Skip to Content

Volume I Chapter 21 : Wickham visits Longbourn

Chapter 21: Wickham visits Longbourn

லாங்பர்னுக்கு விக்காமின் வருகை

 

Summary: After he withdraws his suit to Elizabeth, Collins quickly begins to ignore her in favor of Charlotte. The girls visit Meryton again where they meet Wickham. He informs Elizabeth that his absence at the ball was due to his desire to avoid Darcy. He walks her back home where she introduces him to her parents. Jane receives a letter shortly from Miss Bingley stating that the Bingleys have returned to London indefinitely and that Bingley will hopefully be marrying Georgiana, Darcy’s sister. Elizabeth sees through Caroline’s letter and tries to convince Jane that Bingley will return. However, Jane is incapable of believing that Bingley’s sisters could be so deceiving.
 
சுருக்கம்: எலிசபெத்திடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட காலின்ஸ், விரைவில் அவளை உதாசீனப்படுத்த ஆரம்பித்து சார்லெட் பக்கம் திரும்புகிறான். பெண்கள் மீண்டும் மெரிடனுக்கு சென்ற பொழுது விக்காமை சந்திக்கின்றனர். டார்சியை தவிர்க்க நினைத்ததால் நடனத்திற்கு வரவில்லை என அவன் கூறுகிறான். அவளுடன் அவனும் அவர்கள் வீட்டிற்கு வருகிறான், அவனை தனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துகிறாள். மிஸ். பிங்கிலியிடமிருந்து ஜேனிற்கு விரைவில் ஒரு கடிதம் வருகிறது. தங்கள் குடும்பம் லண்டனிற்கு புறப்பட்டுவிட்டதாகவும், டார்சியின் சகோதரியான ஜார்ஜியானாவை பிங்கிலி திருமணம் செய்து கொள்வதாக இருப்பதைப்பற்றியும் எழுதப்பட்டிருந்தது. இது பிங்கிலியின் சகோதரியின் வேலையாகத்தான் இருக்கும், பிங்கிலியுடையதாக இருக்காது, அவன் விரைவில் திரும்புவான் என எலிசபெத் கூறுகிறாள். பிங்கிலியின் சகோதரிகள் இவ்வளவு ஏமாற்றுகாரர்களாக இருப்பார்கள் என நம்ப முடியாத ஜேன், அவனுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறார்கள் என நினைக்கிறாள்.
 
1
The discussion of Mr. Collins's offer was now nearly at an end, and Elizabeth had only to suffer from the uncomfortable feelings necessarily attending it, and occasionally from some peevish allusion of her mother. As for the gentleman himself, his feelings were chiefly expressed, not by embarrassment or dejection, or by trying to avoid her, but by stiffness of manner and resentful silence. He scarcely ever spoke to her, and the assiduous attentions which he had been so sensible of himself were transferred for the rest of the day to Miss Lucas, whose civility in listening to him, was a seasonable relief to them all, and especially to her friend.
காலின்ஸினுடைய வேண்டுகோளைப் பற்றின விவாதங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக முடிந்தது. எலிசபெத்திற்கு அதை நினைத்து மனதிற்கு சற்று கஷ்டமாக இருந்தது. தனது தாயாரின் சிடுசிடுப்பும், அவ்வப்பொழுது அதைச் சொல்லிக் காண்பிப்பதும் தர்ம சங்கடமாக இருந்தது. காலின்ஸ், தான் அவமானப்பட்டது போலவோ அல்லது வருத்தப்பட்டது போலவோ நடந்து கொள்ளவில்லை. எலிஸபெத்தை தவிர்க்கவும் முயற்சி செய்யவில்லை. ஆனால் கடுமையாக இருந்தான். அவனது மௌனத்தில் கோபம் இருந்தது. அவளிடம் பேசவேயில்லை. சிரத்தையுடன் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மிஸ். லூகாஸிடம் மீதிப் பொழுதைக் கழித்தான். மற்றவர்களுக்கு அது அப்போதைக்கு நிம்மதியை அளித்தது. முக்கியமாக எலிசபெத்திற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.
  1. Failure stiffens; success expands
    தோல்வி சுருக்கும்; வெற்றி மனத்தை விரிக்கும்.
  2. Attention remains, object changes
    விஷயம் மாறும்; கவனம் தொடரும்.
  3. Total patience in listening is to be half in love
    முழுமையாகக் கவனமாகக் கேட்பது காதலுக்கு வழி செய்யும்.
  4. Civility in listening to Collins is direct encouragement to him
2
The morrow produced no abatement of Mrs. Bennet's ill-humour or ill-health. Mr. Collins was also in the same state of angry pride. Elizabeth had hoped that his resentment might shorten his visit, but his plan did not appear in the least affected by it. He was always to have gone on Saturday, and to Saturday he still meant to stay.
மறுநாள் ஆகியும் திருமதி. பென்னட்டின் கோபம் குறையவில்லை. அவள் உடல் நலத்திலும் முன்னேற்றமில்லை. காலின்ஸும் கோபமாகவும், கர்வமாகவும் இருந்தான். கோபத்தினால் தான் தங்கும் நாட்களை குறைத்து விடுவான் என எலிசபெத் நினைத்தாள். ஆனால் அவன் தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். தீர்மானித்திருந்தபடி சனிக்கிழமைவரை அங்கு தங்குவதாக இருந்தான்.
  1. Mr. Collins not shortening the visit creates the opportunity for lovemaking
  2. Pride or anger releases great energy. Angry pride gives height of intensity to that energy
    கர்வமோ, கோபமோ எழுந்தால் தெம்பு வரும். கோபமான கர்வம் அதை தூக்கி விடும்.
  3. Mental resourcefulness receives a fillip by disappointed emotions
    ஏமாறிய உணர்ச்சி எண்ணத்தைச் சுறுசுறுப்பாக்கும்.
3
After breakfast the girls walked to Meryton, to inquire if Mr. Wickham were returned, and to lament over his absence from the Netherfield ball. He joined them on their entering the town, and attended them to their aunt's, where his regret and vexation, and the concern of everybody, was well talked over. -- To Elizabeth, however, he voluntarily acknowledged that the necessity of his absence had been self-imposed.
காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, விக்காம் திரும்பி வந்து விட்டானா என்று விசாரிப்பதற்கும், நெதர்பீல்ட் நடனத்திற்கு அவன் வராமல் இருந்ததைப்பற்றி அவனிடம் வருத்தம் தெரிவிப்பதற்கும் பெண்கள் மெரிடனுக்குச் சென்றனர். அவர்கள் ஊருக்குள் நுழையும் பொழுது அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, அவர்களது சித்தி வீடுவரை சென்றான். அங்கு அவனுடைய வருத்தம், கோபம் மற்றும் எல்லோரைப்பற்றியும் உள்ள அக்கறை, இவைகளைப்பற்றி அழகாகப் பேசப்பட்டது. வேண்டும் என்றேதான், வராமல் இருந்ததாக எலிசபெத்திடம் தானே சென்று ஒத்துக் கொண்டான்.
  1. The next day Wickham’s arrival eclipses Collins. Wickham reverses himself 180º. His explanation is perfectly acceptable to Elizabeth. There is no studying of character, motive, etc. she wants to honour him with the introduction to her parents. She is in love. She sees only the charm of Wickham. It directly brings the life response of Bingley leaving forever. The girls do not see their role in bringing it about. They diligently design a scapegoat in Caroline and Darcy
  2. Wickham voluntarily explained his absence to Elizabeth. This is behaviour of gentlemen not to wait for the other to ask. He is subtle enough to adopt the behaviour of a gentleman to hide his blatant falsehood. She is determined to adore him and adores him in toto. His ruse is understood as his forbearance by the heart in love. It is the logic of romantic attraction. Wickham pays her attention as she was the brightest. Her brightness is enough attraction except to stupid Bingley. It could have made him assume she was a heiress. She feels all the compliment of his attention. For once she was in love and tasted that noble sentiment though he who inspired was undeserving and felt none for her. Behaviour can be that powerful. Especially with such a handsome face and a striking countenance, it is not a wonder she totally fell for him once and for all
  3. Wickham’s contradictory explanations are acceptable to Lizzy
  4. Love feels confirmation in contradiction
4
"I found," said he, "as the time drew near, that I had better not meet Mr. Darcy; -- that to be in the same room, the same party with him for so many hours together, might be more than I could bear, and that scenes might arise unpleasant to more than myself."
“நடனத்திற்குரிய நேரம் நெருங்கி வரும் பொழுது, நான் டார்சியை சந்திக்காமலேயே இருப்பது நல்லது என நினைத்தேன்; -- ஒரே அறையில் அவன்கூட இருக்கும் அதே நபர்களுடன் பல மணிநேரம் இருப்பது என்பது எனக்கு தாங்க முடியாததாக இருக்கும். மேலும் அங்கு நடப்பவை என்னைவிட மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்.”
  1. Presence delights; absence delights disappointment
    பார்க்க ஆசையாக இருக்கும், பார்க்க முடியாவிட்டால் ஏமாற்றம் சந்தோஷப்படும்.
  2. Scoundrels speak the truth, when it is beneficial
    தனக்கு சௌகரியமானால், அயோக்கியன் உண்மை பேசுவான்.
  3. A charming man is always charming when he lies or speaks the truth
    Any lie out of his mouth is truth

    கவர்ச்சியான மனிதன் பொய் பேசினாலும் மெய் பேசினாலும் கவர்ச்சியாக இருப்பான். அவன் வாயிலிருந்து வரும் பொய்யெல்லாம் கவரப்படுபவர்கட்கு மெய்யாகும்.
5
She highly approved his forbearance, and they had leisure for a full discussion of it, and for all the commendation which they civilly bestowed on each other, as Wickham and another officer walked back with them to Longbourn, and during the walk he particularly attended to her. His accompanying them was a double advantage; she felt all the compliment it offered to herself, and it was most acceptable as an occasion of introducing him to her father and mother.
அவனுடைய பொறுமையை எலிசபெத் வெகுவாக புகழ்ந்தாள், அவர்களுக்கு இதைப்பற்றி பேச நிறைய நேரம் கிடைத்தது. ஒருவருக்கொருவர் பாராட்டுக்களை வழங்கிக் கொண்டனர். விக்காமும், மற்றொரு அதிகாரியும் அவர்களுடன் லாங்க்பர்ன்வரை சென்றனர். அப்பொழுது விக்காம் குறிப்பாக எலிசபெத்துடன் பேசிக் கொண்டே வந்தான். அவன் அவர்கள் கூடவே வந்தது இரண்டு விதங்களில் நன்மை தரக்கூடியதாக இருந்தது. அவன் தன்னையே கவனித்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மேலும் தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.
  1. Love and liking not only see the falsehood, but see it as a highly commendable attribute
  2. Her approval is responded to by the plane of Time
  3. At the very first opportunity she wants to introduce Wickham to her father
  4. Love celebrates its success by expansion to others
  5. Another’s falsehood activates one’s own and raises the intensity of the enjoyment of the latter
    பிறர் சொல்லும் பொய் நம் பொய்யை சுறுசுறுப்பாக்கி, அவ்வுணர்ச்சியை அனுபவிக்கும்.
  6. Attention flatters
    கவனம் மனம் நிறையும்.
6
Soon after their return a letter was delivered to Miss Bennet; it came from Netherfield, and was opened immediately. The envelope contained a sheet of elegant, little, hot-pressed paper, well covered with a lady's fair, flowing hand; and Elizabeth saw her sister's countenance change as she read it, and saw her dwelling intently on some particular passages. Jane recollected herself soon, and putting the letter away, tried to join with her usual cheerfulness in the general conversation; but Elizabeth felt an anxiety on the subject, which drew off her attention even from Wickham; and no sooner had he and his companion taken leave, than a glance from Jane invited her to follow her up-stairs. When they had gained their own room, Jane, taking out the letter, said, "This is from Caroline Bingley; what it contains has surprised me a good deal. The whole party have left Netherfield by this time, and are on their way to town -- and without any intention of coming back again. You shall hear what she says."
அவர்கள் வீடு திரும்பிய பிறகு, விரைவிலேயே நெதர்பீல்டிலிருந்து வந்த ஒரு கடிதம் ஜேனிற்கு கொடுக்கப்பட்டது. உடனடியாக அது பிரிக்கப்பட்டது. ஓர் அழகிய சிறிய காகிதத்தில் ஒரு பெண்மணியின் அழகான கையெழுத்தில் இருந்த அக்கடிதத்தை படிக்கும் பொழுது தன் சகோதரியின் முகம் மாறுவதை எலிசபெத் பார்த்தாள். சில இடங்களில் ஆழ்ந்து படிப்பதை கவனித்தாள். ஜேன் தன்னை சுதாரித்துக் கொண்டு, அக்கடிதத்தை வைத்துவிட்டு வழக்கமான கலகலப்புடன் எல்லோருடைய பேச்சில் கலந்து கொண்டாள். ஆனால் எலிசபெத்திற்கோ அக்கடிதத்தின் மேலுள்ள ஆர்வம் விக்காமின் மேலிருந்த கவனத்தையும் மாற்றியது. அவனும், அவனது நண்பனும் கிளம்பிய உடனேயே, ஜேன் தன் பார்வையால் அவளை தன்னுடன் தொடர்ந்து மாடிக்கு வரும்படி அழைத்தாள். அவர்கள் தங்களது அறைக்குச் சென்றவுடன், ஜேன் கடிதத்தை எடுத்தவாறு பேச ஆரம்பித்தாள், “இக்கடிதம் கரோலின் பிங்கிலியிடமிருந்து வந்திருக்கிறது, இதில் எழுதியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. பிங்கிலியும், மற்றவர்களும் நெதர்பீல்டை விட்டு கிளம்பிவிட்டனர், லண்டனுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். திரும்பி வரும் எண்ணம் இல்லை போலிருக்கிறது. அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்று கேள்.”
  1. Events that synchronize are revealing
    சேர்ந்து வரும் நிகழ்ச்சிகள் பெரும் விஷயங்களைக் கூறும்.
  2. Messages of life are unmistakable; never are they a minute too late or too soon
    வாழ்வு கூறுவது தவறற்றது. ஒரு நிமிஷம் முன்னே, பின்னே அது வராது.
  3. A direct result of commendation of Wickham is the departure of Bingley
  4. Tragedies are missed at their first announcement, nor do we see what brings them, though it is revealingly present
    கஷ்டம் வரும்பொழுது கண்ணில் படாது. தெளிவாக இருந்தாலும் என்ன வருகிறது என நாம் அறிவதில்லை.
  5. Man is oblivious to the traits in him that initiates tragedies
  6. Caroline writes from Netherfield. She could have written from London. Caroline may cut the relationship, but Netherfield where Jane stayed for five days does not like to sever the relationship
  7. Jane tries to maintain the usual cheerfulness
  8. Cheerfulness does not allow work to be spoiled
  9. Putting the letter away, she tried to join with her usual cheerfulness in the general conversation. To Jane it was an opportunity of wedding, not romantic attachment. Had it been so she would have been shocked. Here she comes back with her usual cheerfulness because to her it is a lost opportunity
  10. To Elizabeth Jane is more important than Wickham
  11. No wonder Wickham was lost soon
  12. When an interest in love is overcome by another interest, it means that that love will not be fulfilled
    காதலை மீறிய அக்கறை எழுந்தால் காதல் பூர்த்தியாகாது எனப் பெயர்.
  13. Jane’s wedding is primarily by the strength of Elizabeth’s good will
  14. Wickham leaves as soon as Elizabeth withdraws her attention
  15. “Elizabeth was drawn off even from Wickham”. To her, her sister’s Joy is more important than her love of Wickham. It was she who was in love not he. Had it been mutual, Elizabeth would be more involved in love. “A very frequent and most unreserved correspondence” is spoken of by Caroline. In fact, she rarely wrote. That is why she speaks of frequent correspondence
  16. Men do not write to women. Caroline writes to Jane
  17. Mrs. Gardiner expected a letter from Darcy to Elizabeth which is unusual
  18. Surprise is an emotion of ignorance
    ஆச்சரியம் அறியாமையின் உணர்ச்சி.
  19. Caroline’s incentive is to cooperate with Darcy
  20. All her attentions to Darcy were rewarded by his fulfilling one desire of Caroline
7
She then read the first sentence aloud, which comprised the information of their having just resolved to follow their brother to town directly, and of their meaning to dine that day in Grosvenor street, where Mr. Hurst had a house. The next was in these words: "I do not pretend to regret anything I shall leave in Hertfordshire except your society, my dearest friend; but we will hope, at some future period, to enjoy many returns of the delightful intercourse we have known, and in the meanwhile may lessen the pain of separation by a very frequent and most unreserved correspondence. I depend on you for that." To these high-flown expressions Elizabeth listened with all the insensibility of distrust; and though the suddenness of their removal surprised her, she saw nothing in it really to lament; it was not to be supposed that their absence from Netherfield would prevent Mr. Bingley's being there; and as to the loss of their society, she was persuaded that Jane must soon cease to regard it, in the enjoyment of his.
முதல் வரியினை உரக்க படிக்க ஆரம்பித்தாள். தாங்கள், தங்களது சகோதரனைத் தொடர்ந்து ஊருக்குச் செல்வதாகத் தீர்மானித்தனர் என்றும், குரோஸ்வெனர் தெருவில் உள்ள திரு. ஹர்ஸ்டின் இல்லத்தில் அன்று சாப்பிடப் போவதாகவும் எழுதியிருந்தனர். அடுத்த வரியில் இருந்த செய்தி, “ஹர்ட்போர்ட்ஷயரை விட்டுப் போவதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, உன்னை விட்டுப் பிரிகிறோம் என்பதுதான் வருத்தம். ஆனால் எப்பொழுதாவது நாம் சந்தித்து, நமது சந்தோஷங்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நாம் இந்த பிரிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு மனம்விட்டு அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்ளலாம். நீயும் கடிதம் எழுதுவாய் என நான் நம்புகிறேன்.” உணர்ச்சி பூர்வமான இக்கடிதத்தை எலிசபெத் அவநம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். திடீரென அவர்கள் கிளம்பியது ஆச்சரியத்தை அளித்தாலும் அதைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை எனக் கண்டாள். அவர்கள் நெதர்பீல்டில் இல்லை என்பது பிங்கிலி தங்கள் இடத்திற்கு வருவதைத் தடுக்கும் என நினைக்க வேண்டாம் எனத் தோன்றியது. மேலும் இரு சகோதரிகளின் தொடர்பு ஒரு பெரிய இழப்பு இல்லை. ஏனெனில் பிங்கிலியின் நட்பு ஜேனிற்கு இருந்ததால் அதனை நினைத்து அவள் சந்தோஷமாக இருக்கலாம் என ஜேனிற்கு தைரியம் அளித்தாள்.
  1. Ruse is a unit of the fabric of machinations, an expression of a personality endowed more with desire than the desert for it. The energy of a lower plane acting in higher plane has this character
    யுக்தி தில்லுமுல்லுவின் சாதனம், தெளிவை விடத் திறமை அதிகமானவர்க்குரியது, தாழ்ந்தது உயர்ந்த இடத்தில் செயல்படும் பாங்கு.
  2. Capacity to dwell on the details of a scheme arises from disclosing the intention more fully
    தன் எண்ணத்தை முழுமையாக வெளியிட விரும்புபவன் கையிலுள்ள திட்டத்தை விபரமாகப் பேச விரும்புவார்.
  3. In such a scheme there will be an underlying current that tells us their strength that can accomplish the intention expressed
    அது போன்ற திட்டத்தில் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் விபரங்களிருக்கும்.
  4. Polite manners are not enough to hide real attitudes
  5. To abuse one’s friends is a step towards abusing you. It can come clothed in praise for you
    பிறரைத் திட்டினால் அடுத்தாற்போல் நம்மைத் திட்ட வேண்டி வரும். திட்டு பாராட்டாக வரும்.
  6. Compensations suggested to insults meted out are forms without contents
    திட்டியவருக்குச் சொல்லும் சமாதானம் பலன் தராது.
  7. Such statements need to be ratified, underlined, and repeated
    அப்படிப்பட்ட சொற்களை வற்புறுத்த வேண்டும், மீண்டும் - கூற வேண்டும், வலியுறுத்த வேண்டும்.
  8. “Some future period” means not anymore
  9. “Very frequent correspondence” announces absence of it
  10. Understanding accomplishes; understanding prevents accomplishment
    The proportion of them – understanding and accomplishment – in terms of time, space, event, persons, energy, motive, etc. is fully seen in the unraveling of the tangle that is the issue

    புரிந்தால் காரியம் முடியும்; புரிவது கூடிவரத் தடை. புரிவதும் கூடி வருவதும் கலந்தெழுவது கவனிக்கத்தக்கது. சிக்கல் அவிழ்ந்து, விஷயம் வெளிவரும்பொழுது இதன் முக்கியத்துவம் காலம், இடம், நிகழ்ச்சி, மனிதர், தெம்பு, நோக்கம் ஆகியவற்றுள் விளங்கும்.
  11. Elizabeth ’s assessment of Bingley’s regard for Jane is true
  12. It is not uncommon for Caroline to have taken leave of Jane personally. Caroline, perhaps, enjoyed fully the triumph
  13. Elizabeth is right about the depth of Bingley’s feelings, wrong about his independent will
8
"It is unlucky," said she, after a short pause, "that you should not be able to see your friends before they leave the country. But may we not hope that the period of future happiness to which Miss Bingley looks forward may arrive earlier than she is aware, and that the delightful intercourse you have known as friends will be renewed with yet greater satisfaction as sisters? Mr. Bingley will not be detained in London by them."
“உனது தோழிகள் ஊரைவிட்டுச் செல்வதற்கு முன்பு, நீ அவர்களை சந்திக்க முடியாமற்போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் மிஸ். பிங்கிலி எதிர்நோக்கும் சந்தோஷம், அவள் நினைப்பதைவிட விரைவில் வரும் என்று நம்புவோம். உங்களுக்கிடையே நண்பர்கள் போலிருக்கும் உறவு, சகோதரிகள்போல தொடரும் என்றும் நம்புவோம். திரு. பிங்கிலியை அவர்கள் லண்டனில் தங்க வைக்க மாட்டார்கள்” என்றாள் எலிசபெத்.
  1. Small events are significant. Their significance is fully seen at the end
    சிறு விஷயம் முக்கியம். முக்கியத்துவம் முதலில் விளங்கும்.
  2. A wish of good will fulfils itself on the strength of the good will
    நல்லெண்ணத்தால் எழுந்து விருப்பம் நல்லெண்ணத்தால் பூர்த்தியாகும்.
  3. Elizabeth erroneously expects that Bingley will not be detained by them. It is not her understanding, it was her expectation
  4. To Jane, the written word matters which became true in another way “in some future” it was renewed
  5. Caroline’s letter is a tissue of polite lies. She was to swallow all her ploys in the end as Bingley married Jane and not Georgiana. Falsehood hurts only the speaker not his object
  6. It is true that Charles is very much under the control of the sisters and Darcy. But it is also true if a submissive person is dominated overmuch, subconsciously it falls on the perpetrator. In the case of Caroline she was in the end unable to prevent Jane’s marriage, but she furthered Elizabeth’s marriage with Darcy ousting herself
  7. Even Darcy, who tried to prevent Bingley’s marriage with Jane, finds his own marriage would be possible only after Bingley’s marriage. It is a law of life which no one has the power to circumvent
9
"Caroline decidedly says that none of the party will return into Hertfordshire this winter. I will read it to you.
“அவர்கள் யாரும் இந்த குளிர்காலத்தில் ஹர்ட்போர்ட்ஷயருக்குத் திரும்பமாட்டார்கள் என்று கரோலின் திட்டவட்டமாகச் சொல்கிறாள். நான் அதை உனக்குப் படித்துக் காண்பிக்கிறேன்.”
  1. Expressions are empty
    சொல் பயனற்றது.
10
"'When my brother left us yesterday, he imagined that the business which took him to London might be concluded in three or four days; but as we are certain it cannot be so, and at the same time convinced that when Charles gets to town he will be in no hurry to leave it again, we have determined on following him thither, that he may not be obliged to spend his vacant hours in a comfortless hotel. Many of my acquaintance are already there for the winter; I wish I could hear that you, my dearest friend, had any intention of making one in the croud -- but of that I despair. I sincerely hope your Christmas in Hertfordshire may abound in the gaieties which that season generally brings, and that your beaux will be so numerous as to prevent your feeling the loss of the three of whom we shall deprive you."
“எனது சகோதரன் நேற்று லண்டனுக்குப் புறப்பட்ட பொழுது மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலை முடிந்துவிடும் என நினைத்தான். ஆனால் ஊருக்கு வந்த பிறகு அங்கிருந்து கிளம்புவதற்கு அவசரப்படமாட்டான் என நாங்கள் நம்பியதால், அவனுடன் நாங்களும் கிளம்பலாம் எனத் தீர்மானித்தோம். இதனால் அவன் வெளியில் சௌகரியம் இல்லாத விடுதிகளில் தங்க வேண்டிய அவசியம் வராது. என்னுடைய பல நண்பர்கள் ஏற்கனவே குளிர்காலத்திற்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறார்கள். நீயும் அங்கு வந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை. நீ, ஹர்ட்போர்ட்ஷயரில் கிருஸ்மஸ், பண்டிகைக்கேயுரிய சந்தோஷங்களுடன் கிருஸ்மஸ் கொண்டாடுவாய் என விரும்புகிறேன். எங்கள் மூவரது இழப்பை உணராதவண்ணம் உனக்கு அங்கு பல நண்பர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன்.”
  1. Inventions are easy for educated minds
    படித்தவனுக்குப் புதியதாய்ப் புனைவது எளிது.
  2. A letter, however diplomatically conceived and executed, drops hints of its intention
    எவ்வளவு சாமர்த்தியமாக எழுதினாலும் கடிதம் உள்நோக்கத்தை வெளியிடும்.
  3. Non-issues dwelt on at length is a stamp of the intention
    சம்பந்தமில்லாத விஷயங்களை விளக்கி எழுதினால் அவை நோக்கத்தை வெளியிடும்.
  4. To explain the obvious, is an obvious folly
    வெளிப்படையானதை விவரமாக எடுத்துக் கூறுவது தெளிவான மடமை.
  5. Even through the opposite moves the original emotion can peep through – betrayal and sincerity
    நினைவுக்கு எதிராக செயல்பட்டாலும் உள்நோக்கம் - உண்மை அல்லது துரோகம் - எட்டிப் பார்க்கும்.
  6. Desire to concede reality to platitudes will have the direct opposite results, often in the time specified or space indicated
    ஒப்புக்குப் பேசுவதை உண்மையெனக் கொண்டால் நேர் எதிரான பலன் வரும் - அவர் கூறிய காலத்திற்குள், அதே இடத்தில் நிகழும்.
  7. Caroline’s description of Charles is true in the sense that once in London, he would forget anything
11
"It is evident by this," added Jane, "that he comes back no more this winter."
“இதிலிருந்து அவன் குளிர்காலத்தில் இங்கு வரமாட்டான் எனத் தெளிவாகத் தெரிகிறது” என்றாள் ஜேன்.
  1. Stupidity has a tendency to insist of its right of being stupid
    மடமை தன் உரிமையை - மடமையைப் போற்றும் உரிமையை - வலியுறுத்தும்.
12
"It is only evident that Miss Bingley does not mean he should."
“அவன் வரக்கூடாது என மிஸ். பிங்கிலி நினைப்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.”
  1. Jane reads the written words, Elizabeth sees the intention
  2. Perception penetrates
    புரிய முடிந்தால் ஊடுருவும்.
13
"Why will you think so? It must be his own doing. He is his own master. But you do not know all. I will read you the passage which particularly hurts me. I will have no reserves from you."
“நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? அது அவனே முடிவு எடுத்ததாகத்தான் இருக்கும் -- அவனுக்கு எஜமான் அவன்தான். ஆனால் உனக்கு முழு விவரம் தெரியாது. என்னை குறிப்பாக புண்படுத்தும் பகுதியை நான் படிக்கிறேன். நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.”
  1. Taking a person of good will into confidence ultimately helps accomplishment
    நல்லெண்ணமுள்ளவரை நம்புவது காரியம் கூடிவர உதவும்.
  2. A ruse taken to secondary stages tries to exhaust its energy in its conception, does not move to execution
    ஒரு யுக்தியை அடுத்த கட்டம் கொண்டு போனால், அதைப் புனைவதில் தெம்பை இழக்கும், பூர்த்தியாகாது.
  3. To play a lady against another lady, by a lady helps her move herself out of the picture
    ஒரு பெண்ணை அடுத்த பெண்ணுக்கு எதிராகச் செயல்படச் செய்தால் செய்யும் பெண் விஷயத்தினின்று விலகுவாள்.
  4. People expect their victims to appreciate their betrayal
    தம் துரோகத்திற்கு பலியானவர் தம்மைப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்
  5. To Jane, Bingley is his own master
  6. She is blind
14
"'Mr. Darcy is impatient to see his sister; and, to confess the truth, we are scarcely less eager to meet her again. I really do not think Georgiana Darcy has her equal for beauty, elegance, and accomplishments; and the affection she inspires in Louisa and myself is heightened into something still more interesting, from the hope we dare to entertain of her being hereafter our sister. I do not know whether I ever before mentioned to you my feelings on this subject; but I will not leave the country without confiding them, and I trust you will not esteem them unreasonable. My brother admires her greatly already; he will have frequent opportunity now of seeing her on the most intimate footing; her relations all wish the connexion as much as his own; and a sister's partiality is not misleading me, I think, when I call Charles most capable of engaging any woman's heart. With all these circumstances to favour an attachment, and nothing to prevent it, am I wrong, my dearest Jane, in indulging the hope of an event which will secure the happiness of so many?"
“டார்சி அவனது சகோதரியை சந்திக்க ஆவலாக இருக்கிறான். உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால் எங்களுக்கும் அவளைப் பார்க்க ஆசையாக உள்ளது. ஜார்ஜியானாவுக்கு இணையாக அழகு, நளினம் மற்றும் பல திறமைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாரும் இல்லை. எங்களுக்கு அவள்மேல் இருக்கும் அன்பு, அவள் எங்களுக்கு சகோதரியாக மாறப் போகிறாள் என்ற நம்பிக்கையால் மேலும் கூடுகிறது. இதைப்பற்றி உன்னிடம் இதற்கு முன்பு கூறியிருக்கிறேனா என்று தெரியவில்லை, ஆனால் இதை அவர்களிடம் சொல்லாமல் இந்த ஊரை விட்டு நான் கிளம்பமாட்டேன். இதை நியாயமற்றது என நீயும் நினைக்க மாட்டாய் என நம்புகிறேன். என் சகோதரனுக்கு ஏற்கனவே அவளைப் பிடிக்கும். இப்பொழுது அடிக்கடி சந்தித்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பெண்களைக் கவரக்கூடிய திறன் சார்லஸிடம் உள்ளது. சகோதரி என்பதால் நான் சொல்லவில்லை. இருபக்கத்தினருக்கும் இந்த சம்பந்தத்தில் விருப்பம் இருக்கிறது. இருவரும் இணைவதற்கு எல்லாமே சாதகமாக இருக்கிறது, வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு காரணமும் கிடையாது. அதனால் பலருக்கும் சந்தோஷம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்ப்பது தவறா ஜேன்?”
  1. Caroline writes about Darcy because in the writing it is sweet
  2. In writing about Bingley’s marriage, Caroline has the vicarious pleasure of her own wedding with Darcy
  3. That Caroline never mentioned it earlier shows there is no reality in the report
  4. At the level of argument, like Mrs. Bennet at the level of initiative, Caroline shuts out any possibility for Jane’s wishes
  5. She was eliminated as thoroughly from Bingley and Darcy
15
"What think you of this sentence, my dear Lizzy?" Said Jane as she finished it. "Is it not clear enough? Does it not expressly declare that Caroline neither expects nor wishes me to be her sister; that she is perfectly convinced of her brother's indifference; and that if she suspects the nature of my feelings for him, she means (most kindly!) To put me on my guard? Can there be any other opinion on the subject?"
“இந்த வரியினைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் எனதருமை லிசி? மிகத் தெளிவாக இருக்கிறது இல்லையா? கரோலின் என்னை சகோதரியாகவும் எதிர்பார்க்கவுமில்லை, விரும்பவுமில்லை என்று தெரிகிறது. மேலும் அவளது சகோதரனுக்கு என்மேல் விருப்பமில்லை என அவள் நம்புகிறாள். எனக்கு அவன்மேல் இருக்கும் அன்பினையும் சந்தேகப்படுகிறாள். அதனால் அவள் என்னை எச்சரிப்பதுபோல் தோன்றவில்லையா? இதைப்பற்றி வேறு ஏதேனும் கருத்து இருக்கிறதா?”
  1. It requires a penetration or suspicion to understand other’s motives
    பிறர் நோக்கத்தையறிய கூர்மையான பார்வை அல்லது சந்தேகம் தேவை.
  2. There is always more than meets the eye
    உள்ளதெல்லாம் பார்வையில் படாது.
  3. Jane is being disillusioned of Bingley’s love, not the insincerity of Caroline
16
"Yes, there can; for mine is totally different. Will you hear it?"
“இருக்கிறது. என்னுடைய கருத்து முற்றிலும் மாறுபட்டது அதை நீ கேட்கிறாயா?”
  1. Elizabeth’s view is opposite. Her strong belief in it brings it about
  2. Any situation admits of two different or even opposite views
    எந்த விஷயத்திற்கும் இரு அபிப்பிராயமுண்டு. அவை எதிராகவுமிருக்கும்.
17
"Most willingly."
“நிச்சயமாக.
 
18
"You shall have it in few words. Miss Bingley sees that her brother is in love with you, and wants him to marry Miss Darcy. She follows him to town in the hope of keeping him there, and tries to persuade you that he does not care about you."
“சில வார்த்தைகளில் சொல்லி விடுகிறேன். மிஸ். பிங்கிலிக்கு அவள் சகோதரன் உன்னைக் காதலிப்பது தெரியும். அவன் மிஸ். டார்சியை மணக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவனை ஊரிலேயே தங்க வைக்கும் எண்ணத்துடன் அவனை பின்தொடர்ந்து சென்றிருக்கிறாள். பிங்கிலி உன்னை லட்சியம் செய்யவில்லை என உன்னை நம்ப வைக்க முயற்சி செய்கிறாள்.”
  1. As Caroline’s negative initiatives recoil on her, Elizabeth’s negative beliefs fortify what she believes in
  2. Elizabeth ’s insights are true; but to throw her weight on them makes them come to life. Jane’s foolish disbelief helps them not come true
  3. The initiative to move to London is Darcy’s, not Caroline’s. Caroline being the rival of Elizabeth, she feels more intensely against Caroline. The spatial advantage of Caroline gets initial results; the psychological wins later for Elizabeth
  4. Any sister or any friend will try to prevent Bingley from marrying Jane. It is normal, even their duty. Only when it is true love such prevention will be wrong. Here it is a poor girl on the strength of her pretty face wanting to marry a rich man. On Elizabeth’s part, there is no justification. Has she not disapproved of Charlotte’s marriage, disapproved of Lydia’s marriage? What ultimately achieves Jane’s marriage is Darcy’s passion to marry Elizabeth. It was accomplished through the good will of Elizabeth and the passionate dynamism of her mother
19
Jane shook her head.
ஜேன் மறுப்பதுபோல் தலையை ஆட்டினாள்.
 
20
"Indeed, Jane, you ought to believe me. No one who has ever seen you together can doubt his affection. Miss Bingley, I am sure, cannot. She is not such a simpleton. Could she have seen half as much love in Mr. Darcy for herself, she would have ordered her wedding-clothes. But the case is this: -- We are not rich enough or grand enough for them; and she is the more anxious to get Miss Darcy for her brother, from the notion that when there has been one intermarriage, she may have less trouble in achieving a second; in which there is certainly some ingenuity, and I dare say it would succeed if Miss de Bourgh were out of the way. But, my dearest Jane, you cannot seriously imagine that because Miss Bingley tells you her brother greatly admires Miss Darcy, he is in the smallest degree less sensible of your merit than when he took leave of you on Tuesday, or that it will be in her power to persuade him that instead of being in love with you, he is very much in love with her friend."
“ஜேன், நீ என்னை நம்ப வேண்டும். உங்கள் இருவரையும் சேர்த்து பார்த்த எவரும் அவன் அன்பை சந்தேகிக்க மாட்டார்கள். மிஸ் பிங்கிலியால் நிச்சயமாக சந்தேகிக்க முடியாது. அவள் அவ்வளவு முட்டாள் இல்லை. உங்கள் இருவருக்கிடையில் இருக்கும் காதலில் பாதி அளவு, டார்சிக்கு தன்மேல் இருக்கிறது என மிஸ். பிங்கிலி கண்டால், தன் திருமண உடைகளை இந்நேரம் வாங்கியிருப்பாள். அந்த அளவுக்கு உங்கள் காதல் வலுவானது. ஆனால் விஷயம் இதுதான். நாம் அவர்களுக்கு இணையான பணக்காரர்களோ, பெரிய மனிதர்களோ அல்ல. அவள் தன் சகோதரனுக்கு மிஸ். டார்சியை மண முடிக்க முனைப்பாக இருக்கிறாள். ஏனென்றால் ஒரு திருமணத்தை முடித்து விட்டால் இன்னொரு திருமணம் நடக்க தொந்திரவு ஒன்றும் இருக்காது என அவள் எண்ணுகிறாள். அதில் நிச்சயமாக புத்திசாலித்தனம் இருக்கிறது. மிஸ் டீ பர்கும் தடை செய்யாவிட்டால் அது நடந்துவிடும். பிங்கிலிக்கு உன்மேல் ஆசையில்லை, மிஸ். டார்சியின் மீதுதான் ஆசை இருக்கிறது என்பதையும், உன்னுடைய தகுதி அவனுக்குத் தெரியவில்லை என்று கரோலின் சொல்வதையும் நீ நம்ப வேண்டாம்.”
  1. Man is incapable of seeing a naked fact before him
    கண்ணுக்கு எதிரேயிருப்பது தெரியாது.
  2. Expectation and ruse have the same origin
    எதிர்பார்ப்பதும், தந்திர யுக்தியும் ஒரே மூலத்திலிருந்து எழுபவை.
  3. Ingenuity can have resourcefulness of both descriptions
    புதியதாகப் புனையும் சாதுர்யம் இவையிரண்டும் கலந்தவையாகும்.
  4. Those who are not simpletons at one level, law requires them to be at another level. At the level of interference with Bingley, Caroline has the upper hand. At the level his emotions go to Jane, she was invalid
  5. Wedding clothes are more important than the wedding or marriage
  6. The dress more easily excites than the relationship
  7. Excitement about the clothes exhausts the energy
  8. Elizabeth’s subconscious interest in Darcy is seen in the importance she has for Miss Anne
  9. Jane too is aware of Bingley’s interest in her, but does not openly acknowledge
  10. It is pleasing to hear her speaking of Bingley
21
"If we thought alike of Miss Bingley," replied Jane, "your representation of all this might make me quite easy. But I know the foundation is unjust. Caroline is incapable of wilfully deceiving any one; and all that I can hope in this case is, that she is deceived herself."
“நாம் இருவரும் மிஸ். பிங்கிலியைப்பற்றி ஒரே மாதிரியாக நினைத்திருந்தால், நீ சொல்வதை நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் இது தவறு என்று எனக்குத் தெரியும். கரோலினால் யாரையும் வேண்டும் என்று ஏமாற்ற முடியாது. அவளே ஏமாற்றப்பட்டிருக்கிறாள் என்றுதான் இந்த விஷயத்தில் நான் நம்புகிறேன்” என்றாள் ஜேன்.
  1. Thinking divorced from the right sensation can go amiss
    உணர்ச்சியினின்று விலகிய சிந்தனை தவறும்.
  2. Jane is unable to attribute deceit to Caroline as it is beneath her to do so when her mind does not see it
  3. Jane does believe that Caroline is incapable of willfully deceiving anyone. It is Jane’s contribution to the break. ONLY when she reverses this faulty understanding the circumstances begin to change. When a work is accomplished every event and attitude will be positive. All negative attitudes will reverse themselves essentially
  4. Jane’s identification with Caroline is so total that any accusation of the one is an accusation of the other
  5. Jane asks how she could marry Bingley when his sisters are dissatisfied. In fact she does. The truth is work is accomplished by strength. All oppositions bend themselves to suit the situation
  6. Ignorance at the age of 23 is not innocence
22
"That is right. You could not have started a more happy idea, since you will not take comfort in mine. Believe her to be deceived, by all means. You have now done your duty by her, and must fret no longer."
“அதுசரி. நான் சொல்வதை நீ நம்பமாட்டாய். நீ அவளைப்பற்றி ஆதரவாகப் பேசுகிறாய். அதில் உனக்கு சமாதானம் கிடைக்கும். அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள் என நம்புகிறாய். எனவே நீ அவளைப்பற்றி நல்லவிதமாக பேசி, அவள்மேல் குற்றம் சாட்டாமல் உன்னுடைய கடமையை சரியாக செய்துவிட்டாய். அதனால் இனி நீ வருத்தப்பட வேண்டாம்”.
 
23
"But, my dear sister, can I be happy, even supposing the best, in accepting a man whose sisters and friends are all wishing him to marry elsewhere?"
“சகோதரிகளும், நண்பர்களும் வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய விரும்பும் ஒருவருடன் நான் சந்தோஷமாக இருக்க முடியுமா?”
  1. Duty can be done at the mental level of thought
    கடமையை மனத்தால் பூர்த்தி செய்யலாம்.
  2. No sister likes her brother to marry
    சகோதரனுடைய திருமணத்தை விரும்பும் சகோதரியில்லை.
  3. Jane thinks of the consent of all the family for her marriage. She is unrealistically naïve and good; such people never lose
  4. No one can marry with the consent of the sisters. Elizabeth’s speaking it out gaining momentum kept Bingley away for ten months
  5. Jane is not unaware of that situation but wishes for the approbation of all members of the family. That keeps the life of the proposal alive
24
"You must decide for yourself," said Elizabeth; "and if, upon mature deliberation, you find that the misery of disobliging his two sisters is more than equivalent to the happiness of being his wife, I advise you by all means to refuse him."
“நீயேதான் முடிவு செய்ய வேண்டும்” என்ற எலிசபெத் “அவனுடைய இரண்டு சகோதரிகளை நீ லட்சியம் செய்யாமல் இருப்பதினால் உனக்கு வரும் வருத்தம், அவனுக்கு மனைவியாகும் சந்தோஷத்தைவிட அதிகம் என நீ நினைத்தால், அவனை நிராகரித்துவிடு என்றுதான் நான் உனக்கு அறிவுரை கூறுவேன்” என்றாள்.
  1. It is noteworthy that instead of imposing her own opinion on Jane, Elizabeth asks her to choose herself thus giving her freedom of action. It is one positive contribution to accomplishment
  2. One negative comment in an important issue by the central person will certainly have its impact
    முக்கியமான விஷயத்தில் முக்கியமானவரின் தவறான சொல்லுக்கு முக்கியமுண்டு.
25
"How can you talk so?" Said Jane, faintly smiling. "You must know that though I should be exceedingly grieved at their disapprobation, I could not hesitate."
மெல்லியதாக சிரித்துவிட்டு ஜேன், “நீ எப்படி இவ்வாறு பேசுகிறாய்? அவர்களுடைய மறுப்பினால் நான் மிகவும் மனவருத்தம் அடைந்திருந்தாலும் என்னால் என் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது.”
  1. One may express disapproval of a pet project of hers, but does not like any other speaking in that strain
    ஒருவர் தன் செல்லமான திட்டத்தைக் குறை கூறலாம். அடுத்தவர் கூறும் குறையை ஏற்க மாட்டார்.
 
26
"I did not think you would: and that being the case, I cannot consider your situation with much compassion."
“உன்னால் முடியாது என எனக்குத் தெரியும். அவ்வாறெனில் உன் நிலையைப் பார்த்து என்னால் அனுதாபப்பட முடியாது.”
 
27
"But if he returns no more this winter, my choice will never be required. A thousand things may arise in six months!"
“ஆனால் அவன் இக்குளிர்காலத்தில் வரவில்லை என்றால் என்னுடைய முடிவு தேவையேபடாது. ஆறுமாதங்களில் ஆயிரம் விஷயங்கள் நடக்கலாம்.”
 
28
The idea of his returning no more Elizabeth treated with the utmost contempt. It appeared to her merely the suggestion of Caroline's interested wishes, and she could not for a moment suppose that those wishes, however openly or artfully spoken, could influence a young man so totally independent of every one.
அவன் திரும்பி வரமாட்டான் என்ற எண்ணமே மிகவும் அர்த்தமற்றது என எலிசபெத் தீர்மானமாக நம்பினாள். அவன் திரும்பி வரக் கூடாது என்பது கரோலினுடைய எண்ணம்தான். இம்மாதிரி யோசனை எவ்வளவு திறமையாக சொல்லப்பட்டிருந்தாலும், சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு இளைஞன் மனதை மாற்றும் என அவள் நினைக்கவில்லை.
  1. Elizabeth contemptuously rejects the idea that Bingley would not return. Here Elizabeth, however right in her penetration, overlooks the inability of spineless goodness
  2. Bingley is independent, his love is violent, his will is weak and dependent
  3. The determinant of an issue is not the attendant factors, but the central emotional choice
    ஒரு விஷயத்தின் பகுதிகள் அதை நிர்ணயிக்கா. மையத்தில் உள்ள உணர்ச்சி நிர்ணயிக்கும்.
29
She represented to her sister as forcibly as possible what she felt on the subject, and had soon the pleasure of seeing its happy effect. Jane's temper was not desponding, and she was gradually led to hope, though the diffidence of affection sometimes overcame the hope, that Bingley would return to Netherfield and answer every wish of her heart.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தமாக இவ்விஷயத்தில் தன் எண்ணங்களை சகோதரியிடம் கூறினாள். அதை ஜேன் ஏற்றுக் கொண்டதைப் பார்த்து மகிழ்ந்தாள். ஜேனுடைய மனச் சோர்வு குறைந்தது. பிங்கிலி ஒருவேளை தன்னை காதலிக்கவில்லையோ என்று மனக்குழப்பம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு அவன் கட்டாயம் நெதர்பீல்ட் திரும்புவான், தன்னுடைய ஒவ்வொரு ஆசைகளையும் பூர்த்தி செய்வான் என நம்ப ஆரம்பித்தாள்.
  1. Elizabeth’s assessment is based on her wish as well as understanding
  2. When her own prospects with Darcy gain weight, Jane’s too become proportionately real
  3. Health and emotions go together
30
They agreed that Mrs. Bennet should only hear of the departure of the family, without being alarmed on the score of the gentleman's conduct; but even this partial communication gave her a great deal of concern, and she bewailed it as exceedingly unlucky that the ladies should happen to go away just as they were all getting so intimate together. After lamenting it, however, at some length, she had the consolation of thinking that Mr. Bingley would be soon down again and soon dining at Longbourn; and the conclusion of all was the comfortable declaration that, though he had been invited only to a family dinner, she would take care to have two full courses.
திருமதி. பென்னட்டிற்கு, அந்த குடும்பம் ஊரைவிட்டு புறப்பட்டது மட்டும் தெரிய வேண்டும் என்றும், பிங்கிலியின் நடத்தையைப்பற்றி தெரிந்து அவள் கவலைப்படக் கூடாது என்றும் அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் இந்த அரைகுறை செய்திகூட அவளை கவலைப்பட வைத்தது. எல்லோரும் நெருங்கி வரும் சமயத்தில் அந்த பெண்கள் ஊரைவிட்டு கிளம்பியது மிக துரதிர்ஷ்டவசமானது என்று புலம்பினாள். வெகு நேர வருத்தத்திற்குப்பின், பிங்கிலி மீண்டும் வந்து லாங்க்பர்னில் விருந்துண்ண வருவான் என்று சமாதானம் அடைந்தாள்.
  1. No secret can be given to the undisciplined
    கட்டுப்பாடற்றவரிடம் இரகஸ்யத்தை ஒப்படைக்க முடியாது.
  2. Lamentation is the active thinking of a disappointed tongue
    புலம்புதல் ஏமாந்தவருடைய சீரிய சிந்தனை.
  3. The girls have not taken their mother into full confidence
  4. Elizabeth did it again before Lydia went to Brighton
  5. The absence of complete confidence between the children and parents is one cause for the tragedy. It is also the cause of its reversal
  6. Contemplation of Bingley’s return is to Mrs. Bennet two courses of dinner. Physical smallness is glued to the little details of physical objects
  7. Mrs. Bennet is not intelligent enough to suspect the truth
  8. When each person takes his own decision, no centre of family decision can develop. What finally achieved is such a centre of action. Moving from the part – independent decision – to the whole – the centre of family decision – is the way of evolution of family culture
  9. Mrs. Bennet thinks of Bingley only in terms of dinner
  10. Thought is centred in action



story | by Dr. Radut