Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                      லைப் டிவைன்                                          கர்மயோகி

XIII. The Divine Maya

Page No.113, Para .2

13. தெய்வீக மாயை

The existence produces.

சத் சிருஷ்டிக்கிறது.

It produces itself.

சத் தன்னையே சிருஷ்டிக்கிறது.

It can be nothing other than itself.

தன்னைத் தவிர வேறெதுவுமில்லை.

It is working out a play

அது லீலையின் பாங்கு

It is a rhythm.

அது ஓர் அலை.

The play is a development of its own existence.

லீலை சத் தன்னை வெளிப்படுத்துவதாகும்.

It is its own force of consciousness.

அது தன் ஜீவியத்தின் சக்தி.

It is its own delight of being.

அது தன் ஜீவனின் ஆனந்தம்.

Many things come in to this world.

உலகில் எழுபவை அனந்தம்.

They all seek nothing but existence.

அவை அனைத்தும் தேடுவது சத்.

Their aim is to be.

இருப்பதே இலட்சியம்.

They endeavour to arrive at the intended form.

சொரூபத்தை அடைவதே இலட்சியம்.

They try to enlarge their self-existence in that form.

சொரூபத்தால் சத் தன்னை விரிவுபடுத்த முயல்கிறது.

They all try to develop.

வளர்ச்சியே நோக்கம்.

Their aim is to manifest.

வெளிப்பாடே இலட்சியம்.

Their effort is to increase.

வளர்வதே முயற்சி.

There is consciousness in it.

அதனுள் ஜீவியம் உண்டு.

There is power in it.

அதனுள் சக்தியுண்டு.

They try to realise them.

அவற்றை அடைவதே நோக்கம்.

They try to realise them infinitely.

அனந்தமாக அடைவது பெரியது.

Coming into manifestation is a delight.,

வெளிப்பாடு ஆனந்தம்.

They aim at it.

அதுவே நோக்கம்.

The being takes a form.

ஜீவன் ரூபம் பெறுகிறது.

There is a delight even in it.

அதிலும் ஆனந்தமுள்ளது.

There is a rhythm of consciousness.

ஜீவியத்திற்கு அதிர்வான அலைகள் உள்ளன.

In it too there is delight.

அங்கும் ஆனந்தமுண்டு

Within itsdeepest being there is active Delight.

ஜீவனின் ஆழத்தில் ஆனந்தம் ஜீவனோடுள்ளது.

There is Existence and consciousness too.

அங்கு சத்தும், ஜீவியமும் உண்டு.

They suggest several ideas.

அவற்றினின்று எண்ணற்ற எண்ணங்கள் தோன்றும்.

They indicate various indications.

அவை எல்லாத் திசைகளிலும் செல்பவை

To them many means are possible.

அவற்றைச் சாதிக்கும் முறைகள் ஏராளம்.

Such measures aggrandise and perfect the delight.

அம்முறைகள் ஆனந்தத்தைத் தீவிரப்படுத்திச் சிறப்பாக்கும்.

These are the play of forces.

இவை லீலை எனப்படும்.

Contd...

தொடரும்....

 

******

 

*******

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

செல்வமும், சௌகரியமும் அந்தஸ்தாகா. உயர்ந்தவரோடு சமமாகப் பழகுவதையும், தாழ்ந்தவரினின்று விலகி உயர்ந்திருப்பதையும் பொருத்தது அந்தஸ்து.

அந்தஸ்து தரும் பெரிய மனிதர்.


 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடலின் ஞானம் பல நிலைகளிலுள்ளது. ஆன்மா, மனம், உணர்வு, உடல்.

ஞானமில்லாத பகுதியில்லை.


 

.

 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut