Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

XXVI. The Ascending Series of Substance
26. உயரும் பொருளின் அடுக்குகள்
Page 254
Para 3
 
These are important considerati on.
இவை முக்கிய கருத்துகள்.
It is so when we consider the possible relati on between divine life and divine mind.
தெய்வீக வாழ்வுக்கும், தெய்வீக மனத்திற்கும் உள்ள தொடர்பை நாம் கருதும்பொழுது இவை முக்கியமாகின்றன.
It is of the perfected human soul.
சிறப்பான மனித ஆத்மாவுக்குரியவை அவை.
There is the very gross and seemingly undivine body.
ஜடமான தெய்வீகமற்ற உடலைக் கருதும்பொழுது இவை எழுகின்றன.
Or formula of physical being.
ஜடமான ஜீவனுக்குரிய சூத்திரம் இது.
In which we actually dwell.
நாம் அதனுள் வாழ்கிறோம்.
There is a fi xed relati on.
ஓர் நிலையான உறவுண்டு.
It is there between sense and substance,
அது புலனுக்கும் பொருளுக்கும் இடையேயுள்ள உறவு,
It is from there the material universe started,
அதிலிருந்துதான் ஜட உலகம் சிருஷ்டிக்கப்பட்டது,
It is not the only relati on.
இது மட்டுமே தொடர்பல்ல.
Therefore it is not the only formula.
அதனால் இது மட்டும் சூத்திரமல்ல.
Life and mind may manifest themselves in another relation to the substance,
வாழ்வும், மனமும், பொருளுடன் வேறொரு தொடர் கொள்ளலாம்,
And they would work out diff erent physical laws,
அவை வேறு ஜடமான சட்டங்களை இயற்றலாம்.
They are other and larger habits.
வேறு பெரிய பழக்கமாகும்.
It may be even a diff erent substance of body.
அது உடலின் வேறு பொருளாகவுமிருக்கும்.
With a freer acti on of sense,
அங்குப் புலன் சுதந்திரமாகச் செயல்படலாம்.
It may be freer action of life and mind,
மனம், வாழ்வில் அதிக சுதந்திரமாகச் செயல்பட வழியுண்டு,
There is a formula of our physical existence.
உடல் வாழ்வுக்குரிய சூத்திரம் உண்டு.
The same conscious life-force have embodied masses,
தன்னையறியும் உயிரின் சக்திகள் உருவம் பெற்றுள்ளன,
They are death, division, mutual resistance and exclusion.
மரணம், பிரிவு, எதிர்ப்பு, விலக்கல் அச்சட்டங்கள்.
These formulas are expressed in the animal body.
விலங்குடம்பில் இச்சூத்திரங்கள் வெளிப்படுகின்றன.
These are imposed upon the higher principles.
இவை உயர்ந்த தத்துவங்கள்மீது திணிக்கப்படுகின்றன.
There is the narrow limitati on of the senses.
புலன்களின் குறுகிய எல்லையுண்டு.
There is the determinati on within a small circle.
குறுகிய வட்டத்துள் முடிவுகள் செய்யப்படுகின்றன.
There is the durati on and power of the life-working.
வாழ்வின் செயலுக்குப் பவரும் காலமும் உண்டு.
It is obscure.
அது இருண்டது.
Its movement is lame.
அதன் கால் ஊனம்.
The functioning of the mind is broken and bounded.
மனம் செயல்படுவது அளவுள்ளது, விரிசல் விட்டது.
There are the yokes of the formula.
இவை இந்த சூத்திரத்தின் விலங்குகள்.
There is the rhythm of cosmic Nature.
இவை பிரபஞ்ச இயற்கையின் வண்ண அலைகள்.
They are not the only possibilities.
அவை மட்டும் நடக்கக் கூடியவையல்ல.
They are superior states.
அவை உயர்ந்த நிலைகள்.
They are higher worlds.
உயர்ந்த உலகம் உண்டு.
These laws can be imposed on the instruments of our being.
நம் கரணங்களின்மீது இந்தச் சட்டங்கள் செயல்படலாம்.
It may be by any progress of man.
இது மனித முன்னேற்றத்தால் ஏற்படலாம்.
It is imposed on this sensible form,
கரணங்களின் புலன்மீது செயல்பட வேண்டும்.
It may be by any liberation of substance,
பொருள் விடுதலையடைவதால் இது நடக்கலாம்.
Then there can be physical working of divine Mind and sense.
உடல் அப்பொழுது தெய்வீக மனம், உணர்வால் செயல்படும்.
It will be in the human frame.
இது மனித உடலில் நடக்கும்.
Even the evoluti on upon earth of something that we may call a divinely human body.
தெய்வீக மனித உடல் என்ற பரிணாமமும் நடக்கலாம்.
The body of man may someday come by its transfi gurati on,
மனித உடல் ஒரு நாள் திருவுருமாறலாம்.
The Earth Mother too may reveal in us her godhead.
பூமா தேவியும் நம்மில் தெய்வீகத்தை வெளிப்படுத்தலாம்.
Page 254
Para 4
 
There is a formula for the physical cosmos.
ஜடமான பிரபஞ்சத்திற்கும் உரிய சூத்திரம் உண்டு.
Even for that there is an ascending series.
அதற்கும் அடுக்கடுக்காய் உயரும் நிலைகள் உள்ளன.
It is in the scale of Matter.
இது ஜடத்தின் அளவு கோலில் உள்ளது.
It leads us from the more to the less dense.
கனம் அதிகமான இடத்தினின்று குறைவான இடத்திற்கு போகிறது.
It is from the less subtle to the more subtle.
சூட்சுமம் குறைந்ததினின்று சூட்சுமம் அதிகப்படுமிட செல்கிறது.
We reach the highest term of that series.
அந்த அடுக்கில் அதிகபட்ச உயரத்தை நாம் எட்டுகிறோம்.
It is the most supra-ethereal subtlety,
அது உயர்ந்த ஆகாயத்தின் அதிகபட்ச சூட்சுமம்.
It is of material substance,
அது ஜடப்பொருளாகும்,
Or formulati on of Force,
அல்லது சக்தியின் உருவமாகும்
What lies beyond?
அதைக் கடந்து உள்ளது என்ன?
Not a Nihil.
அது சூன்யமன்று.
It is not a Void.
வெற்றிடமான சூன்யமுமில்லை.
For there is no such thing as absolute void.
பூரண சூன்யம் என்பது ஒன்றில்லை.
Or real nullity.
இல்லை என்பதின் பூரணத்திற்கு உண்மையில்லை.
We call something by that name.
நாம் அப்பெயரிட்டு அழைப்பது ஒன்றுளது.
It is simply something beyond our grasp of sense.
நம் புலன்கட்குப் புலப்படாத நிலையிலுள்ளது அது.
Beyond our mind or our most subtle consciousness.
நம் மனத்தைக் கடந்தது. சூட்சும ஜீவியத்தைக் கடந்தது.
Nor is it true that there is nothing beyond.
நம்மைக் கடந்ததில்லை என்பதும் உண்மையில்லை
Or some ethereal substance of Matter.
ஆகாயமான ஜடப்பொருள் ஒன்றுண்டு.
It is the eternal beginning.
அதுவே ஆதிமூலம்.
We know Matter and Material Force.
ஜடமும், ஜட சக்தியும் நாம் அறிவோம்.
They are the last result of a pure Substance.
அவை தூய பொருளின் கடைநிலையென அறிவோம்.
It is pure Force.
அது தூய சக்தி.
In which consciousness is self-aware.
அங்கு ஜீவியம் சுய உணர்வுள்ளது.
It is self-possessing.
அது சுயமாகத் தன்னையுடையது.
It is not as in Matter.
அது ஜடத்திலிருப்பது போலில்லை.
There it is lost to itself.
அது அங்கே தன்னையிழந்துள்ளது.
It is lost in an inconscient sleep or in an inert motion.
ஜட இருளின் தூக்கத்திலும், ஜட அசைவிலும் தன்னை இழந்துள்ளது.
What then is there?
பிறகு என்ன இருக்கிறது?
Between material substance and pure substance, We do not leap from the one to the other,
ஜடப் பொருளுக்கும் தூய பொருளுக்குமிடையே, ஒன்றிலிருந்து அடுத்ததற்கு நாம் தாவுவதில்லை
We do not at once pass.
நாம் உடனே போவதில்லை.
From the inconscient to absolute consciousness.
ஜட இருளினின்று தூய ஜீவியத்திற்கு நேரடியாக போவதில்லை.
There must be grades between Matter and Spirit.
ஜடத்திற்கும், ஆன்மாவுக்கும் இடையே பிரிவுகளிருக்க வேண்டும்.
There are.
இருக்கின்றன.
Below is the inconscient substance.
கீழே ஜடப்பொருளுள்ளது.
It is utterly self-conscious, self-extension.
தன்னையறியும் சுய விரிவு அது.
It is like the principle between Matter and Spirit.
Page 255
Para 5
ஆன்ம, ஜடத்திடையேயுள்ள சட்டம் போன்றது.
There are people who have sounded the depths.
ஆன்மாவின் ஆழத்தைக் கண்டவருண்டு.
They are agreed with this fact.
இவ்விஷயத்தை அவர்கள் ஏற்கிறார்கள்.
They bear witness to it.
இதற்கு அவர்கள் சாட்சி.
There are a series of subtler and subtler formati ons of substance.
பொருள் சூட்சுமமாகி அடுக்கடுக்காய் அமைகிறது.
They escape from the material formula.
அது ஜட சூத்திரத்தில் அகப்படுவதில்லை
They go beyond it.
அதைக் கடந்தது அது.
Our present inquiry is limited.
இந்த ஆராய்ச்சி ஒரு அளவுக்குட்பட்டது.
It does not go deep into the occult and subtle regions,
அது சூட்சும உலகில் ஆழ்ந்து சஞ்சாரம் செய்யவில்லை
We can adhere to the system of this inquiry,
இந்த ஆராய்ச்சியின் எல்லைக்குள் நாமிருப்போம்.
There is an ascending series.
ஒரு உயரும் அடுக்குண்டு.
It is Matter, Life and Mind,
ஜடம், வாழ்வு, மனமெனப்படும் அது,
This series, we can say, correspond to it,
இந்த அடுக்கு அதனுடன் தொடர்புள்ளது எனலாம்
There is the higher divine triplicity of Sachchidananda.
சச்சிதானந்தத்தின் உயர்ந்த தெய்வீக மூவுலகம் உண்டு.
All these have their own correspondences.
இவை தொடர்புள்ளன.
Substance ascends.
பொருள் உயர்கிறது.
It bases itself on each of these principles.
அவை இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டன.
They make it successively a characteristic vehicle.
அவற்றைத் தொடர்ந்து சரியான கருவியாக்குகிறது.
It is for the dominati ng cosmic self-expression.
பிரபஞ்ச சுய வெளிப்பாடு ஆட்சி செய்ய அது தேவை.
Contd...
தொடரும்...
 
 
*******
 
*******
 
ஜீவிய மணி
 
ஜீவிய மணி
அருள் கர்மத்தை அழிக்கும். கர்மத்தை வளர்க்கும் மடமைக்கு நாம் உட்பட்டிருப்பதால் கர்மம் நிலைக்கிறது. கர்மத்தை ஒட்டி வந்த அறிவற்ற செயலைக் கைவிட்டுவிட்டால், அருள் கர்மத்தை அழிக்கும்.
சட்டங்கள், முறைகள், தர்மங்கள் ஆகியவற்றைப் பின்பற்றினால் அருள் நம்மை விட்டு விலகும். நாம் இவற்றை எல்லாம் விட்டு விலகிய பின்னரே அருள் நம்மை நாடி வரும்.
 
********



book | by Dr. Radut