Skip to Content

Quotes

மாற முடிவு செய்து விட்டால் அது எவரும் எட்ட முடியாத முழு மெய் ஆகும்
— karmayogi

இது வரை நடந்த நன்மைக்கு நன்றி கூறினால் தீராத பிரச்சனை தீரும்
— karmayogi

அமைதியில் அதிக சக்தி அபரிமிதமாக உற்பத்தி ஆகிறது
— karmayogi

அடக்கம் மாற்றத்தை தரும்
— karmayogi

அருள் அளவற்றது நம் நம்பிக்கை அதற்கு அளவேற்படுத்துகிறது

— karmayogi

பக்தியின் மணம் யோக சித்திக்கு அளவு
— karmayogi

நஷ்டமானாலும் நான் நினைத்தது நிறைவேற வேண்டும்
— karmayogi

தனக்கு பயன்படாதது எவருக்கும் தேவை இல்லை
— karmayogi

அதிர்ஷ்டம் என்பது நல்லெண்ணம்
— karmayogi

நினைவே வழிபாடு நெஞ்சே ஆலயம்
— karmayogi
Syndicate content



by Dr. Radut