Skip to Content

01.ஜீவியத்தின் ஓசை

 

ஜீவியத்தின் ஓசை


*எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவன் எல்லோரையும் விட வசதியாக இருப்பான்.

*ஆண்டவனை மட்டும் நம்புவது நம்பிக்கை.

*தவற்றைச் சுட்டிக் காட்டுவது தவறு.

 



book | by Dr. Radut