Sri Aravindam
23-12-2007, 12:59 AM
வரவேற்பு
அன்னைக்கு வணக்கம். கர்மயோகி இணையத் தளத்திற்கு வருகைத் தரும் அன்னை அன்பர்களை வரவேற்கிறேன். இரண்டாண்டுகளுக்கு முன் வாயால் பேசியதை பூர்த்தி செய்த அன்னைக்கும், ஞான குருவிற்கும் மனமார்ந்த நன்றியை அவர்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்த இணையத் தளத்தின் வழியாக அதிக அளவில் அன்னையின் அருளை வாழ்வில் பெற்று ஆன்மீக முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை அடைய இதுவொரு சிறந்த சாதனமாக அமையும் என்று நம்புகிறேன்.
ஸ்ரீ அரவிந்தம்.