிவில் தங்கள் பூரணத்தை எய்தும்
They must do so in this apparently opposite organisati on from a dark Infi nite.
Page 288
Para 16
இருண்ட அனந்தத்திடமிருந்து வெளிப்பட்டுள்ள தோற்றத்தில்
எதிர்மறையாக உள்ள இவ்வமைப்பில் அவை இதைச் செய்ய வேண்டும்.
Two things render that culminati on more facile than it would otherwise be.
இந்த உச்ச கட்ட முடிவை எளிதில் அடைய இரு விஷயங்கள் உதவுகின்றன.
Overmind has descended towards material creation.
தெய்வீக மனம் ஜடமான சிருஷ்டியை நோக்கி இறங்கியது.
In that descent it has originated modifications of itself.
அவ்விறக்கத்தில் அது தன்னில் மாற்றங்களை எழுப்பியுள்ளது.
These modifications can bring the concealed truth of things nearer to us.
இம்மாற்றங்கள் பொருட்களில் மறைந்துள்ள சத்தியத்தை
நம்மருகே கொண்டு வர முடியும்
Intuiti on is one such modification.
உள்ளுணர்வு என்பது இத்தகைய மாற்றங்களில் ஒன்று.
With its penetrative lightning fl ashes of truth, Intuition lights up local points.
அதன் ஊடுருவிப் பாயும் மின்னல் ஒளிபோன்ற சத்தியத்தின்
மூலம் உள்ளுணர்வு அதைச் சுற்றியுள்ள மையங்களை
ஒளியூட்டுகிறது.
It lights up stretches of country in our consciousness.
நம் ஜீவியத்தின் நீண்ட பரப்புகளை அது பிரகாசிக்க
வைக்கிறது.
By opening ourselves more widely, we can become ourselves also intuitive.
நாம் நம்மை அதிகமாகப் பரந்து விரியப்படுத்துவதன் மூல
உள்ளுணர்வை அடையலாம்
First we can open in the inner being.
முதலில் நம் அக ஜீவனில் திறப்பை ஏற்படுத்தலாம்
Then as a result we can open in the outer surface self.
அதன்பின் நம் புறப் பரப்பில் விழிப்பை ஏற்படுத்தலாம்
We can open to the messages of these higher ranges of consciousness.
உயர் பரப்புகளில் வதியும் ஜீவியத்தின் செய்திகளை நாம் அறியலாம்.
We can grow into them.
அவற்றில் நாம் வளர்ச்சி அடையலாம்
We cannot limit ourselves to the intellect and sense.
நாம் அடையக்கூடிய அறிவு மற்றும் உணர்வு வரையறையற்றது.
We can become capable of a more universal comprehension.
அதிகமாகப் பிரபஞ்சத்தை அறியும் திறனை நாம் பெற முடியும்.
We can become capable of a direct touch of truth in our very self and body.
நம் ஆன்மா மற்றும் உடலில் நேரடியாகச் சத்தியத்தின் தீண்டுதலைப் பெறும் திறனை அடைய முடியும்
In fact flashes of enlightenment from these higher ranges already come to us.
உண்மையில் உயர் பரப்புகளிலிருந்து ஞானம் ஒளியாகக் கீழிறங்கி நம்மை ஏற்கனவே அடைந்துள்ளது.
But this intervention is mostly fragmentary, casual or partial.
ஆனால் இந்த ஞானம் பெரும்பாலும் துண்டுதுண்டானது, தற்காலிகமானது, அல்லது பகுதியானது.
We have sti ll to begin to enlarge ourselves.
நாம் இன்னும் நம்மை முழுவதுமாக விரிவுபடுத்த ஆரம்பிக்கவில்லை.
We have to enlarge into their likeness.
உயர் பரப்புகளுக்கு ஏற்றவாறு நாம் விரிந்து பரவ வேண்டும்
We have to organise in us the greater Truth acti viti es of which we are potentially capable.
உயர் சத்தியச் செயல்பாடுகளின் அமைப்பை நம்மில் ஏற்படுத்த வேண்டும். அவற்றிற்கான திறனை நாம் பெற்றுள்ளோம்.
But, secondly, Overmind, Intuiti on, and even Supermind are principles inherent and involved.
ஆனால் இரண்டாவதாக, தெய்வீக மனம், உள்ளுணர்வு
மற்றும் சத்திய ஜீவியமும் உள்ளுறையாக மறைந்துள்ள
தத்துவங்கள்.
They are involved in the Inconscience from which we arise in the evolution.
ஜட இருளில் அவை புதைந்து பரிணாமத்தில் வெளி வருகின்றன.
And they are inevitably desti ned to evolve.
அவை பரிணாமம் பெறுவது தவிர்க்க முடியாதது.
But they are secretly present and actively occult.
ஆனால் அவை மறை பொருளாக உள்ளன மற்றும் சூட்சுமமாக
இயங்குகின்றன.
They are fl ashes of intuiti ve emergence in the cosmic acti vity of Mind, Life and Matter.
அவை மனம், உணர்வு மற்றும் ஜடத்தின் பிரபஞ்ச
இயக்கத்தில் எழும் மின்னல் போன்ற உள்ளுணர்வு.
It is true that their acti on is concealed.
அவற்றின் செயல்பாடு மறைக்கப்பட்டுள்ளது என்பது
உண்மை.
And, even when they emerge, it is modified.
அவை வெளிப்படும்போது அது மாற்றமடைகிறது.
It is modifi ed by the medium, material, vital, mental in which they work.
அவை செயல்படும் கருவி, பொருள், உணர்வு, அறிவு இவற்றால் அது மாற்றம் அடைகின்றது.
It is not easily recognisable.
அதை எளிதாக அடையாளம் காண முடியாது.
Supermind cannot manifest itself as the Creator Power in the universe from the beginning.
ஆரம்பத்திலிருந்தே சத்திய ஜீவியம் தன்னை ஒரு சிருஷ்டிக்கும் சக்தியாக பிரபஞ்சத்தில் வெளிப்படுத்த முடியாது.
For if it did, the Ignorance and Inconscience would be impossible.
அப்படி ஏற்பட்டால், அறியாமை மற்றும் ஜட இருள் ஏற்ப
வாய்ப்பில்லை.
Or else the slow evoluti on necessary would change into a rapid transformation scene.
அல்லது நிதானமாக ஏற்படும் பரிணாமம் விரைந்த திருவும்
மாற்றத்தை ஏற்படுத்தும் களமாக மாறி விடும்
Yet at every step of the material energy, we can see the stamp of inevitability.
இருந்தாலும் ஜட சக்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தவிர்க்க
முடியாத தன்மையின் முத்திரையை நாம் காண முடியும்
It is given by a supramental creator.
ஒரு சத்திய ஜீவிய சிருஷ்டிகர்த்தா ஏற்படுத்தியுள்ளது இது.
In all the development of life and mind, the play of the lines of possibility and their combinati on are there.
அனைத்து வாழ்வு மற்றும் மனத்தின் வளர்ச்சியில் சாத்திய
கூறுகள் செயல்படும் வழிகள் மற்றும் அவற்றின் கூட்டமைப்பைக் காணலாம்
This is the stamp of Overmind intervention.
இது தெய்வீக மனத்தின் செயல்பாட்டின் முத்திரையாகும்
Life and Mind have been released in Matter.
வாழ்வு மற்றும் மனம் ஜடத்தில் வெளி வந்துள்ளன.
So too must in their time these greater powers of the concealed Godhead emerge.
அது போல், இந்த மறைந்துள்ள தெய்வீக உயர் சக்திகளும்
அவற்றுக்கான காலகட்டத்தில் வெளிப்பட்டாக வேண்டும்
They must emerge from the involution and their supreme Light descend into us from above.
Page 289
Para 17
புதைந்துள்ள நிலையிலிருந்து அவை எழுந்து வெளிப்பட்டு
அவற்றின் உன்னத ஒளி மேலிருந்து நம்முள் இறங்க வேண்டும்
A divine Life in the manifestation is then not only possible.
It is possible as the high result and ransom of our present life in the Ignorance.
சிருஷ்டியில் தெய்வீக வாழ்வு சாத்தியம் மட்டுமல்ல
அது உயர்ந்த முடிவை எட்டுவது மற்றும் அறியாமையில்
உழலும் வாழ்வை மீட்பது ஆகும்
But, if these things are as we have seen them, it is the inevitable outcome and consummati on of Nature’s evolutionary endeavour.
நாம் கண்டபடி இவ்விஷயங்கள் இருக்குமானால், அது இயற்கையின் பரிணாமத்திற்கான முயற்சி வெளிப்பட்டு பூரணமடைவது ஆகும்.
 
*********** 
 

 



book | by Dr. Radut