Skip to Content

02. இம்மாதச் செய்தி

 

          கொத்தடிமை நிலத்தைக் கொத்துகிறான். ஆசைக்கு அடிமைப்பட்டவன் கண்ணைப் பாசம் மறைக்கிறது. அறிவை இழந்த அடிமை சொந்தச் சிந்தனையை இழக்கிறான். ஆத்மா பரமாத்மாவுக்கு அடிமையாக விழைகிறது. இருளில் மூழ்கிய ஆன்மாவுக்கு அன்பால் அபிஷேகம் செய்ய பரமாத்மா அவனைத் தேடி அடிமையாக அலைகிறார். பக்தியால் பவித்திரமடைந்த ஆன்மாவை அன்னையுருவு கொண்டு அடிமையாக ஏற்கும் பாங்குதான் மனித ஜீவனை அவதாரமாக்கும் யோகசித்தியாகும்.

            The physical slave drudges for the Master.

            The emotional slave is infatuated.

            Slavery of the mind is indoctrination.

            Soul offers its slavery to the Mastersoul.

            The greatest of slaves is the Divine who chases the soul in bondage to saturate him with Divine Love. The Mother in the devotee anoints the baktha with divine love by accepting his slavery. This makes Her being the true Divine Mother.

ஜீவிய மணி

ஞானம் சிருஷ்டியில் லயிப்பதால் காலம் ஏற்பட்டது

 



book | by Dr. Radut