Skip to Content

admin's Quotes

ஆன்மீகம் மத வழிபாட்டுக்கு அடுத்த தலைமுறையாகும்.
— karmayogi

எதிரி வாழ்வில் ஆன்மீகத் தோழன்.
— karmayogi

வேலையும் காலமும் உடலுழைப்பால் வாழ்பவனுக்கு மெதுவாக நகரும். ஆன்மீகவாதிக்கு பறக்கும்.
— karmayogi

வேலையும் காலமும் உடலுழைப்பால் வாழ்பவனுக்கு மெதுவாக நகரும். ஆன்மீகவாதிக்கு பறக்கும்.
— karmayogi

ஆன்மா செயல்பட மனம் மௌனமாக இருக்க வேண்டும் என்பது தெளிவு.
— karmayogi

உயர்ந்தது செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.

— karmayogi

உயர்ந்தது செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.

— karmayogi

மனிதனுடைய ஆத்மா பிரபஞ்சம் முழுவதும் பரவ முயல்வது 'நன்றியறிதல்' எனப்படும்.
— karmayogi

படித்துப் புரிய பக்குவம் வேண்டும். புத்தி போதாது.
— karmayogi

தவிர்க்க வேண்டியதை தவிர்த்தால் மலர வேண்டியது மலரும். மனம் மலர தவறு தவிர்க்கப்பட வேண்டும்.
— karmayogi
Syndicate content



by Dr. Radut