Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.151 The Godheads of the Little Life

சிறு வாழ்வின் சிறு தெய்வங்கள்

  • A fixed and narrow power with rigid forms
  • நிலையான குறுகிய சக்தியின் இறுகிய ரூபங்கள்
  • சிறு வாழ்வின் சாம்ராஜ்யத்தை அவன் கண்டான்
  • பிரம்மத்தில் வருத்தமான மூலை முடுக்கு
  • எண்ணத்தின் ஓரத்தில் எடுபடும் வாழ்வு
  • அறியாமையெனும் ஓட்டினால் பாதுகாக்கப்பட்டு
  • இந்த உலகின் இரகஸ்யத்தையறிய முயன்று
  • பார்வையெனும் சிறு ஓரத்தில் கூர்ந்து பார்த்து
  • மேல்மட்டத்தில் தெளிந்த இருளினின்று விடுபட
  • அதை நகர்த்தும் சக்தி, அதைச் செய்த எண்ணம்
  • அனந்தத்தின்மீது திணிக்கப்பட்ட சிறுமை
  • குள்ள மனத்தின் குறையற்ற அதிகாரம்
  • வாழும் உரிமையளித்த இறைவனின் சட்டம்
  • இயற்கை மீதுள்ள அதன் உரிமை, காலத்தில் அதன் தேவை
  • மூடுபனியின் முற்றுகையுள் தன் பார்வையை இழந்தான்
  • மங்கிய குறுகிய இக்கண்டத்தை அவர்கள் பெற்றிருந்தனர்
  • கடலெனப் பரந்த, வானளாவ உயர்ந்த அறியாமை வட்டத்திற்குள்
  • அதைச் சத்தியம், ஜோதி, பிரம்மத்தினின்று காப்பாற்றினான்
  • இருளின் குருட்டு மார்பை ஒளிக் கதிர் கத்தியாய் குத்திற்று
  • வீடும், மரமும், மனிதனும் உருவங்களாய் எழுந்து தோன்றின
  • சூன்யத்தின் கண்ணுக்குப் புலப்பட்டதுபோல்
  • ஒளிந்துள்ளவை அனைத்தும் திரைமறைவினின்று கிழித்தெடுக்கப்பட்டு
  • ஜகஜோதியான சூரியன் முன் நிறுத்தப்பட்டது
  • விகாரமான மக்களின் ஆர்ப்பாட்டமான சுறுசுறுப்பு
  • ஆயிரக்கணக்காக கண்ணில் படாமல் குவிந்தனர்
  • உலகத் தோற்றத்தை இரகஸ்ய போர்வையில் சுருட்டி
  • காலத்தின் சிறுதேவதைகளின் மறைவான செயல்
  • சொர்க்கத்தின் பார்வையினின்று விலகி வேலை செய்யும்
  • அவரறியாமல் அவரையசைத்து
  • இந்தச் சிறு ராஜ்ஜியத்தின் சிறிய சதித்திட்டங்கள்
  • சிறு உபாயங்கள், ஒரு நேர நம்பிக்கையால் உந்தப்பட்டு
  • ஆர்வமான சிறு நடை, அழகான குறுவழிகள்

********

ஜீவிய மணி
 
கடந்ததை கடந்தால் எதிர்காலம் எதிர்கொள்ளும்.
 

********



book | by Dr. Radut