Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.108 Her giant energy tied to petty forms

மலைபோன்ற சக்தி மறைந்துள்ள சிறு பொந்துகள்

  • மெதுவாக நகரும் சக்தி அந்த நேரம் அசைந்தது
  • மழுங்கிய கருவியின் லேசான பயன்
  • தன் சுபாவமென அவள் ஏற்ற அதன் அமைப்பு
  • மனிதனுக்குப் பிரம்மாண்டமான கடமையாயிற்று
  • தெய்வங்கள் திகைக்கும் திட்டங்கள் அவை
  • மரணமெனும் வயலில் உயிர்வாழ முயலும் வாழ்வு
  • அழியாத வாழ்வின் அமரத்துவத்தைக் கொண்டாடுகிறது
  • முரட்டு ஒன்றரைக் கண்ணனின் உடல் கருவியாகப் பயன்பட்டது
  • இழந்த ஞானத்தை மீண்டும்பெற முயலும் மனம்
  • உலகில் ஜட இருளை உள்ளங்கையிலடக்கியது
  • சட்டத்தின் முடிச்சுகளை அணிந்து நின்ற மனம்
  • இயற்கையரசனாக ஆத்மாவுக்குக் கட்டுப்பட்டது
  • ஆபத்தான இலட்சியத்தின் ஆதரவு கோரும் கூட்டு
  • சிறப்பற்ற உலகம் சிறியதாக முயலும்
  • காலத்தில் முன்னும் பின்னும் கணிப்பை மேற்கொண்டது
  • களங்கமற்ற ரகத்தின் தூய்மையான எண்ணம்
  • பிரம்ம சிருஷ்டியின் பிழையற்ற திறன்
  • எழும் உருவங்களில் எட்டிப்பிடிக்கும் பிரம்மம்
  • காலத்தின் செயலில் கடந்ததைக் காண்பவன்
  • இதுவே சட்டமெனப்பெற்ற பரிபூரணச் சிறப்பு
  • தெய்வத் திட்டம் தந்த சிறு துண்டு
  • பெருவாழ்வைப் பெறும் வழியேதுமில்லை
  • பெருமையற்ற அதற்குப் பூரிப்புமில்லை
  • அழியும் நம் வாழ்வின் சிறுமையிலும்
  • சிறையான நமது புறவாழ்வு
  • தவறாத தழலின் பிரகாசமான எழுச்சி
  • நாடி நரம்பில் ஓட்டமிடும் சுவர் நிறைந்த பாதை
  • கரையை உடைத்தெழும் சக்தி கூரையைப் பிய்த்தெழும் ஆச்சர்யம்
  • பூமியின் மண்ணாலான கரை சற்று விலகியது
  • இருண்ட ஜடம் முத்திரையை அகற்றியது
  • சிருஷ்டியின் வலிமை சிறந்தெழும் கருவியென
  • ஆச்சர்யம் கண்ட சுறுசுறுப்பு
  • புதிரான புல்லரிப்பு ஆற்றொழுக்காகத் தவழும்
  • மகிழ்ச்சியின் பயம் நடுக்கும் உடலுறுப்புகள்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம் பூரணம் குறையானது என்ற ஞானம் பூரணமான பூரணத்தையறிய உதவும்.
 
குறையை அறிவது பூரணத்தைப் பூர்த்தி செய்ய உதவும்.

******



book | by Dr. Radut