Skip to Content

Quotes

பக்தி உணர்வின் கிரீடம்
— karmayogi

பக்தி பகவான் தொட்ட உணர்ச்சி
— karmayogi

தொட்டது தொடராமல் இருக்காது
— karmayogi

புறம் அகமானால் பக்தி பரவசமாகும்
— karmayogi

புறம் அகமானால் சிரமம் அதிர்ஷ்டமாகும்
— karmayogi

புறம் அகமானால் அருள் பேரருளாகும்
— karmayogi

அருள் பேரருளாக செயல் அகத்தை நாடவேண்டும்
— karmayogi

ஆர்வம் இருந்தால்தான் படிக்கிறோம். பக்தியோடு கூடிய ஆர்வம் இருந்தால்தான் அன்னை நூல்களை பயில முடியும்.
— karmayogi

இடைவிடாத பிரார்த்தனையால் காரியம் பலிக்கும்.
— karmayogi

இடைவிடாத நினைவால் அன்னை பலிக்கும்
— karmayogi
Syndicate content



by Dr. Radut