Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                 லைப் டிவைன்                           கர்மயோகி
 

XIII. The Divine Maya

Page No.113, Para No.3

13. தெய்வீக மாயை

A goal is possible for this movement.

இந்தப் போக்கிற்கு இலட்சியமிருக்கலாம்.

Things tend to some completeness in the goal.

இலட்சியம் என்பது முழுமை பெறுவது.

It can only be the completeness of its self-existence.

முழுமை என்பது சத்திற்குரியது.

(The individual exists in the whole,

The whole constitutes the individual.)

(பகுதி முழுமையிலுள்ளது, முழுமையுள் பகுதியுண்டு)

The goal can be the power of its self-existence.

சத்தின் சக்தி இலட்சியமாகலாம்.

Self-existence contains consciousness.

சத்தினுள் ஜீவியம் உண்டு.

The consciousness has its delight of being.

ஜீவியத்தினுள் ஆனந்தமுண்டு.

The individual consciousness is concentrated.

பகுதி இறுக்கமானது

It is concentrated within its limits.

இறுக்கத்திற்கு எல்லையுண்டு.

These limits are the individual formation.

பகுதியின் ரூபம் எல்லையை நிர்ணயிக்கிறது

The finite has its own self-conception

பகுதிக்கும் சிருஷ்டித் திறனுண்டு.

Absolute completeness is a goal.

இலட்சியம் என்பது பிரம்மத்தின் முழுமை.

It is not feasible within the finite self-conception.

பிரம்மத்தின் முழுமையை பகுதியுள் எட்ட முடியாது.

There is only one possible goal.

ஓர் இலக்குண்டு

It is the emergence of the infinite consciousness.

அனந்தன் அதனின்று எழலாம்

It has to emerge in the individual.

அது மனிதனில் எழவேண்டும்.

It is the recovery of the truth of himself

மனிதன் தன் சத்தியத்தை அங்ஙனம் உணருகிறான்.

He does it by Self-knowledge.

சுய-ஞானம் தருவது இந்த சத்தியம்.

Self-realisation completes it.

தன்னையறிவது ஞானத்தைப் பூர்த்தி செய்கிறது.

It is the truth of the Infinite in being.

அனந்த ஜீவனின் சத்தியம் அது.

It is the Infinite in consciousness.

அது அனந்த ஜீவியத்தின் சத்தியம்.

It is the Infinite in delight.

முடிவற்ற ஆனந்த சத்தியம் அது.

It is not the original delight.

ஆதாரமான ஆனந்தம் அல்ல.

It is delight lost in ignorance and repossessed.

அஞ்ஞானத்தில் தன்னை இழந்து மீண்டும் பெற்ற ஆனந்தம் அது.

It is his own Self and Reality.

அதுவே அவனது சத்தியம், பிரம்மம்.

The finite is only a mask of them.

சிறியது பெரியதன் முகமூடி.

The finite is an instrument of various expressions.

பெரியது சிறியதில் பலவகையாக வெளிப்படுகிறது.

Contd...

தொடரும்....

*******

*******


 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவன் மனிதனை நினைத்தபின், மனிதன் இறைவனைத் தேடுகிறான்.

மனிதன், மனித ஆசைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு

இருக்கின்றான்.

மனிதன் உயர்ந்த வகையில் செயல்பட முனைந்தால்,

அடுத்தவர் எட்டிப் போவார்.

மனித இலட்சியத்தை நோக்கி மனிதன் வர, மனிதனிலுள்ள

இறைவன் அவனை நாடவேண்டும்.

மனிதன் மனிதனையோ, இறைவனையோ ஏற்கமாட்டான்.

மனிதன் மனதிலுள்ள இறைவனை விரும்பி ஏற்பான்.

எதற்கும் அசையாத மனிதன், சைத்தியப்புருஷனுக்கசைவான்.

பிரம்மம் மோட்சம் தரும்; ஜீவாத்மா ஜீவன் முக்தனாக்கும்;

சைத்தியப்புருஷன் பூலோக சுவர்க்கம் தரும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்தின் திறன் எந்த நிமிஷமும் நல்லதாகவோ, கெட்டதாகவோ, இரண்டும் இல்லாததாகவோ இருக்கும். கெட்டதையும், மற்றதையும் நல்லதாக மாற்றினால் அன்னை அதிகமாகச் செயல்படுவார்.

நல்லதை நாடும் அன்னை.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பக்தி அருளை எட்டித் தொடுகிறது. நம்பிக்கை அருளை அழைக்கின்றது. தூய்மை அருளைப் பலிக்கச் செய்கிறது.

பக்தி, நம்பிக்கை, தூய்மை அருளுக்குரியவை.


 


 


 


 


 



book | by Dr. Radut