DAILY MESSAGES                           

Series XVI

 

301)  As we can neither receive all the Sun gives or all the air in the atmosphere, when Sri Aurobindo gave his ALL to each one of us to become HIM, we never realised what we never received.

          மனிதன் சம்மதித்திருந்தால் அவன் ஸ்ரீ அரவிந்தராகவோ, அன்னையாகவோ மாறியிருக்கலாம். அவன் அதை அறிய வில்லை, அறிந்தவர் எதிர்க்கத் தவறவில்லை.

302)    Spiritually perceptive wise men can think of writing endless series of proverbs which are condensed experience of wisdom, as the vision sees in a trice what the world lives over a thousand years.

             உலகின் ஆயிரமாண்டு அனுபவம் தபஸ்விக்கு அரை நிமிஷ தரிசனம்.

303)    Mean pettiness desires to build itself at another's expense and destroy the beneficiary, while magnanimous generosity tries to deliver to another what is unavailable by his best efforts. It is freedom that enables both to act.

             கயமைக்கும் பெருந்தன்மைக்கும் ஆன்மீக சுதந்திரம் வாழ்வில் தேவை.

304)    The characteristic folly of a rational man is his hope of convincing the culprit of the wrong of the crime.

             குற்றம் தவறு என குற்றவாளி உணருவான் என எதிர்பார்க்கும் அறியாமை அறிஞனுக்குண்டு.

305)    Formula :

¾       Call from inside

¾       Shift inside

¾       Stop the words, Act.

¾       Go in before the WORD.

·         உள்ளிருந்து அழைப்பது உலகையாளும்.

·         உள்ளே போ.

·         சொல்லுக்கு முன் செயல்.

·         சொல் எழுமுன், போ உள்ளே.

306)    Violence is the Spirituality of the physical as the Force emerges there unorganised.

            வன்முறை ஜடத்தில் பிரம்ம தரிசனம்.

         கொடுமை கடுமையின் கருணை.

307)    பிடிக்காததை செய்வது கடுமை. முடியாததைச் செய்வது கொடுமை. பிறரால் முடியாததை செய்ய வற்புறுத்தும் கடமை தனக்கே சித்ரவதை.                      Tyranny is to force oneself to tyranise another.

308)    The capacity to deny needs the strength of generosity while giving does not call for such strength in view of the natural propensity of expansion.

            இயல்பாக மலரும் ஆத்மாவுக்கு மறுப்பதை விடக் கொடுப்பது எளிது. மலர்வது ஆனந்தம், மறுப்பது ஆத்மாவின் கடினமான கடமை.

309)    Riots are physical urgency reminding the failure of the mind and vital to act. The energies of the physical are enormous, and unless drawn into higher absorption will explode.

            உடல் ஜடப் பிரம்மம். நேரம் வந்த பின் அறிவு தயங்கினால், ஜமதக்னி எழும்.

310)    A violent stir anywhere in the society is an occasion for the volatile section to move into action thus emphasising the integral wholeness of the society.

            எந்த அசைவும் அனைத்தையும் அசைக்கும்.

         உலகம் ஒன்று என்பதை சம்பந்தமில்லாத தொந்தரவு அறிவிக்கும்.

311)    Reading the biographies of the great and the men of genius, one can see by his own response to the situations they were in, how much of greatness is there in him.

            மகாத்மாக்களின் சரித்திரம் நமது மகிமையை அறிய உதவும்.

312)    Greatness lives in adventure that is danger.

            ஆபத்து ஆத்மாவின் அரங்கம்.

313)    Greatness needs great acts to survive. It creates its own needs.

            ஆத்ம லஷணம் அனந்த லஷணம்.

314)    Resourcefulness is genius in action.

            புதியன புனைதல் உடலின் மேதாவிலாசம்.

315)    An adventurous thought makes for an audacious phrase.

            புரட்சிகரமான எண்ணம் புனிதமான சொல்லாகும்.

316)    Churchill's phrases have become immortal as his words were the mental expression of a whole act born of his physical substance.

            செயலின் பூரணம் எண்ணத்தின் புனிதம்.

317)    Punishment for a crime is decided on who did it, not what he did. Acts like crimes are assessed by who does them. Life and society are stratified.

            தண்டனை என்ன செய்தான் என்பதற்கல்ல, யார் செய்தான் என்பதைப் பொருத்தது. சமூகமும் வாழ்வும் செயல்படும் முறை அது.

318)    Greatness creates the tradition of breaking all existing ones. And then he follows a path no one can predict. 

            ஆத்மாவின் பாதை அனைவரும் விலகும் பாதை. எந்த ஆத்மாவும் மற்ற ஆத்மாவைப் பின்பற்ற முடியாது. ஆத்மாவின் பாதை அதற்கேயுரிய பாதை.

319)    Our nature can say, even to an experience of ecstasy after some time, that it should end.

            ஆனந்தம் பூரிப்பானாலும் போதும் வேண்டாம் என்பது சுபாவம்.

320)    It is his own nature man is frustrated with.

            சுபாவம் சொந்தமானாலும் சலிப்பூட்டக் கூடியது.

321)    He whose greatness expresses in higher quality longs for an expression that is quantitative.

            உயரும் பெருமையை உணர்பவர் குறைவு.

322)    Speaking to another about The Mother drains when it is on our initiative. What drains is the initiative.

            நாமே செய்வது களைப்புத் தரும்.

323)    Courtesy flowering as conscious appreciation of talents in another is an emotion that can help mind cross its borders of inhibition.

            உள்ளதை உணர்ந்து ஏற்கும் உயர்வின் உன்னதம் மனம் வளர்ந்து எல்லையைக் கடந்து மகத்துவத்தைத் தொடும்.

324)    Philosophy raises thought by precision of concepts; poetry enriches ideas by emotions that consent to the conversion into sentiments.

            தத்துவம் எண்ணத்திற்குத் தகுதியைத் தர மூலத்தை நாடுகிறது. கவி மனத்தை உள்ளத்தில் பதித்தெடுத்து காவியம் எழுதுகிறான்.

325)    Greatness cannot escape notice, but it will only receive the regard its social status deserves.

            பெருமை பிறப்புக்குரியதல்ல, வளர்ப்புக்குரியது.

326)    Genius by virtue of being genius cannot be restricted to any one field, though its preference may be in one area.

            ஒரு துறைக்குள் அடங்கியது மேதாவிலாசமில்லை.

327)    Vision penetrates the vigour of violence to discover the Brahman behind it.

            இருளின் ஒளியைக் காண்பது திருஷ்டி. திருஷ்டிக்கு பிரம்மம் தவறாமல் தெரியும்.

328)    The virtue of non-complaining may lead to insensibility or even issue from it.

            குறை கூறாத நெஞ்சம் குறையை உணராத நெஞ்சாகவு மிருக்கலாம், குறையை நிறைவாகக் கருதும் குறையாகவு மிருக்கலாம்.

329)    Self-awareness comes from all-awareness.

            உலகையறிந்தவனுக்குத் தன் உள்ளத்தை அறிய முடியும்.

330)    Money is the touchstone of generosity in practice. Sensitivity is its Spiritual counterpart.

            பணம் மனம் உலகில் பரவுவதைக் காட்டும். சொரணை ஆன்மீக அறிகுறி.

331)    Growth in the horizontal can be infinite, not in the vertical.

            அகல விரிவதற்கு அளவில்லை. உயர்வுக்கு உச்சியுண்டு.

332)    Genius does not feel inhibited in any field however remote it seems to be.

            முடியாது என்பது முதல்வனுக்கில்லை.

333)    Obedience in the right spirit can accomplish anything in the society where it is born. In a society of a higher order, at best it will be left out.

            பணிவு தராத பலனில்லை. அடக்கம் அதையும் கடந்தது.

334)    Conscience recognising the inner urges of the other is courtesy.

            பிறர் மனத்தின் பிரேமையை உணரும் மனச்சாட்சி நாகரீகத்தின் நயமாகும்.

335)    Work of a genius edited by scholarship is a sun of the overcast skies.

            மேதையின் படிப்பை அறிஞன் தீண்டுவது தீட்டுப்படும்.

336)    Letting out excessive nervous energies in skillful physical action is delicious. It is ecstasy to raise the planes of action to the mind and Spirit.

            அளவு கடந்த சக்தி அர்த்தமுள்ள செயலில் வெளிப்படுவது ருசி. அதுவே மனத்தில் ஆன்மா வெளிப்படுவது பூரிக்கும் ஆனந்தம்.

337)    One who remembers many who have forgotten him is playing the role of God.

            தன்னை மறந்தவர்களை நினைவு வைத்திருப்பவன் தகப்பனான இறைவன்.

338)    Witticism is the greatest resource of an alert mind, but mind's highest reach is not alertness but calm.

            எதிரியை மடக்குபவனைக் கண்டு எமனும் பயப்படுவான். நிதானம் தீட்சண்யத்தைக் கடந்தது.

339)    Crises arise when non-experts are placed in places that require experts.

            நுட்பம் தேவைப்படுமிடங்களில் நுணுக்கமில்லாதவரிருந்தால் ஆபத்து உற்பத்தியாகும்.

340)    Leadership develops in a community as a whole when they disregard the dominant power their position develops.

            உரிமையும் திறமையும் தரும் பலனை ஒதுக்குவது தலைமை.

341)    The greater understanding of the readers' needs by the publisher than by any individual writer, is an indication of collective maturity preceeding individual pioneering.

            மூலம் முதல்வனைக் கடக்கும் நேரம் உண்டு.

342)    Achievements of greatness in one century become accepted ways of life in the coming centuries. Long after, the greatness is reproduced or excelled in different ways. That is the way of unconscious growth. Consciously the entire society can institutionalise greatness for total effect that is immediate.

            மேதைகள் ஆயிரமாகவும், கோடியாகவும் பிறக்கும் தருணம் இறைவன் வரும் தருணம்.

343)    A professor who knows the international events in the historical perspective could explain the life of one who made history in the spirit of that historical unfolding. One who knows the infinite's ways in his own mind, can present the Lives of The Mother and Sri Aurobindo from the yogic records they have left as the origin of world events.

            பகவானுடைய யோகக் குறிப்புகளை உலக நிகழ்ச்சிகளின் மூலமாக விளக்க எழுத்தாளர் பிரம்மத்தையறிந்த யோகியாக இருக்க வேண்டும்.

344)    It is high time that the highest educational attainment be made the minimum education required.

            அதிகபட்சம் குறைந்த பட்சமாகும் நேரம் இது.

345)    அருள் செயல்படுவது அதிகபட்சத்தைக் குறைந்த பட்சமாக்கும்.

         Grace makes the maximum minimum.

346)    தீண்டாதவன் என்றவன் தீண்டப்படாதவனாக மாறுவது திருவுரு மாற்றத் தகுதி பெறுவது.

         He who created untouchability becoming the untouchable is the ripe time for transformation.

347)    Analogy will deteriorate if quality is to explained in quantity and the result will either be grotesque or go awry.

            குணத்தைப் பணத்தால் அளந்தால் முடிவு கோணலாகும், குதர்க்கமுமாகும்.

348)    No ideal can be practised effectively by the energies of a complex. It cannot even be benefitted in the best sense by dynamism.

            வேகமற்ற இலட்சியம் வேதத்தைக் கடக்கும்.             

349)    Genius is spurred by the contact of genius.

            மேதைகள் சந்திப்பது மேக மண்டலத்தில் சஞ்சரிப்பது.

350)    An inspiration that comes to an end cannot be that of a genius.

            மேதாவிலாசம் மேன்மை பெறுவதற்கு மேக மண்டலமும் எல்லையில்லை.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000