Skip to Content

Volume I Chapter 19 : Collins Proposes to Elizabeth

Chapter 19: Collins Proposes to Elizabeth

காலின்ஸ், எலிசபெத்திடம் விடுக்கும் திருமண வேண்டுகோள்

 

Summary: Collins arrives at the drawing room and asks Mrs. Bennet and Kitty for some time alone with Elizabeth. She tries to keep her family with her but realizes that she might as well deal with the inevitable. Collins begins by stating his reasons for marrying, of which Lady de Bourgh’s advice to do so is one, and proposes to her. Elizabeth however, rejects him as she says they would not make each other happy. Collins finds her rejection to be an attempt at modesty and decides to wait and ask again. Despite her avid declaration that she will continue rejecting him, Collins believes that eventually he can woo her.
 
சுருக்கம்: திரு. காலின்ஸ் வரவேற்பறைக்குள் வந்து திருமதி பென்னட்டிடமும், கிட்டியிடமும், எலிசபெத்துடன் தனியாகப் பேச வேண்டும் என்கிறான். தன் குடும்பத்தினரை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறாள் எலிசபெத். ஆனால் தவிர்க்க முடியாததை தைரியமாக எதிர் கொள்ளலாம் என தீர்மானிக்கிறாள். தான் அவளை மணமுடிக்க வேண்டுவதற்குரிய காரணங்களை விளக்குகிறான், லேடி காதரினும், அவனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதைக்கூறி, அவளின் சம்மதத்தை கேட்கிறான். எலிசபெத் நிராகரித்து விடுகிறாள். மேலும் இருவரும் ஒருவரைஒருவர் சந்தோஷப்படுத்த முடியாது என்றும் கூறுகிறாள். நாணத்தின் காரணமாக அவள் தன்னை வேண்டாம் என்கிறாள் என நினைத்து சற்று நிதானித்து மீண்டும் கேட்கலாம் என தீர்மானிக்கிறான். மிகத் தெளிவாக அவனை மறுத்தும், மீண்டும் கேட்பதால் அவள் சம்மதிப்பாள் என அவன் நம்புகிறான்.
 
 
1
The next day opened a new scene at Longbourn. Mr. Collins made his declaration in form. Having resolved to do it without loss of time, as his leave of absence extended only to the following Saturday, and having no feelings of diffidence to make it distressing to himself even at the moment, he set about it in a very orderly manner, with all the observances which he supposed a regular part of the business. On finding Mrs. Bennet, Elizabeth, and one of the younger girls together, soon after breakfast, he addressed the mother in these words: "May I hope, madam, for your interest with your fair daughter Elizabeth, when I solicit for the honour of a private audience with her in the course of this morning?"
மறுநாள் லாங்க்பர்னில் ஒரு புதிய காட்சி அரங்கேறியது. காலின்ஸ் கம்பீரமாக தன்னுடைய அறிவிப்பினைச் செய்தான். அவனுடைய விடுமுறை வரும் சனிக்கிழமைவரை மட்டும் இருந்ததால் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அந்த நேரத்திலும் அவனுடைய தன்னம்பிக்கைக் குறைவு அவனை வருத்தப்பட வைக்கவில்லை. சாதாரணமான முறையில் அமைதியாகச் செயல்பட்டான். காலை சிற்றுண்டிக்குப் பிறகு திருமதி. பென்னட், எலிசபெத் மற்றும் அவளுடைய ஒரு இளைய சகோதரியையும் ஒருமித்து கண்டதும் பேச ஆரம்பித்தான். “இன்று, உங்களது அழகிய மகள் எலிசபெத்துடன், தனிப்பட்ட சந்திப்பை பெற முடியுமா?”
  1. He who is an obstacle can himself remove it by over-exertion
    தடையானவன் தடையை அதிகரித்தால் தடை விலகும்.
  2. Man resorts to appropriate procedures when the project itself is most inopportune and inappropriate
    பொருத்தமற்ற, தவறான திட்டத்தில் அழகான முறைகளை முழுவதும் நிறைவேற்றுவர்.
  3. Educated stupidity is entirely formal. Even a marriage proposal is so
  4. The executioner can imagine his conferring his blessings on the executed
  5. Mr. Collins readjusts his proposal to the availability of leave of absence
    காலின்ஸ் எலிசபெத்தை நாட தனக்குள்ள லீவுக்குள் அதை முடிக்கத் திட்டமிடுகின்றார்.
  6. Small considerations overriding essentials, the essentials suffer
    முக்கியமானதை விட சிறு விஷயங்களைக் கருதினால், பெரிய விஷயம் கெட்டுப் போகும்.
  7. For him, the FORM of declaration is important
    காலின்ஸூக்கு தான் பேசும் பாணி முக்கியம்.
  8. He gets a wife who has no FORM
    அவனுக்கு பாணியற்ற மனைவி வருகிறாள்.
  9. Diffidence arises out of a fuller appreciation of the work
    வேலையை முழுவதும் நினைத்தால் தயக்கம் வரும்.
  10. He has no intelligence to know the work at all
    வேலையை அறியும் அறிவு அவனுக்கில்லை.
  11. To proceed in an orderly manner, one needs all the energy
    ஒழுங்காகத் தன்னை செலுத்த உள்ள தெம்பு முழுவதும் தேவை.
  12. Procedure enjoys all the energy when the work needs none
    வேலைக்கு தெம்பு தேவையில்லாவிட்டால் முறை முழு சக்தியையும் செலவிடும்.
  13. To him, the proposal is not as important as Lady Catherine’s opinion
    லேடி காதரீனுடைய அபிப்பிராயம் proposal யை விட முக்கியம்.
  14. He marries a lady who has the capacity to be deferential to Lady Catherine
    லேடி காதரீனுடைய அந்தஸ்தை ஏற்றுப் போற்றும் மனைவியை அவர் மணந்தார்.
  15. The ball and his role there equipped Collins with energy of confidence
    நடனம், அங்கு தன் நிலைமை, காலின்ஸூக்கு தெம்பு கொடுத்தது.
  16. Elizabeth’s violent refusal draws energy from his confidence
    எலிசபெத் காலின்ஸை வேகமாக மறுத்ததால் தன் நம்பிக்கை காலின்ஸூக்கு தெம்பு தருகிறது.
  17. Loss of time is not what he can suffer
    காலம் கடத்த காலின்ஸால் முடியாது.
  18. He did achieve without loss of time
  19. Wickham spoke to Elizabeth. Darcy proposed to her. Neither took the parental permission. Nor did Collins take Sir Lucas’ permission
    விக்காம் எலிசபெத்துடன் பேசுகிறான். டார்சி அவளை மணக்கும்படிக் கேட்டான். இருவரும் பெற்றோர் அனுமதி பெறவில்லை. காலின்ஸ் சர்.லூகாஸ் அனுமதி பெறவில்லை.
  20. Here he goes by absolute form
    இங்கு முறையைக் காலின்ஸ் முறையாகப் பின்பற்றுகிறான்.
  21. Mere form can scotch any content, if it is there
    விஷயமிருந்தால் தோற்றம் மட்டும் விஷயத்தை அழிக்கும்.
2
Before Elizabeth had time for anything but a blush of surprise, Mrs. Bennet instantly answered, "Oh dear! Yes -- certainly. I am sure Lizzy will be very happy -- I am sure she can have no objection. Come, Kitty, I want you up stairs." And gathering her work together, she was hastening away, when Elizabeth called out –
ஆச்சரியத்துடன் எலிசபெத் அவனைப் பார்த்து வேறு எதுவும் நினைப்பதற்குள் திருமதி. பென்னட் உடனடியாக பதிலளித்தாள். “நிச்சயமாக. லிசியும் சந்தோஷப்படுவாள் என்பது நிச்சயம். அவளுக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்காது என்பது உறுதி. வா, கிட்டி, நாம் மேலே போகலாம்.” தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு வேகமாக வெளியேறும் பொழுது எலிசபெத் அவளை அழைத்தாள்.
  1. Even the intended proposal of a fatuous Collins brings a blush of surprise to her feminine personality
    அர்த்தமற்ற காலின்ஸ் proposal செய்யப்போவதும் அவள் பெண்மைக்கு வெட்கமளித்து முகம் சிவந்தது.
  2. Mrs. Bennet acts as if he is proposing to her
    தன்னை காலின்ஸ் மணக்க விரும்புவது போல். பென்னட் நடக்கிறார்.
  3. A proposal is what man makes to woman, not what a mother orders, Love is not made to order
  4. A foolish parent could exert that pressure on a child, but life offers the result forces permit, not what the parent orders. In the subtle plane this proposal is a rehearsal of the later proposal by Darcy
  5. In those days children would not disobey a direct order from parents. Mrs. Bennet can compel her to listen, not make her accept. The mother thus exhausts her role in Elizabeth’s life so that her own due will sail to her
3
"Dear ma'am, do not go. I beg you will not go. Mr. Collins must excuse me. He can have nothing to say to me that anybody need not hear. I am going away myself."
“அம்மா போகாதே. -- நீ போகக் கூடாது எனக் கெஞ்சுகிறேன் -- திரு. காலின்ஸ் என்னை மன்னிக்க வேண்டும் -- மற்றவர்கள் கேட்கக் கூடாத எதையும் அவனுக்கு என்னிடம் சொல்வதற்கு இருக்காது. நானும் இங்கிருந்து கிளம்புகிறேன்”என்றாள்.
 
4
"No, no, nonsense, Lizzy. I desire you will stay where you are." And upon Elizabeth's seeming really, with vexed and embarrassed looks, about to escape, she added, "Lizzy, I insist upon your staying and hearing Mr. Collins."
“வேண்டாம், வேண்டாம், முட்டாள்தனம் லிசி -- நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு.” கோபமும், தர்மசங்கடமான நிலையிலும் இருந்த எலிசபெத் அங்கிருந்து தப்பித்து செல்வதற்கு முயன்றபொழுது, “ லிசி நீ இங்கிருந்து காலின்ஸ் சொல்வதைக் கேட்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்” என்றாள்.
  1. Social or parental authority cannot achieve psychological goals
    ஊரோ, பெற்றோரோ, கண்டித்து வளர்ப்பதால், மனம் வளராது.
  2. Excessive, unformed, uncontrollable energy scarcely accomplishes
    அளவுகடந்த தெம்பு, உருவம் பெறாமல், கட்டுப்பாடிலில்லாமல், எதையும் சாதிக்காது.
  3. The atmosphere is not one of a romantic proposal. It looks like tethering an animal for punishment
    காதல் எழும் காலமில்லை. தண்டிக்க நாயைக் கட்டிப்போடும் சூழ்நிலை.
  4. Maternal authority is a reality. Had she exercised it rightly on Lydia, rather if that insistence was on self-discipline, the tragedy could have been averted
    தாயார் அதிகாரம் உண்டு. அதை லிடியாவிடம் பயன்படுத்தியிருந்தால், அல்லது சுயகட்டுப்பாட்டை நாடியிருந்தால் பேரிடி விழுந்திருக்காது.
  5. What the society achieves by manners, Mrs. Bennet wants to accomplish by energy, as she married by her own stupid appearance, not by a studious behaviour
    சமூகத்தில் பழக்கம் சாதிக்கிறது. தனக்கு அறிவற்ற அழகு திருமணம் செய்தது. முயன்று பெற்ற பழக்கம் எதுவும் அவளுக்கில்லை. தன் திருமணத்தில் நடந்தது போல் பெண்கட்கும் தெம்பு மட்டும் திருமணம் செய்யும் என நினைக்கிறாள்.
  6. She feels the shame of Collins proposing to her. Such an act of shame repeats from Darcy, as an act has the dynamic necessity to repeat. But one such proposal or several are not capable of compelling her to marry. She only expends a little of the excess goodness she has
    காலின்ஸ் proposal அவமானம் என எலிசபெத் அறிகிறாள். அதே போன்ற செயல் டார்சியிடமிருந்து மீண்டும் வருகிறது. ஒரு முறை நடந்த செயல் மீண்டும் வர முயலும், வரும். அப்படிப்பட்ட proposal ஒன்றோ, பலவோ, அவளை திருமணத்திற்கு இசைய அனுமதிக்காது. தன் நல்ல குணத்தில் ஒரு சிறு பகுதியை செலவிட்டு அவற்றை மறுக்கிறாள்.
5
Elizabeth would not oppose such an injunction -- and a moment's consideration making her also sensible that it would be wisest to get it over as soon and as quietly as possible, she sat down again, and tried to conceal, by incessant employment, the feelings which were divided between distress and diversion. Mrs. Bennet and Kitty walked off, and as soon as they were gone Mr. Collins began.
இதுபோன்ற கட்டளையை எலிசபெத் எதிர்க்கமாட்டாள். ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு இந்த விஷயத்தை சீக்கிரமாகவும், அமைதியாகவும் முடிப்பது புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அமர்ந்தாள். தன்னுடைய மனதில் ஓடும் வேடிக்கையான எண்ணங்களையும், சங்கடமான எண்ணங்களையும் மறைக்க பெரும் முயற்சி எடுத்தாள். திருமதி. பென்னட்டும், கிட்டியும் வெளியே சென்றவுடன் காலின்ஸ் பேச ஆரம்பித்தான்.
  1. The wisest resistance to irresistible authority is silent submission
    தவிர்க்க முடியாத அதிகாரத்தை வெல்ல உயர்ந்த முறை மௌனமாகப் பணிவது.
6
"Believe me, my dear Miss Elizabeth, that your modesty, so far from doing you any disservice, rather adds to your other perfections. You would have been less amiable in my eyes had there not been this little unwillingness; but allow me to assure you, that I have your respected mother's permission for this address. You can hardly doubt the purport of my discourse, however your natural delicacy may lead you to dissemble; my attentions have been too marked to be mistaken. Almost as soon as I entered the house, I singled you out as the companion of my future life. But before I am run away with by my feelings on this subject, perhaps it will be advisable for me to state my reasons for marrying -- and, moreover, for coming into Hertfordshire with the design of selecting a wife, as I certainly did."
“உன்னுடைய அடக்கம், உன்னுடைய மற்ற நல்ல குணங்களை மேலும் அதிகரிக்கிறதே தவிர உனக்கு கெடுதல் ஒன்றும் செய்யவில்லை. இந்த சிறிய தயக்கம் உன்னிடம் இல்லையென்றால்தான், எனது கண்களுக்கு உனது இனிமை சற்று குறைவாகத் தெரிந்திருக்கும். உன்னுடைய தாயாரின் அனுமதியோடுதான் உன்னிடம் பேசுகிறேன். என்னுடைய நோக்கம் உனக்குத் தெளிவாக இருக்கும். இப்பொழுது நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதில் உனக்கு சந்தேகமே இருக்க முடியாது. உன்மேல் எனக்கு இருக்கும் அக்கறையைப்பற்றி நீ நிச்சயமாகப் புரிந்துக் கொண்டிருப்பாய் இந்த வீட்டில் நுழைந்த உடனேயே, உன்னை என் எதிர்கால வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்துவிட்டேன். சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியாமல் போவதற்குள், நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் காரணங்களைக் கூறுவது நல்லது. மேலும் ஹர்ட்போர்ட்ஷயருக்கு, ஒரு மனைவியை தேர்ந்தெடுப்பதற்காக வந்த காரணங்களையும் சொல்வது சரியாக இருக்கும்.”
  1. Blemishes are embellishments in those who stand out as an extraordinary exception
    பெரும் விதிவிலக்கானவரில் குறை இலட்சணமாகும்.
  2. Life’s accomplishments move from a minimum to a maximum. Such ranges are always there. Beyond the maximum lies the perfect case. Below the minimum lies the case that cannot enter the range
    வாழ்வு செயல்பட குறைந்தபட்சம், அதிகபட்சமுண்டு. அது எல்லா இடங்களுக்கும் உண்டு. உச்சத்தைக் கடந்து உன்னதம் உண்டு. குறைந்த பட்சத்திற்குக் கீழுள்ளது. குறையையும் சாதிக்காதது.
  3. It is a fact that even disservice can add to one’s perfections
    வேலையைக் கெடுப்பதும் சிறப்படைய உதவும்.
  4. Modesty is expressive as an emotion. It is incapable of a self-explanatory discourse without becoming uncouth immodesty
    அடக்கம் உயர்ந்த உணர்ச்சி, தன்னை விளக்க முயன்றால் அடக்கம் அழகிழந்து அலங்கோலமாகும்.
  5. Collins condescends to propose to Elizabeth as Lady Catherine does to him
  6. There are occasions when failures are more welcome than success
    வெற்றியை விட தோல்வியை நாடும் நேரம் உண்டு.
  7. Love is not made by proxy
    வெற்றியை விட தோல்வியை நாடும் நேரம் உண்டு.
  8. Polite lies by a pointless person turn into powerful lies
    அர்த்தமற்றவர் ஒப்புக்குச் சொல்லும் பொய், பெரும் பொய்யாகும்.
  9. He lied that he singled her out on entering the house
  10. Thoughts can be feigned, not feelings
    எண்ணம் ஏமாறும், உணர்ச்சி உள்ளதை அறியும்.
  11. Marriage does not issue out of a reasoned argument
    அறிவுக்குப் பொருத்தமான அன்பு எழுந்து திருமணமாவதில்லை.
  12. He delivers a long prepared speech where an emotional utterance is appropriate. It is easy for us to see how high he held himself and how it never entered his imaginations that he was an abomination to all here except Mrs. Bennet. In his proposal he dwells ‘modestly’ on his high station, her vast prospects. It never occurred to him he could be refused or rejected and that it was an insult to her that he proposed. One endowment of the lowest equates him to the highest. He knew nothing as the other man’s point of view. Hence his cascading eloquence
  13. Had he proposed to Mrs. Bennet, she would have risen to the occasion of his angular eloquence
    காலின்ஸ் Mrs. பென்னட்டிடம் proposal கொடுத்திருந்தால், பெரிய நேரம் வந்து சொல் பெருகி அலங்காரம் ஆர்ப்பாட்டமாக மாறியிருக்கும்.
  14. Marked attentions are unseemly and indelicate
    கவனத்தைக் கருதி மிகைப்படுத்தினால் அது விகாரமாகும், அழகு போகும்.
  15. Every failure has its ration of falsehood. His claim to have chosen her on entering the house is false
    காரியம் தவறினால் அதனுள் பொய் கலந்திருக்கும். வீட்டில் நுழைந்தவுடன் எலிசபெத்தைக் தேர்ந்தெடுத்தது பொய்.
  16. Falsehood justifies
    பொய் பொய்யை மணக்கச் செய்யும்.
  17. Mr. Collins cannot run away with his feelings
    காலின்ஸ் நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த முடியாது.
  18. In him, sensations are developed, not feelings
    காலின்ஸ் அறிவது கிளர்ச்சி, புலனுணர்வு, உணர்ச்சியல்ல. உணர்ச்சி உள்ளத்திற்குரியது.
7
The idea of Mr. Collins, with all his solemn composure, being run away with by his feelings, made Elizabeth so near laughing that she could not use the short pause he allowed in any attempt to stop him farther, and he continued –
உணர்ச்சிவசப்படாமல், அமைதியாக காலின்ஸ் பேசிய பேச்சு எலிஸாவிற்கு சிரிப்பை வரவழைத்ததால், அவன் பேச்சினிடையே கொடுத்த சிறிய இடைவெளியின் பொழுது அவளால் அவனது பேச்சை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவன் பேச்சைத் தொடர்ந்தான்.
  1. A proposal that evokes laughter is a comic episode
    பலருக்கும் சிரிப்பு எழும் கருத்து கேலிக்கூத்து.
  2. Brief pauses in speech are points of transition in thought
    பேச்சில் தயக்கம் எண்ணம் உருவாகும் நேரம்.
  3. Solemn composure is needed for a judge, not a lover
    சீரிய நிதானம் நீதிபதிக்குரியது, காதலால் கவரப்பட்டவனுக்கல்ல.
8
"My reasons for marrying are, first, that I think it a right thing for every clergyman in easy circumstances (like myself) to set the example of matrimony in his parish; secondly, that I am convinced it will add very greatly to my happiness; and thirdly -- which perhaps I ought to have mentioned earlier, that it is the particular advice and recommendation of the very noble lady whom I have the honour of calling patroness. Twice has she condescended to give me her opinion (unasked too!) On this subject; and it was but the very Saturday night before I left Hunsford -- between our pools at quadrille, while Mrs. Jenkinson was arranging Miss de Bourgh's footstool -- that she said, 'Mr. Collins, you must marry. A clergyman like you must marry. -- Chuse properly, chuse a gentlewoman for my sake; and for your own, let her be an active, useful sort of person, not brought up high, but able to make a small income go a good way. This is my advice. Find such a woman as soon as you can, bring her to Hunsford, and I will visit her.' Allow me, by the way, to observe, my fair cousin, that I do not reckon the notice and kindness of Lady Catherine de Bourgh as among the least of the advantages in my power to offer. You will find her manners beyond anything I can describe; and your wit and vivacity, I think, must be acceptable to her, especially when tempered with the silence and respect which her rank will inevitably excite. Thus much for my general intention in favour of matrimony; it remains to be told why my views were directed to Longbourn instead of my own neighbourhood, where, I assure you, there are many amiable young women. But the fact is, that being, as I am, to inherit this estate after the death of your honoured father (who, however, may live many years longer), I could not satisfy myself without resolving to chuse a wife from among his daughters, that the loss to them might be as little as possible, when the melancholy event takes place -- which, however, as I have already said, may not be for several years. This has been my motive, my fair cousin, and I flatter myself it will not sink me in your esteem. And now nothing remains for me but to assure you in the most animated language of the violence of my affection. To fortune I am perfectly indifferent, and shall make no demand of that nature on your father, since I am well aware that it could not be complied with; and that one thousand pounds in the four per cents., which will not be yours till after your mother's decease, is all that you may ever be entitled to. On that head, therefore, I shall be uniformly silent; and you may assure yourself that no ungenerous reproach shall ever pass my lips when we are married."
“என்னைப்போல் சௌகரியமான நிலையிலுள்ள ஒரு பாதிரியார் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் திருமண வாழ்க்கையில் ஒருமுன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பது, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முதல் காரணம். இரண்டாவதாக, அது எனது சந்தோஷத்தினை அதிகரிக்கும். நான் முதலிலேயே கூறியிருந்திருக்க வேண்டிய காரணம், என்னை ஆதரிக்கும் மிகச் சிறந்த பெண்மணி இந்த விஷயத்தில் மிக்க குறிப்பாக செய்த அறிவுரையும், பரிந்துரையும்தான். இரண்டு முறை, நான் கேட்காமலேயே என் நிலைக்கு இறங்கி வந்து தன்னுடைய அபிப்பிராயங்களைக் கூறினாள். நான் ஹன்ஸ்போர்டைவிட்டு கிளம்பி வருவதற்கு முந்திய சனிக்கிழமை இரவு, எங்கள் நடனத்துக்கிடையில் திரு. ஜென்கின்ஸன், மிஸ். டீ பர்கின் இருக்கையை சரிசெய்து கொண்டிருந்த பொழுது “காலின்ஸ் நீ கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் --சரியாக தேர்ந்தெடு, எனக்காக நல்ல குடும்பத்திலிருந்து பெண்ணை தேர்ந்தேடு; உனது நலனுக்காக சுறுசுறுப்பானவளாகவும், எல்லோருக்கும் உதவுபவளாகவும், பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்காமல், இருக்கும் வருமானத்தில் சிறப்பாக வாழ்க்கை நடத்த தெரிந்திருப்பவளாகவும் இருப்பது நல்லது. இது என்னுடைய அறிவுரை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெண்ணை தேர்ந்தெடுத்து ஹன்ஸ்போர்டுக்கு அழைத்து வா. நான் அவளை வந்து பார்க்கிறேன்‘ என்று கூறினாள். லேடி காதரின்போல் ஒருவருடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகப் பெரிய நன்மை தரும் விஷயம். இதனை நான் உனக்கு அளிக்க முடியும். அவளுடைய உயர்ந்த பண்பினைப்பற்றி என்னால் விவரிக்கவே முடியாது. உன்னுடைய புத்திசாலித்தனமும், கலகலப்பான சுபாவமும் அவளுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். அவள் இருக்கும் பதவி நம்மிடமிருந்து மௌனத்தையும், மரியாதையையும் வெளிக் கொண்டு வரும். உன்னுடைய சுபாவமும், அவள்முன் எழும் மரியாதையும் சேரும் பொழுது அவளுக்கு உன்னை ஏற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன். திருமண வாழ்க்கையைப்பற்றி என்னுடைய பொது நோக்கம் இதுதான். நட்புடன் பழகும் இளம்பெண்கள் பலர் எங்கள் ஊருக்கு அருகில் இருந்தும்கூட நான் ஏன் இதற்காக லாங்க்பர்ன் நோக்கி வந்தேன் என்பதற்கான காரணம் இன்னும் என்னால் சொல்லப்படவில்லை. உன் தகப்பனாரது மறைவுக்குப்பின் (அவர் நீண்டகாலம் வாழலாம்) இந்த சொத்து எனக்கு வரப்போகிறது. இன்னும் வெகு காலத்துக்குப்பின் அவர் மறைவு ஏற்பட்டாலும் அவரது இழப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, அவரது பெண்களில் ஒருவரை நான் மனைவியாக்கிக் கொள்ள தீர்மானித்தது உதவும் என நினைக்கிறேன். இது என்னுடைய குறிக்கோள். என்னைப்பற்றிய உன் நல் அபிப்பிராயம் குறையாது என்று நம்புகிறேன். என்னுடைய தீவிரமான அன்பை உறுதிப்படுத்துவதைவிட வேறு ஒன்றும் நான் செய்வதற்கில்லை. உன் தகப்பனாரிடம் சொத்தைப் பற்றிய எந்த வேண்டுகோளையும் நான் வைக்க மாட்டேன். ஏனென்றால் அவரால் அதைப் பூர்த்தி செய்ய முடியாது. எனக்குத் தெரியும். உங்கள் தாயாரின் மறைவுக்குப் பிறகுதான் உங்களுக்கு ஒரு சிறிய தொகை கிடைக்கும். அதனால் நான் அந்த விஷயத்திலும் மௌனமாகவே இருப்பேன். நம் திருமணத்திற்குப் பிறகு சுயநலமாக எந்த ஒரு வார்த்தையும் என் வாயிலிருந்து வராது என நீ உறுதியாக நம்பலாம்.”
  1. Bachelorhood is the best vestment for a priest
    பாதிரியாருக்குரிய உயரிய அங்கி பிரம்மச்சரியம்.
  2. He must offer her happiness, not be convinced of his own happiness
    தான் பெறும் சந்தோஷம் முக்கியமில்லை, அவளைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.
  3. That the first reason comes third shows it is really a third reason
    முதல் காரணம் மூன்றாவதாக எழுந்தால், அது உண்மையிலேயே மூன்றாம் காரணமாகும்.
  4. A proposal issues out of love, not condescension
    திருமண வேட்கை அன்பில் எழுவது, அந்தஸ்திலில்லை.
  5. Delicate intentions explained become indelicate
    இதமான இனிமையை எடுத்துச் சொன்னால் இங்கிதம் மறையும்.
  6. If he reasons, it is unreasonable reasoning
    காலின்ஸ் அறிவு, அறியாமையின் செயல்பாடு.
  7. It is interesting to see how she reflects his advance
    எலிசபெத் காலின்ஸின் பிரியத்தை எப்படிப் புரிந்து கொள்கிறாள் என்பது விளக்கும்.
  8. In his fervour for the proposal, even Lady Catherine is shelved to a lower rank
    Proposalகொடுத்த ஆர்வம் காலின்ஸை லேடி காதரீனையும் மூன்றாம் நிலைக்கு அனுப்பியது.
  9. What in him makes him act so?
    ஏன் காலின்ஸ் இப்படி நடக்க வேண்டும்?
  10. Mr. Collins is playing the most positive role of a negative force in her life, which has become the comic scene of proposal
    எலிசபெத் வாழ்வில் காலின்ஸ் நெகட்டிவாக ஒரு பாஸிட்டிவ் வேலையைச் செய்கிறான். அது ஒரு கோமாளி proposal ஆக ஆங்கில இலக்கியத்தில் முதலிடம் பெற்றது.
  11. It is now evident that Darcy brought to her notice the very same aspects of life in her personality which her family made possible
    டார்சி இதே அம்சங்களை அவள் குடும்பத்திலிருப்பதை சுட்டிக்காட்ட proposal இல் பேசுகிறான்.
  12. The social evolution which her marriage spearheaded being the very spirit of the Times, Times that rewarded sincerity which is still attracted to chasing falsehood as captivating softness, is constantly expressing in her liveliness
    எலிசபெத் திருமணம் சமூகப் புரட்சியின் பரிணாமச் சின்னம். இந்த நேரம் காலத்திற்குரியது. அவளது உண்மைக்கு வெகுமதி தர வல்லது. அவளோ பொய்யின் புனித உருவமான கவர்ச்சியின் இனிமையில் மயங்கியுள்ளாள். அம்மயக்கத்தின் பெரு எழுச்சி கலகலப்பாகி அனைவரையும் கவர்கிறது.
  13. His proposal is a stroke of Jane Austen’s literary genius that has witnessed the self-confidence of nascent prosperity enlivened by the ill-acquired education finding itself least appreciated by the vanishing waves of contentless aristocratic culture
    ஜேன் ஆஸ்டின் இலக்கிய மேதா விலாசம் காலின்ஸ் proposal ஆயிற்று. புதிய பணம் அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து. பட்டமாகப் பெற்ற படிப்பு அறிவாக மாறுவதற்குப் பதிலாக மனத்தின் ஆர்வமாயிற்று. மறையும் பெருந்தனக்காரர் பண்புகள் அளவு கடந்து அலைகளாக எழுவது காலின்ஸைக் கண்டு கொள்ளவில்லை. அது அவன் உத்வேகம்.
  14. Whatever Mr. Collins lacked or possessed, there is no question of his lacking the energy of initiative of a rebellious pioneer
    காலின்ஸ்ஸூக்கு எது வேண்டுமானாலும் இல்லாமலிருக்கலாம். வேலையை ஆரம்பித்த தெம்பு புரட்சிகரமான மாற்றத்தால் வளர்வது குறையாது.
  15. He did find a woman of Lady Catherine’s description in Charlotte
    லேடி காதரீன் சொன்னது போன்ற பெண்களை ஷார்லோட்டில் அவன் கண்டான்.
  16. Mr. Collins has a logical outline to his proposal which he meticulously follows. It is the logic of emerging knowledge out of social ignorance
    காலின்ஸ் proposal இலக்கண முறைப்படி எழுவது. சமூகத்தின் அறியாமை புதிய அறிவு பெறும்பொழுது பெறும் வேகம் இலட்சணம் அதற்குரியது.
  17. From the above point of view, this proposal becomes the most powerful scene in the novel
    இப்படிப் பார்த்தால் கதையில் proposal மிக முக்கியமான காட்சியாகும்.
  18. Knowledge of social value that emerges out of the darkness of social forces evaluates itself in terms of material worth
    சமூகத்தின் காரிருள் ஞானம் பெற முயன்றால் தனக்குள்ள மதிப்பை சொத்தைக் கொண்டு கணக்கிடும்.
  19. The conscience of that social consciousness can only be appreciated by the wisdom of organised darkness which is Charlotte’s common sense
    அந்த சமூக ஜீவியத்திற்கு ஒரு மனச்சாட்சியுண்டு. இருள் செறிந்து விவேகமானால் அது ஷார்லோட்டின் அறிவாகும். அது அவள் மனச்சாட்சி.
  20. The extraordinary likeness of Lady Catherine’s idea of reasonableness, Darcy’s irrepressible passion and Collins’ delicate amends is the central power of the story that transforms itself
    லேடி காதரீன் நியாயம் எனக் கூறுவதும், டார்சியின் அடக்க முடியாத வேகமும், காலின்ஸின் மென்மையான பண்பும் கதையின் கரு. அது தன்னைத் திருவுருமாற்றிக் கொள்கிறது.
  21. He even explained what would be his implicit restraint
    தன் அடக்கத்தைக் காலின்ஸ் பெருமைபடப் பேசுகிறான்.
  22. He was indelicate to refer to her father’s death. His delicacy is insulting in mentioning her portion. Only an uncultured idiot will speak about it and then apologise for mentioning it. Darcy and Collins were similar
9
It was absolutely necessary to interrupt him now.
இப்பொழுது அவள் அவசியமாக அவனது பேச்சில் குறுக்கிட வேண்டயதாயிற்று.
  1. As he has finished the ‘positive’ aspects of his delivery, it will be dangerous to let him proceed with the ‘negative’ side of it. It is absolutely necessary to stop him here
    காலின்ஸ் சொல்லக் கூடியதெல்லாம் முடிந்தது. சொல்லக் கூடாததை காலின்ஸை சொல்ல அனுமதிப்பது ஆபத்து. இங்கு காலின்ஸை நிறுத்துவது அத்தியாவசியம்.
10
"You are too hasty, sir," she cried. "You forget that I have made no answer. Let me do it without farther loss of time. Accept my thanks for the compliment you are paying me. I am very sensible of the honour of your proposals, but it is impossible for me to do otherwise than decline them."
“நீ மிகவும் அவசரப்படுகிறாய். நான் எந்த பதிலையும் சொல்லவில்லை என்பதை நீ மறந்துவிடுகிறாய். மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் நான் பேசிவிடுகிறேன். என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. உன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு என்னைப் பெருமைப்படுத்தியது எனக்குப் புரிகிறது. ஆனால் மறுப்பதைத்தவிர வேறு எதுவும் என்னால் கண்டிப்பாக செய்ய முடியாது.”
  1. Politeness requires the explanation of an insult as a compliment
    மனம் புண்படும் செயலை பாராட்டாக விளக்குவது மரியாதையான பழக்கம்.
  2. Formality of conversation requires expression of thanks to such an insult as a proposal from a buffoon
    கோமாளியானாலும் proposal கொடுத்ததற்காக நன்றியறிதல் கூறுவது முறைமை. காலின்ஸ் விருப்பம் கர்ணகடூரமான புண்படும் செயல்.
11
"I am not now to learn," replied Mr. Collins, with a formal wave of the hand, "that it is usual with young ladies to reject the addresses of the man whom they secretly mean to accept, when he first applies for their favour; and that sometimes the refusal is repeated a second or even a third time. I am therefore by no means discouraged by what you have just said, and shall hope to lead you to the altar ere long."
“ஒரு பெண் ஒரு ஆணை ரகசியமாக விரும்பினாலும், இம்மாதிரி கேட்கும் பொழுது, இளம் பெண்கள் அவன் வேண்டுகோளை மறுப்பது என்பதை நான் புதிதாக தெரிந்து கொள்ள வேண்டாம். இரண்டாவது மூன்றாவது முறைகூட அவர்கள் மறுப்பார்கள். ஆகவே நீ இப்பொழுது சொன்னதைக் கேட்டு நான் நம்பிக்கை இழந்து விடமாட்டேன். என் எண்ணம் ஈடேறும் என நம்புகிறேன்” என்றான்.
  1. The capacity to look at any event as one that favours himself is that of stupidity that evaluates it as wisdom
    எந்த நிகழ்ச்சியையும் தனக்கு மட்டும் சாதகமாகக் கருதும் அறிவு மடையனின் சுயநலம். மடையன் தன் மடமையை விவேகம் என அறிவான்.
  2. Collins takes a flat virulent denial as encouragement. It requires a great faith in his own worth. That faith must be one of physically concrete reality to him
12
"Upon my word, sir," cried Elizabeth, "your hope is rather an extraordinary one after my declaration. I do assure you that I am not one of those young ladies (if such young ladies there are) who are so daring as to risk their happiness on the chance of being asked a second time. I am perfectly serious in my refusal. You could not make me happy, and I am convinced that I am the last woman in the world who would make you so. Nay, were your friend Lady Catherine to know me, I am persuaded she would find me in every respect ill qualified for the situation."
“நான் தீர்மானமாக சொன்ன பிறகும், நீ வைக்கும் நம்பிக்கை அசாதாரணமானது. இரண்டாவது முறை கேட்பான் என நினைத்து முதல்முறை வேண்டாம் என கூறி தங்களது சந்தோஷத்தை பந்தயம் வைக்கும் பெண்களைப் (அப்படிப்பட்ட பெண்கள் இருந்தால்) போலல்ல நான். என்னுடைய மறுப்பில் நான் தீவிரமாக இருக்கிறேன். உன்னால் என்னை சந்தோஷப்படுத்த முடியாது. ஒரு பெண்ணால் உன்னை சந்தோஷப்படுத்த முடியும் என்றால் உலகத்திலேயே கடைசி பெண் நானாகத்தான் இருப்பேன். உன்னுடைய சிநேகிதி லேடி காதரினுக்கு என்னைப்பற்றி தெரிந்திருந்தால் நான் எல்லாவிதத்திலும் பொருத்தமற்றவள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பாள்.”
 
13
"Were it certain that Lady Catherine would think so," said Mr. Collins very gravely -- "but I cannot imagine that her ladyship would at all disapprove of you. And you may be certain that when I have the honour of seeing her again, I shall speak in the highest terms of your modesty, economy, and other amiable qualifications."
“லேடி காதரின் அப்படி நினைப்பாளா,”என்று தீவிரமாக கேட்ட காலின்ஸ் -- “உன்னை ஏற்றுக் கொள்ள மறுப்பாள் என என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நான் அவளை மீண்டும் சந்திக்கும் பொழுது, உன்னுடைய அடக்கம், குடித்தனம் செய்யும் பாங்கு, மற்றும் நட்பாகப் பழகும் விதம் இவைகளைப்பற்றி உயர்வாக சொல்வேன் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம்.”
 
14
"Indeed, Mr. Collins, all praise of me will be unnecessary. You must give me leave to judge for myself, and pay me the compliment of believing what I say. I wish you very happy and very rich, and by refusing your hand, do all in my power to prevent your being otherwise. In making me the offer, you must have satisfied the delicacy of your feelings with regard to my family, and may take possession of Longbourn estate whenever it falls, without any self-reproach. This matter may be considered, therefore, as finally settled." And rising as she thus spoke, she would have quitted the room, had not Mr. Collins thus addressed her –
“ஓ! காலின்ஸ், என்னைப்பற்றிய பாராட்டுக்கள் எல்லாம் தேவையில்லாதது. நான் சுயமாக எடைபோடுவதற்கு எனக்கு அனுமதி அளிக்க வேண்டும், நான் எடைபோட்டது சரி என நான் நம்புவதை பாராட்ட வேண்டுகிறேன். நீ சந்தோஷமாகவும், சௌகரியமாகவும் இருக்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். உன்னை மணக்க மறுத்ததன் மூலம் நான் இந்த சந்தோஷத்தினை உனக்கு வழங்கியிருக்கிறேன். என்னை மணக்கக் கோரியதன் மூலம் நீ, எங்கள் குடும்பத்தின் மேலுள்ள உன் கடமை உணர்ச்சியைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கலாம். இச்சொத்து பிற்காலத்தில் உனக்கு கிடைக்கும் பொழுது எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விடலாம். ஆகவே இந்த விஷயம் இத்துடன் முடிந்ததாக வைத்துக் கொள்ளலாம்.” இவ்வாறு பேசியவாறு எழுந்துக் கொண்ட எலிசபெத், காலின்ஸ் மீண்டும் அவளிடம் பேசாமலிருந்திருந்தால் அறையை விட்டு வெளியே சென்றிருப்பாள்.
  1. There is no stopping a physical person from talking, as long as you are in his presence
    ஜடமான மனிதன் முன் இருக்கும்வரை அவன் பேசுவதை நிறுத்த முடியாது.
15
"When I do myself the honour of speaking to you next on this subject, I shall hope to receive a more favourable answer than you have now given me; though I am far from accusing you of cruelty at present, because I know it to be the established custom of your sex to reject a man on the first application, and perhaps you have even now said as much to encourage my suit as would be consistent with the true delicacy of the female character."
“நான் அடுத்தமுறை இதைப்பற்றி பேசும் பொழுது இதைவிட சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். முதல்முறை கேட்கும் பொழுது பொதுவாக பெண்கள் நிராகரிப்பதால், உன்னைக் கொடியவள் என்று இப்பொழுது நான் கருதவில்லை. நீ இப்பொழுது பேசியதுகூட என்னுடைய விருப்பத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. இது பெண்களின் இயற்கையான குணாதிசயமாகும்.”
  1. Speeches issuing from a determination rather than thought have to have their say by virtue of the dynamic energy in them
    பேச முனைந்து பேசுபவர் அவர் முனைப்பை முழுவதும் வெளிப்படுத்துவார். அங்கு எழும் எண்ணம் எதுவுமில்லை.
  2. He talks further from his understanding, overlooking what is in his presence
    எதிரே என்ன உள்ளது என அறியாமல் மேலும் தன் எண்ணங்களை அவன் பேசுகிறான்.
16
"Really, Mr. Collins," cried Elizabeth with some warmth, "you puzzle me exceedingly. If what I have hitherto said can appear to you in the form of encouragement, I know not how to express my refusal in such a way as may convince you of its being one."
“உண்மையாகவே காலின்ஸ் நீ ஒரு புதிராக இருக்கிறாய். நான் இதுவரை பேசியது உனக்கு ஊக்குவிப்பதுபோல் இருந்திருந்தால் உனக்கு எப்படி புரிய வைப்பது என எனக்கு தெரியவில்லை.”
  1. He is a puzzle to her, as he is drawing from a deeper truth of hers
    அவளிடம் புதைந்துள்ள சத்தியத்தை அவனறிந்து பேசுவதால் அவள் அவனுக்குப் புதிராக இருந்தாள்.
  2. Because there was truth in him, it repeated in Darcy and his aunt (they also abuse her)
    அவனிடமிருந்த சத்தியம் டார்சி, அவன் சித்தி மூலம் மீண்டும் வந்தது.
17
"You must give me leave to flatter myself, my dear cousin, that your refusal of my addresses is merely words of course. My reasons for believing it are briefly these: -- It does not appear to me that my hand is unworthy your acceptance, or that the establishment I can offer would be any other than highly desirable. My situation in life, my connections with the family of De Bourgh, and my relationship to your own, are circumstances highly in my favour; and you should take it into farther consideration that, in spite of your manifold attractions, it is by no means certain that another offer of marriage may ever be made you. Your portion is unhappily so small, that it will in all likelihood undo the effects of your loveliness and amiable qualifications. As I must therefore conclude that you are not serious in your rejection of me, I shall chuse to attribute it to your wish of increasing my love by suspense, according to the usual practice of elegant females."
“நீ என்னை மறுத்தது வெறும் வார்த்தைகள்தான் என நினைக்கிறேன். நீ உண்மையாகவே அப்படி நினைக்கவில்லை என நான் நம்புவதற்கான காரணங்கள் இதுதான் -- நீ ஏற்றுக் கொள்ள நான் தகுதியற்றவன் என எனக்குத் தோன்றவில்லை. நான் உனக்கு வழங்கப் போகும் வாழ்க்கை நீ மிகவும் விரும்பும் ஒன்றாக இருக்கும். என்னுடைய வாழ்க்கை நிலை, டீ பர்க் குடும்பத்துடன் எனக்கு இருக்கும் தொடர்பு, உன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் எனது உறவு அனைத்தும் எனக்கு சாதகமாக உள்ளன. உன்னிடம் வசீகரம் இருந்தாலும்கூட இன்னொரு திருமண சம்பந்தம் உனக்கு வரும் என்பது நிச்சயமில்லை என்பதையும் நீ கருத வேண்டும். உனக்குக் கிடைக்கப் போகும் தொகை மிகக் குறைவாகவே இருப்பதால் உன்னுடைய அழகும், நட்பாக பழகும் தன்மையும் இங்கு எடுபடாது. ஆகவே நீ என்னை தீவிரமாக மறுக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அழகான பெண்களின் வழக்கப்படி எனக்கு உன் மேலுள்ள காதல் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே நீ இப்படி செய்வதாக நான் நினைக்கிறேன்.”
  1. Manifold attractions do not attract marriage proposal
    பலதரப்பட்ட திறமைகளை காதல் எழுச்சி பாராட்டாது, புறக்கணிக்கும்.
  2. One does not create suspense to oneself
    ஆச்சரியம் அடுத்தவர்க்கு, தனக்கேயில்லை.
  3. Stupidity confirms its rightness more in the face of more valuable facts and arguments
    முக்கியமான செய்திகளும், வாதங்களையும் எழுப்பினால், மடமை தன் விவேகத்தை அதிகமாக அறியும்.
  4. As with Darcy, Collins points to her poverty
    டார்சியைப் போல காலின்ஸ் அவர் ஏழ்மையைச் சுட்டிக் காட்டுகிறான்.
18
"I do assure you, sir, that I have no pretension whatever to that kind of elegance which consists in tormenting a respectable man. I would rather be paid the compliment of being believed sincere. I thank you again and again for the honour you have done me in your proposals, but to accept them is absolutely impossible. My feelings in every respect forbid it. Can I speak plainer? Do not consider me now as an elegant female, intending to plague you, but as a rational creature, speaking the truth from her heart."
“ஒரு மரியாதைக்குரிய ஆண்மகனை வேதனைப்படுத்துவதற்காக நான் மறுப்பதுபோல் பாவனை செய்யவில்லை. நான் உண்மையாகச் சொல்கிறேன் என நம்புவதுதான் எனக்குப் பாராட்டாக இருக்கும். நீ என்னை மணக்க கோரி எனக்குப் பெருமையை தந்ததற்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன். ஆனால் அதனை ஏற்றுக் கொள்வது என்பது என்னால் முடியாத காரியம். என்னுடைய உணர்வுகள் எல்லா விதத்திலும் அதை தடுக்கிறது. உன்னை தொந்தரவு செய்ய நினைக்கும் அழகிய பெண்ணாக என்னை நினைக்காமல், மனதிலிருந்து உண்மை பேசும் விவேகமுள்ள ஜீவனாகக் கருதுமாறு வேண்டுகிறேன்.”
  1. A man’s marriage proposal, from whomsoever it is, is supposed to be an honour for a female
    எவர் திருமணம் செய்து கொள்ள முன்வந்தாலும், அது பெண்ணுக்குப் பெருமை.
  2. It is true a rational creature is not a fit object of love
    அறிவுக்குப் பொருத்தமாக செயல்படுபவனுக்கு காதலின் பாதை பிடிபடாது.
19
"You are uniformly charming!" Cried he, with an air of awkward gallantry; "and I am persuaded that, when sanctioned by the express authority of both your excellent parents, my proposals will not fail of being acceptable."
“நீ எப்பொழுதும் அழகாக இருக்கிறாய்” என அசட்டுத்தனமான பெருந்தன்மையுடன் கூறிய காலின்ஸ் “உன்னுடைய அற்புதமான பெற்றோர்கள் உன்னை இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டினால் நீ அதனை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வாய் என நினைக்கிறேன்” என்றான்.
  1. Falsehood can be soft and captivating, even when one indulges in frivolous gallantry, but will become awkward if the external forms are borrowed
    பொய் இதமாகக் கவர்ச்சியாக இருக்கும். அர்த்தமற்ற புகழ்ச்சியும் அதன் வாயில் இனிக்கும். புறத்தோற்றம் சொந்தமானதில்லையெனில் இதமான கவர்ச்சி, விகாரமான அலங்கோலமாகும்.
  2. Majestic movements become awkward in the hands of inappropriate personalities
    பொருத்தமற்ற நபர் பெருந்தன்மையை அநாகரீகமாக்குவர்.
20
To such perseverance in wilful self-deception Elizabeth would make no reply, and immediately and in silence withdrew; determined, if he persisted in considering her repeated refusals as flattering encouragement, to apply to her father, whose negative might be uttered in such a manner as must be decisive, and whose behaviour at least could not be mistaken for the affectation and coquetry of an elegant female.
இவ்வாறு பிடிவாதமாக, வேண்டுமென்றே தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் காலின்ஸிற்கு எலிசபெத் பதிலேதும் அளிக்கவில்லை. உடனே, மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள். அவளுடைய மறுப்புக்களை, ஊக்குவிப்பதாக கருதுவதில் அவன் மீண்டும் பிடிவாதமாக இருந்தால் அவள் தன் தகப்பனாரை அணுகுவது என தீர்மானித்தாள். அவர் தீர்மானமாக தன்னுடைய மறுப்பினைச் சொல்வார். அது ஒரு அழகான பெண்ணுடைய பிரியமான பேச்சாகத் தவறாக நினைக்கப்படாது என கருதினாள்.
  1. The wilful self-deception she finds in him she too is guilty of
    காலின்ஸ் முயன்று தன்னை ஏமாற்றிக் கொள்கிறான். அதையே அவளும் செய்கிறாள்.
  2. Wilful self-deception by virtue of its intense energy will not wait for its consummation
    தன்னையே ஏமாற்றிக் கொள்வதில் திருப்தியடைபவன் தீவிரமானால் தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்வான்.
  3. When all loud protestations fail, silent decisions can work
    உரத்த குரலில் எழுப்பிய எதிர்ப்பு தவறியபின் மௌனம் சாதிக்கும்.
  4. Society is a hierarchy of authority which never fails whatever the individual intensities are
    சமூகம் அதிகாரமுடையது, தவறாது செயல்படும். தனிப்பட்டவர் எவ்வளவு பெரியவரானாலும் அது மதிக்காது.
  5. There are men who by their own self-conception make their lives intense and interesting
    சுயமான தன் வாழ்வை வானளவு உயர்த்துபவர் உண்டு.



story | by Dr. Radut