Skip to Content

Quotes

மனதை கடந்தவன் ரிஷிகளையும் தெய்வங்களையும் கடந்தவன்.
— karmayogi

அபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு

பக்தி பகவான் தொட்ட உணர்ச்சி

தொட்டது தொடராமல் இருக்காது

காரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்

ஈஸ்வரன் பூர்த்தியாவது சக்தியில்

Syndicate content



by Dr. Radut