Skip to Content

02. இம்மாதச் செய்தி

இம்மாதச் செய்தி

 

அம்மா, என் அந்தரங்கம் நீ அறிவாய்.
நீ அறிவாய் என நான் அறிவேன்.
இருந்தும் அங்கு உன்னை இதுவரை நான் அனுமதிக்கவில்லை. அனுமதிக்க மனம் வரவில்லை.

"என் அந்தரங்கத்தை அழித்து நீயே

என் அந்தரங்கமாக வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்."

 அகந்தையான அந்தரங்கம் அன்னையாக வேண்டும்.

May my ego be dethroned from the inner sanctum and Mother occupy it.

 

*****

 

ஜீவிய மணி
 
மந்திரத்தால் மயக்கமுற்றவனின் மேல் மனம் தூங்கி, அடி மனம் விழிக்கிறது.

*****



book | by Dr. Radut