Skip to Content

Life Divine - 56 அத்தியாயங்களின் தலைப்பு

 

The 56 Chapters in one Tamil epigram

 

Life Divine    56    அத்தியாயங்களின்    தலைப்பு

 

பொருளடக்கம்

Book I

1.   முரண்பாடே   உடன்பாடு

2.   ஜடமே   ஆன்மா

3.   ஆன்மாவே   ஜடம்

4.   பரம்பொருளே   பரந்த   உலகம்

5.   பாதாளத்தையும்   பரம்பொருளையும்   மனிதன் இணைக்க   வேண்டும்

6.   பிரபஞ்சம்   பூர்த்தியாகும்   ஜீவாத்மா ஜீவாத்மாவில்   பூர்த்தியாகும்   பிரபஞ்சம்

7.   அகங்காரத்தின்   அதிகாரம்   அற்றுப்   போயிற்று

8.   புலன்கள்   அவிந்தால்   ஞானம்   எழும்

9.   சமுத்திரம்      ஸ்தாணு      பிரம்மம்

10.   பிரகிருதி   புருஷனுடைய   சக்தி

11.   அவனியில்   வெளிவரும்   ஆனந்தம்

12.   பரமாத்மாவின்   ஆனந்தம்   ஜீவாத்மாவுக்குரியது

13.   மாயை   என்பது   மயன்

14.   சத்திய   ஜீவியம்   சிருஷ்டித்தது

15.   பிரம்மமானவை,   பிரம்மத்தினுள் பிரம்மத்தை   வைத்துக்   கொண்டுள்ளன

16.   பரமாத்மா      ஜீவாத்மா      அகந்தை

17.   சச்சிதானந்தத்தில்   சத்திய   ஜீவிய   வாழ்வு

18.   மனம்    பிறந்தது

19.   வாழ்வு

20.  ஆசையும்,    மரணமும்

21.   ஆசை    அன்பாகிறது

22.  வாழ்வின்    சிக்கல்

23.  சைத்தியப்    புருஷன்

24.  ஜடம்

25.  சிக்கலின்    முடிச்சு

26.  சப்த    லோகங்கள்

27.  பரிணாமம்

28.  சத்திய    ஜீவியம்    பலிப்பது    ஆண்டவன்    கட்டளை

Book II

Part I

1.   பிரபஞ்ச    சிருஷ்டி,    பிரம்ம    சிருஷ்டி

2.   பார்வைக்கு    மூன்று    பக்குவத்திற்கு    ஒன்றே

3.   பரமாத்மாவே    ஜீவாத்மா

4.   இறைவன்    தீமையைப்    படைக்கவில்லை

5.   மாயை    என்பது    அஞ்ஞானம்

6.   கனவு    உள்ளது,    பாம்பும்    பழுதும்    இல்லாதது    இல்லை

7.   ஞானமே    அஞ்ஞானம்

 8.   மேல்    மனம்    பரமனின்    ஆடல்    அரங்கம்

9.   இரண்டும்    இருவிடத்திலும்    வேண்டும்

10.   நால்வகை    ஞானம்

11.   எழுவகை    அஞ்ஞானம்

12.   ஆனந்தமாக    மூழ்குவது    அஞ்ஞானம்

13.   அஞ்ஞானம்    ஞானத்தைவிடப்    பெரியது

14.   தீமைக்குக்    காணும்    தீர்வு

Part II

15.   பரமாத்மாவைக்    கடந்த    பிரம்மம்

16.   வாழ்வு    பரமாத்மாவைத்    தன்னுட்கொண்டது

17.   இறைவனும்    இயற்கையும்    இணையும்    இடம்

18.   அகம்    புறமாகும்    அற்புதம்

19.   எழுவகை    ஞானம்

20.  புனர்    ஜென்மம்

21.   சூட்சும    உலகங்கள்

22.  அழியாத    ஆத்மாவின்    அமர    வாழ்வு

23.  மனிதனின்    வரலாறு

24.  ஆத்மாவைக்    காண்பதும்    காட்டுவதும்    சேவை

25.  மூன்று    திருவுருமாற்றங்கள்

26.  சத்யாரோகணம்

27.  சத்திய    ஜீவன்

28.  தெய்வீக    வாழ்வு



book | by Dr. Radut